Ravikka Selai Vangi Tharen - தமிழ் பாடல் வரிகள்
ரவிக்க சேலை வாங்கித் தாரேன்
ராப்பகலா பேசுவோம்
மயக்கத்தோடு நீயும் நானும்
காதல் பாட்டு பாடுவோம்……
ஆண் :
ரவிக்க சேலை வாங்கித் தாரேன்
ராப்பகலா பேசுவோம்
பெண் :
ரவிக்கை சேலை வாங்கித் தந்தால்
ராப்பகலா பேசுவோம்
மயக்கத்தோடு நீயும் நானும்
காதல் பாட்டு பாடுவோம்…..
பெண் :
ரவிக்கை சேலை வாங்கித் தந்தால்
ராப்பகலா பேசுவோம்
ஆண் :
தள்ளாடி தள்ளாடி நடக்குறே சிரிக்குறே
தள்ளாடி தள்ளாடி நடக்குறே சிரிக்குறே
தைமாத பொங்கல் போலே இருக்குறே
தைமாத பொங்கல் போலே இருக்குறே
பெண் :
எப்போதும் என்னை கண்டால்
ஏதாச்சும் சொல்லிச் சொல்லி
எப்போதும் என்னை கண்டால்
ஏதாச்சும் சொல்லிச் சொல்லி
அப்பாடி கையைத் தொட்டு இழுக்குறே
நான் வந்து தொட்டாக்கா
இழுத்து பக்கம் அணைக்கிறே
ஆண் :
ரவிக்க சேலை வாங்கித் தாரேன்
ராப்பகலா பேசுவோம்
பெண் :
மயக்கத்தோடு நீயும் நானும்
காதல் பாட்டு பாடுவோம்……
பெண் :
கண்டாங்கி உன்னாலே குலுங்குது நடுங்குது
கண்டாங்கி உன்னாலே குலுங்குது நடுங்குது
கள்ளூற்றி வைத்தது போல மயங்குது
கள்ளூற்றி வைத்தது போல மயங்குது
ஆண் :
சிங்கார சின்னக் குட்டி ஸ்ரீரங்கம் வெல்லக்கட்டி
சிங்கார சின்னக் குட்டி ஸ்ரீரங்கம் வெல்லக்கட்டி
சங்கீதம் பாடுதடி சலங்கையே ஏனம்மா
தாளங்கள் போட்டுக்கிட்டு நடந்தியே……
பெண் :
ரவிக்கை சேலை
ஆண் :
அஹ்ஹான்
பெண் :
வாங்கித் தந்தால்
ஆண் :
தந்தால்
பெண் :
ராப்பகலா பேசுவோம்
ஆண் :
மயக்கத்தோடு நீயும் நானும்
காதல் பாட்டு பாடுவோம்………
ஆண் :
பூவாட்டம் தேனாட்டம் மனசு ஏன் இழுக்குறே
பூவாட்டம் தேனாட்டம் மனசு ஏன் இழுக்குறே
பொட்டோடு பூவு வச்சி அழைக்கிறே
பொட்டோடு பூவு வச்சி அழைக்கிறே
பெண் :
உன்னோடு பக்கம் நின்னு ஊர்கோலம் போக வேணும்
உன்னோடு பக்கம் நின்னு ஊர்கோலம் போக வேணும்
ராசாவே அந்த நாளும் பொறக்குமா
ஆசையா பேசாத ராத்திரிகள் இருக்குமா
ஆண் :
ரவிக்க சேலை வாங்கித் தாரேன்
பெண் :
ராப்பகலா பேசுவோம்
Ravikka Selai Vangi Tharen - English Lyrics
:
Kannadasan
Male :
Ravikka selai vaangi thaaraen
Raap pagalaa pesuvom
Mayakkathodu neeyum naanum
Kadhal paattu paaduvom
Male :
Ravikka selai vaangi thaaraen
Raap pagalaa pesuvom
Female :
Ravikka selai vaangi thanthaal
Raap pagalaa pesuvom
Mayakkathodu neeyum naanum
Kadhal paattu paaduvom
Female :
Ravikka selai vaangi thanthaal
Raap pagalaa pesuvom
Male :
Thallaadi thallaadi nadakkurae sirikkurae
Thallaadi thallaadi nadakkurae sirikkurae
Thaimaatha pongal polae irukkurae
Thaimaatha pongal polae irukkurae
Female :
Eppothum ennai kandaal
Yaethaachchum solli solli
Eppothum ennai kandaal
Yaethaachchum solli solli
Appaadi kaiyai thottu izhukkurae
Naan vanthu thottaakkaa
Izhuththu pakkam anaikkirae
Male :
Ravikka selai vaangi thaaraen
Raap pagalaa pesuvom
Female :
Mayakkathodu neeyum naanum
Kadhal paattu paaduvom
Female :
Kandaangi unnaalae kulunguthu nadunguthu
Kandaangi unnaalae kulunguthu nadunguthu
Kalloottri vaiththathu pola mayanguthu
Kalloottri vaiththathu pola mayanguthu
Male :
Singaara chinna kutti sri rangam vellakkatti
Singaara chinna kutti sri rangam vellakkatti
Sangeetham paaduthadi salangaiyae yaenammaa
Thaalangal pottukittu nadanthiyae
Female :
Ravikka selai
Male :
Ahhaan
Female :
Vaangi thanthaal
Male :
Thanthaal
Female :
Raap pagalaa pesuvom
Male :
Mayakkathodu neeyum naanum
Kadhal paattu paaduvom….
Male :
Poovaattam thenaattam manasu yaen izhukkurae
Poovaattam thenaattam manasu yaen izhukkurae
Pottodu poovu vachchi azhaikkirae
Pottodu poovu vachchi azhaikkirae
Female :
Unnodu pakkam ninnu oorkolam poga venum
Unnodu pakkam ninnu oorkolam poga venum
Rasavae antha naalum porakkumaa
Aasaiyaa pesaatha raaththirigal irukkumaa
Male :
Ravikka selai vaangi thaaraen
Female :
Raap pagalaa pesuvom