Adi Aathadi Aathadi - தமிழ் பாடல் வரிகள்
அடி ஆத்தாடி ஆத்தாடி
அத்த மகன் கையப்புடிச்சான்
சித்தமெல்லாம் உருக வச்சான்
பூங்காத்தோடு காத்தாக நேற்றிரவு சேதி சொல்லி
நித்திரைய ஓட வச்சான்
ஆண் :
அடி ஆத்தாடி ஆத்தாடி
அத்த மக கையப்புடிச்சா
சித்தமெல்லாம் உருக வச்சா
பூங்காத்தோடு காத்தாக நேற்றிரவு சேதி சொல்லி
நித்திரைய ஓட வச்சா…..
ஆண் :
சின்ன ரெண்டு பழமிருக்கு தின்ன ஒரு மனசிருக்கு
சொந்தமுன்னு நான் கடிச்சா சொர்க்கத்திலே இடமிருக்கு
சின்ன ரெண்டு பழமிருக்கு தின்ன ஒரு மனசிருக்கு
சொந்தமுன்னு நான் கடிச்சா சொர்க்கத்திலே இடமிருக்கு
பெண் :
நான் ஓடியாடி வேலை செய்யும் வேளையிலே
நீ கூடமாட உதவி செய்யி வேர்வையிலே
நான் ஓடியாடி வேலை செய்யும் வேளையிலே
நீ கூடமாட உதவி செய்யி வேர்வையிலே
ஆண் :
அந்த சொந்தம்தான்…
பெண் :
புது பந்தம்தான்…..
ஆண் :
நல்ல சந்தம்தான்….
பெண் :
நாளைக்கும் வெட்கம்தான்….
பெண் :
அடி ஆத்தாடி ஆத்தாடி
அத்த மகன் கையப்புடிச்சான்
சித்தமெல்லாம் உருக வச்சான்
பூங்காத்தோடு காத்தாக நேற்றிரவு சேதி சொல்லி
நித்திரைய ஓட வச்சான்
ஆண் :
நண்டு புடி போட்டணைச்சு நாசுக்கா கத படிச்சி
சித்திரத்த நான் வரைய தேதி ஒன்னு நீ தரணும்
நண்டு புடி போட்டணைச்சு நாசுக்கா கத படிச்சி
சித்திரத்த நான் வரைய தேதி ஒன்னு நீ தரணும்
பெண் :
நீ ஏர தூக்கி உழவு செஞ்சா நெலம் குளிரும்
அந்த நேரம் பார்த்து நீர் பெருகி பயிர் வளரும்
நீ ஏர தூக்கி உழவு செஞ்சா நெலம் குளிரும்
அந்த நேரம் பார்த்து நீர் பெருகி பயிர் வளரும்
ஆண் :
உன் கண்ணாலே……
பெண் :
சேதி சொன்னாலே…..
ஆண் :
அது சந்தோசம்…….
இருவர் :
போட்டுக்கோ கும்மாளம்
ஆண் :
அடி ஆத்தாடி ஆத்தாடி
அத்த மக கையப்புடிச்சா
சித்தமெல்லாம் உருக வச்சா
பூங்காத்தோடு காத்தாக நேற்றிரவு சேதி சொல்லி
நித்திரைய ஓட வச்சா…..
பெண் :
தென்னமரக் காத்தடிக்க தேகம்தான் வெடவெடக்க
சந்திரனும் பாய் விரிக்க நெருக்கத்தில் நானிருப்பேன்
தென்னமரக் காத்தடிக்க தேகம்தான் வெடவெடக்க
சந்திரனும் பாய் விரிக்க நெருக்கத்தில் நானிருப்பேன்
ஆண் :
நீ மானப் போல பாத்து நிக்கும் வேளையிலே
நான் தேனத் தேடி மயங்கி நிப்பேன் போதையிலே
நீ மானப் போல பாத்து நிக்கும் வேளையிலே
நான் தேனத் தேடி மயங்கி நிப்பேன் போதையிலே
பெண் :
இனி கொத்தோடு…….
ஆண் :
அடி முத்தாட….
பெண் :
என் செந்தூரம்…….
இருவர் :
நெஞ்சிலே கொண்டாட்டம்
பெண் :
அடி ஆத்தாடி ஆத்தாடி
அத்த மகன் கையப்புடிச்சான்
சித்தமெல்லாம் உருக வச்சான்
பூங்காத்தோடு காத்தாக நேற்றிரவு சேதி சொல்லி
நித்திரைய ஓட வச்சான்
Adi Aathadi Aathadi - English Lyrics
:
Vaali
Female :
Adi aaththaadi aaththaadi
Aththa magan kaiyapudichchaan
Siththamellaam uruga vachchaan
Poongaaththodu kaaththaaga nettriravu saethi solli
Niththiraiya oda vachchaan
Female :
Adi aaththaadi aaththaadi
Aththa magan kaiyapudichchaan
Siththamellaam uruga vachchaan
Poongaaththodu kaaththaaga nettriravu saethi solli
Niththiraiya oda vachchaan
Male :
Chinna rendu pazhamirukku thinna oru manasirukku
Sonthamunny naan kadichchaa sorkkaththilae idamirukku
Chinna rendu pazhamirukku thinna oru manasirukku
Sonthamunny naan kadichchaa sorkkaththilae idamirukku
Female :
Naan odiyaadi velai seiyyum velaiyilae
Nee koodamaada udhavi seiyyi vervaiyilae
Naan odiyaadi velai seiyyum velaiyilae
Nee koodamaada udhavi seiyyi vervaiyilae
Male :
Antha sonthamthaan
Female :
Pudhu panthamthaan
Male :
Nalla santhamthaan
Female :
Naalaikkum vetkkamthaa
Female :
Adi aaththaadi aaththaadi
Aththa magan kaiyapudichchaan
Siththamellaam uruga vachchaan
Poongaaththodu kaaththaaga nettriravu saethi solli
Niththiraiya oda vachchaan
Male :
Nandu pudi pottanaichchu naasukkaa kadha padichchi
Chiththiraththa naan varaiya thedhi onnu nee tharanum
Nandu pudi pottanaichchu naasukkaa kadha padichchi
Chiththiraththa naan varaiya thedhi onnu nee tharanum
Female :
Nee yaera thookki uzhavu senjaa nelam kulirum
Antha neram paarththu neer perugi payir valarum
Nee yaera thookki uzhavu senjaa nelam kulirum
Antha neram paarththu neer perugi payir valarum
Male :
Un kannaalae
Female :
Saethi sonnaalae
Male :
Adhu santhosham
Both :
Pottukko kummaalam
Female :
Adi aaththaadi aaththaadi
Aththa magan kaiyapudichchaan
Siththamellaam uruga vachchaan
Poongaaththodu kaaththaaga nettriravu saethi solli
Niththiraiya oda vachchaan
Female :
Thennamara kaaththadikka thegamthaan vedavedakka
Chanthiranum paai virikka nerukkaththil naaniruppaen
Thennamara kaaththadikka thegamthaan vedavedakka
Chanthiranum paai virikka nerukkaththil naaniruppaen
Male :
Nee mana pola paaththu nikkum velaiyilae
Naan thena thedi mayangi nippaen bodhaiyilae
Nee mana pola paaththu nikkum velaiyilae
Naan thena thedi mayangi nippaen bodhaiyilae
Female :
Ini koththodu
Male :
Adi muththaada
Female :
En senthooram
Both :
Nenjilae kondaattam
Female :
Adi aaththaadi aaththaadi
Aththa magan kaiyapudichchaan
Siththamellaam uruga vachchaan
Poongaaththodu kaaththaaga nettriravu saethi solli
Niththiraiya oda vachchaan