Naan Keelnaattu Cleopatra - தமிழ் பாடல் வரிகள்
ஜிம்பாப் பா ஜிகுஜிகுபாம்பா ஹே ஹே ஹே
ஜிம்பாப் பா ஜிகுஜிகுபாம்பா ஹே ஹே ஹே ஹே
பெண் :
நான் கீழ்நாட்டு கிளியோபாட்ரா
கிட்ட வந்து பழகு….ஹீஊ……ஊ….
மூன்றாவது உலகப்போரில்
மூட்டும் எனது அழகு…..ஹீஊ….ஊ…
பெண் :
நான் கீழ்நாட்டு கிளியோபாட்ரா
கிட்ட வந்து பழகு…..ஹீஊ….ஊ…
மூன்றாவது உலகப்போரை
மூட்டும் எனது அழகு…..ஹீஊ….ஊ…
பெண் :
ஹே….வானுக்கும் மண்ணுக்கும்
நான் பிறந்தேனே வா என்னை வந்து வணங்கு
ஆண் :
பெண் அழகென்பது தீபங்கள் போல
ஒரு ஆளைச் சுடும் தீ பந்தம் அல்ல
ஆண் :
நீ கீழ்நாட்டு கிளியோபாட்ரா
என்பது உந்தன் நினைவா…ஆ….
மூன்றாவது உலக போரை
மூட்டும் உனது அழகா….ஆ…..
ஆண் :
ம்….பூவைபோல் பாம்புக்கும் ஓர் அழகுண்டு
பெண்ணே நீ பூவா பாம்பா சொல்…..
பெண் :
என் பூவினில் மலர்ச்சோலை உண்டு
என் பூவுக்குள்ளும் பூ நாகம் உண்டு
பெண் :
பட்டு விரிக்கும் என் கண்கள்
பாலில் ஊறிய விண்மீன்கள்…..
பட்டு விரிக்கும் என் கண்கள்
பாலில் ஊறிய விண்மீன்கள்
பார்க்க முடிந்தவர் பாருங்கள்
ஏன் அச்சம் என்ன
பெண் :
என் அந்தரங்க ஆடை வாங்கி போக
அந்த அரபு தேசம் வருமே…
குழு :
ஜூம் ஜூம் ஜூம் ஜூம்
பெண் :
என் கூந்தலோடு
விடைக்கொண்டு போன முடி
கோடி கோடி பெறுமே
குழு :
ஜூம் ஜூம் ஜூம் ஜூம்
பெண் :
ஆண் உள்ளங்கள் வெறும் கிண்ணங்கள்
அதில் பெண்ணை ஊற்றுங்கள்
என்னை சுற்றி வந்து ஒரு சூடம் காட்டி
அது சுத்த ரத்தம் என்று தண்ணீர் ஊற்று வா வா…ஆ…
ஆண் :
பெண் அழகென்பது தீபங்கள் போல
ஒரு ஆளைச் சுடும் தீபந்தம் அல்ல
ஆண் :
கண்ணை எரிப்பது அழகல்ல
காமம் வளர்ப்பவள் பெண்ணல்ல
கண்ணை எரிப்பது அழகல்ல
காமம் வளர்ப்பவள் பெண்ணல்ல
காயம் செய்வது கண்ணல்ல பெண்ணே பெண்ணே
ஆண் :
அடி என்ன கண்ணழகு என்ன பெண்ணழகு
தீயில் வைத்த மெழுகு
அடி ஈரம் இல்லை
ஒரு இன்பம் இல்லை
அதில் சாரம் போன பிறகு
ஆண் :
உன் அழகாலே உடல் அசைவாலே
அவன் உயிரை கிள்ளாதே
நான் ஜென்டில்மேனின் மகன் வீழ்வதில்லை
உன் சித்தம் வேலைகளில் சாய்வதில்லை போ போ….ஓ…
பெண் :
என் அழகென்பது தீபங்கள் போல
ஒரு ஆளைச் சுடும் தீபந்தம் அல்ல
குழு :
ஜிம்பாப் பா ஜிகுஜிகுபாம்பா ஹே ஹே ஹே
ஜிம்பாப் பா ஜிகுஜிகுபாம்பா ஹே ஹே ஹே ஹே
ஜிம்பாப் பா ஜிகுஜிகுபாம்பா ஹே ஹே ஹே
ஜிம்பாப் பா ஜிகுஜிகுபாம்பா ஹே ஹே ஹே ஹே
Naan Keelnaattu Cleopatra - English Lyrics
Chorus :
Jimpaap paa jigujigupaampaa hae hae hae
Jimpaap paa jigujigupaampaa hae hae hae
Female :
Naan keezhnaattu cleopatra
Kitta vanthu pazhagu….hoooo…ooo
Moondraavathu ulagaporil
Moottum enathu azhagu…hoooo…ooo
Female :
Naan keezhnaattu cleopatra
Kitta vanthu pazhagu….hoooo…ooo
Moondraavathu ulagaporil
Moottum enathu azhagu…hoooo…ooo
Female :
Hae….vaanukkum mannukkum
Naan piranthaenae vaa ennai vanthu vanangu
Male :
Penn azhagenpathu dheepangal pola
Oru aalai sudum thee pantham alla
Male :
Nee keezhnaattu cleopatra
Enbathu unthan ninaivaa…aa….
Moondravathu ulaga porai
Moottum unathu azhagaa…aa….
Male :
Mm…poovaipol paampukkum orr azhagundu
Pennae nee poovaa paambaa sol
Female :
En poovinil malarsolai undu
En poovukkullum poo naagam undu
Female :
Pattu virikkum en kangal
Paalil ooriya vinmeengal
Pattu virikkum en kangal
Paalil ooriya vinmeengal
Paarkka mudinthavar paarungal
Yaen achcham enna
Female :
En antharanga aadai vaangi poga
Antha arabu desam varume
Chorus :
Jum jum jum jum
Female :
En koondhalodu
Vidaikkondu pona mudi
Kodi kodi perumae
Chorus :
Jum jum jum jum
Female :
Aan ullangal verum kinnangal
Adhil pennai oottrungal
Ennai suttri vanthu oru soodam kaatti
Adhu suththa raththam endru thanneer oottru vaa vaa…aa…
Male :
Penn azhagenbathu dheepangal pola
Oru aalai sudum thee pantham alla
Male :
Kannai erippathu azhagalla
Kaamam valarpaval pennalla
Kannai erippathu azhagalla
Kaamam valarpaval pennalla
Kaayam seivathu kannalla pennae panne
Male :
Adi enna kannazhagu enna pennazhagu
Theeyil vaiththa mezhugu
Adi eeram illai
Oru inbam illai
Adhil saaram pona piraku
Male :
Un azhagaalae udal asaivaalae
Avan uyirai killaathae
Naan gentlemanin magan veezhvathillai
Un siththam velaigalil saaivathillai po po…oo….
Female :
En azhagenbathu dheepangal pola
Oru aalai sudum thee pantham alla
Chorus :
Jimpaap paa jigujigupaampaa hae hae hae
Jimpaap paa jigujigupaampaa hae hae hae
Jimpaap paa jigujigupaampaa hae hae hae
Jimpaap paa jigujigupaampaa hae hae hae