Naan Iruntha Koyilae - தமிழ் பாடல் வரிகள்
………………………….
பெண் :
……………………………..
ஆண் :
நானிருந்த கோயிலே
நேரில் நின்ற தெய்வமே
இன்று மௌனம் ஏன்
ஆண் :
தாயைக் காக்க தந்தையே
தந்தை இந்த பிள்ளையே
இன்று நீங்கினால்
ஆண் :
வையம் விட்டு போனாலும்
வெவ்வேறாக போனாலும்
பாசம்தான் போகாது
பெண் :
……………………………..
ஆண் :
……………………………
ஆண் :
மஞ்சம் மீது சாய்ந்தாலும்
மண்ணில் ஜீவன் ஓய்ந்தாலும்
தாய் முகம் மறக்குமா…ஆ….
ஆண் :
கூடில்லாத வெண்புற
வானம் இல்லா வெண்ணிலா
இந்த பிள்ளைதான்….
ஆண் :
நானிருந்த கோயிலே
நேரில் நின்ற தெய்வமே
இன்று மௌனம் ஏன்
இன்று மௌனம் ஏன்
Naan Iruntha Koyilae - English Lyrics
Male :
……………..
Female :
……………
Male :
Naaniruntha koyilae
Neril nindra deivamae
Indru mounam yaen
Male :
Thaayai kaakk thanthaiyae
Thanthai intha pillaiyae
Indru neenginaaal
Male :
Vaiyam vittu ponaalum
Vevveraaga ponaalum
Paasamthaan pogaathu
Female :
……………..
Male :
……………..
Male :
Manjam meedhu saainthaalum
Mannil jeevan ointhaalum
Thaai mugam marakkumaa….aa..
Male :
Koodittaatha venpura
Vaanam illaa vennilaa
Intha pillaithaan
Male :
Naaniruntha koyilae
Neril nindra deivamae
Indru mounam yaen
Indru mounam yaen