Kangalai Oru , - தமிழ் பாடல் வரிகள்
கண்களை… ஒரு காட்சி தான்
விடை போவதும் ஏனோ
பாடலில்… இவன் பாடலில்
முதல் வார்த்தையும் நீயோ
ஆண் :
நான் யாரோ..நீ தான்
நீ யாரோ… நான் தான்
துணையாய் வா வா
ஆண் :
நீ தூரத்தில்
மனம் பாரத்தில்
கண் ஓரத்தில்
வருவாய் நேரத்தில்……..
Kangalai Oru , - English Lyrics
Male :
Kangalai… oru kaatchithaan
Vidai povathum yeno
Paadalil ….ivan paadalil
Muthal vaarthaiyum neeyo
Male :
Naan yaaro …neethaan
Nee yaaro …naanthaan
Thunaiyaai vaa vaa
Male :
Nee thoorathil
Manamthaan baarathil
Kann oorathil
Varuvaai nerathil