Neeyum Dhinam - தமிழ் பாடல் வரிகள்
ஓஹோ…ஓ…..ஓ….
ஓஹோ…ஓ…..
ஓஹோ…ஓ…..ஓ….
பெண் :
நீயும் தினம் ஆடிடும்
தாயம் எதை தேடுதோ
ஆசை உனைத் தீண்டும்
ஓர் பாம்படா…ஆஆ…..
அதை நாம் புரியாமல்
வாழ்கிரோமடா மானுடா..ஆஅ…ஹே
பெண் :
நீயும் தினம் ஆடிடும்
தாயம் எதை தேடுதோ
ஆசை உனைத் தீண்டும்
ஓர் பாம்படா…ஆஆ…..
அதை நாம் புரியாமல்
வாழ்கிரோமடா மானுடா..ஆஅ…ஹே
பெண் : நம் தடையும்
ஒரு நாள் உடையும்
அதன் பின் தெரியும்… உயரம்
அட நம் வழியில்
உலகம் சுழலும்
அன்பில் நனையும்…. மலரும்
பெண் :
நிஜமாய் புலரும்
விடியல் நமதே
எழுவோம் இணைவோம் தோழா
கரையைத் தொடுவோம்
கடலில் கரைவோம்
மணலில் புதைவோம் தோழா
பெண் :
ஆசை உனைத் தீண்டும்
ஓர் பாம்படா…ஆஆ…..
அதை நாம் புரியாமல்
வாழ்கிரோமடா மானுடா..ஆஅ…ஹே
பெண் :
நீயும் தினம் ஆடிடும்
தாயம் எதை தேடுதோ
ஆசை உனைத் தீண்டும்
ஓர் பாம்படா…ஆஆ…..
அதை நாம் புரியாமல்
வாழ்கிரோமடா மானுடா..ஆஅ…ஹே
பெண் :
ஓஹோ…ஓ…..ஓ….
ஓஹோ…ஓ…..
ஓஹோ…ஓ…..ஓ….
Neeyum Dhinam - English Lyrics
Female :
Ohoo…ooo…ohoo…ooo
Ohoo…oooo…oooo
Female :
Neeyum dhinam aadidum
Thaayam ethai thedutho
Aasai unai theendum or paambada..aa..
Athai naam puriyamal vaazhgiromada
Maanudaa ..aaa…hey..
Female :
Neeyum dhinam aadidum
Thaayam ethai thedutho
Aasai unai theendum or paambada..aa..
Athai naam puriyamal vaazhgiromada
Maanudaa ..aaa…hey..
Female :
Nam thadaiyum..
Oru naal udaiyum
Athan pin theriyum ..uyaram
Ada nam vazhiyil..
Ulagam suzhalum
Anbil nanaiyum …malarum
Female :
Nijamaai pularum
Vizhiyil namathae
Ezhuvom inaivom thozha..
Karaiyai thazhuvum
Kadalil karaivom
Manalil puthaivom thozha..
Female :
Aasai unai theendum or paambada..aa..
Athai naam puriyamal vaazhgiromada
Maanudaa ..aaa…hey..
Female :
Neeyum dhinam aadidum
Thaayam ethai thedutho
Aasai unai theendum or paambada..aa..
Athai naam puriyamal vaazhgiromada
Maanudaa ..aaa…hey..
Female :
Ohoo…ooo…ohoo…ooo
Ohoo…oooo…oooo