Yezhum Yezhum Sernthal - தமிழ் பாடல் வரிகள்
ஏழும் ஏழும் சேர்ந்தால் இருபது
வானும் மண்ணும் எங்கே இணைவது
ஏழும் ஏழும் சேர்ந்தால் இருபது
வானும் மண்ணும் எங்கே இணைவது
ஆண் :
எனக்கே என்னை தெரியும்
உனக்கா உண்மை புரியும்
எனக்கே என்னை தெரியும்
உனக்கா உண்மை புரியும்
ஆண் :
ஏழும் ஏழும் சேர்ந்தால் இருபது
வானும் மண்ணும் எங்கே இணைவது
ஆண் :
ஆடுவது ஊஞ்சல் என்றால்
நான் ஒரு ஊஞ்சலம்மா
வாடுவது முல்லை என்றால்
நீ ஒரு முல்லையம்மா
ஆண் :
இது ரகசியமா இல்லை அவசியமா
இல்லை அதிசய நாடகமா
ஆண் :
ஏழும் ஏழும் சேர்ந்தால் இருபது
வானும் மண்ணும் எங்கே இணைவது
ஆண் :
போதையிலும் கவலை என்றால்
ரகசியம் பெரியதம்மா
பூஜை செய்யும் சிலையினை நான்
தொடுவது தவறு என்றால்
ஆண் :
நான் ஊமையம்மா
ஒரு கனவு கண்டேன்
அது உன்னிடம் சொல்வதல்ல
ஆண் :
ஏழும் ஏழும் சேர்ந்தால் இருபது
வானும் மண்ணும் எங்கே இணைவது
ஆண் :
நாடகத்தை தொடங்கு முன்னே
நான் என்னை அறியவில்லை
மேடையிலே தோன்றிய பின்
வேறொரு வழியுமில்லே
ஆண் :
நான் அடித்திருந்தால் நீ துடித்திருப்பாய்
இனி நான் உன்னை வாழ வைப்பேன்
ஆண் :
ஏழும் ஏழும் சேர்ந்தால் இருபது
வானும் மண்ணும் எங்கே இணைவது
ஆண் :
எனக்கே என்னை தெரியும்
உனக்கா உண்மை புரியும்
ஆண் :
ஏழும் ஏழும் சேர்ந்தால் இருபது
வானும் மண்ணும் எங்கே இணைவது
Yezhum Yezhum Sernthal - English Lyrics
:
Kannadasan
Male :
Yaezhum yaezhum sernthaal irupathu
Vaanum mannum engae inaivathu
Yaezhum yaezhum sernthaal irupathu
Vaanum mannum engae inaivathu
Male :
Enake ennai theriyum
Unakkaa unmai puriyum
Enake ennai theriyum
Unakkaa unmai puriyum
Male :
Yaezhum yaezhum sernthaal irupathu
Vaanum mannum engae inaivathu
Male :
Aaduvathu oonjal endraal
Naan oru oonjalammaa
Vaaduvathu mullai endraal
Nee oru mullaiyammaa
Male :
Idhu ragasiyamaa illai avasiyamaa
Illai adhisaya naadagamaa
Male :
Yaezhum yaezhum sernthaal irupathu
Vaanum mannum engae inaivathu
Male :
Bodhaiyilum kavalai endraal
Ragasiyam periyathammaa
Poojai seiyyum silaiyinai
Naan thoduvathu thavaru endraal
Male :
Naan oomaiyammaa
Oru kanavu kandaen
Adhu unnidam solvathalla
Male :
Yaezhum yaezhum sernthaal irupathu
Vaanum mannum engae inaivathu
Male :
Naadagaththai thodangu munnae
Naan ennai ariyavillai
Medaiyilae thondriya pin
Veroru vazhiyimillae
Male :
Naan adiththirunthaal nee thudiththiruppaai
Ini naan unnai vaazha vaippaen
Male :
Yaezhum yaezhum sernthaal irupathu
Vaanum mannum engae inaivathu
Male :
Enake ennai theriyum
Unakkaa unmai puriyum
Male :
Yaezhum yaezhum sernthaal irupathu
Vaanum mannum engae inaivathu