Sakthi Kodu - தமிழ் பாடல் வரிகள்
நம் நடை
கண்டு அஹங்காரம்
தூளாக வேண்டும்
நம் படை கண்டு
திசையெல்லாம்
பயந்தோட வேண்டும்
ஆண் :
{ சக்தி கொடு
குழு :
சக்தி கொடு
சக்தி கொடு சக்தி
கொடு } (2)
ஆண் :
இறைவா
இறைவா
ஆண் :
{ தாயும் நீயே
தந்தையும் நீயே
உயிரும் நீயே
உண்மையும் நீயே } (2)
ஆண் :
தூணிலும்
இருப்பான் துரும்பிலும்
இருப்பான்
குழு :
கொடுமை
அழித்து விட
கொள்கை ஜெயித்து
விட சக்தி கொடு
சக்தி கொடு
ஆண் :
நம் நடை
கண்டு அஹங்காரம்
தூளாக வேண்டும்
நம் படை கண்டு
திசையெல்லாம்
பயந்தோட வேண்டும்
சக்தி கொடு
குழு :
…………………..
ஆண் :
வெள்ளத்தில்
வீழ்ந்தவரை கரையேற்ற
சக்தி கொடு பள்ளத்தில்
கிடப்பவரை மேடேற்ற
சக்தி கொடு
ஆண் :
தீமைக்கும்
கொடுமைக்கும் தீ
வெய்க்க சக்தி கொடு
வறுமைக்கு பிறந்தவரை
வாழ்விக்க சக்தி கொடு
ஆண் :
எரிமலைகள்
என் காலில் தூளாக
சக்தி கொடு ஒரு
வார்த்தை சொன்னாலே
ஊர் மாற சக்தி கொடு
ஆண் :
தாயும் நீயே
தந்தையும் நீயே
உயிரும் நீயே
உண்மையும் நீயே
இறைவா இறைவா
குழு :
…………………
ஆண் :
முடிவெடுத்த
பின்னால் நான் தடம்
மாற மாட்டேன் முன்
வைத்த காலை நான்
பின் வைக்க மாட்டேன்
ஆண் :
என்னை நம்பி
வந்தவரை ஏமாற்ற
மாட்டேன் வெறும்
ஏணியாய் நான் இருந்து
ஏமாற மாட்டேன்
ஆண் :
உப்பிட்ட தமிழ்
மண்ணை நான் மறக்க
மாட்டேன் உப்பிட்ட தமிழ்
மண்ணை நான் மறக்க
மாட்டேன் நான் உயிர்
வாழ்ந்தால் இங்கே தான்
ஓடிவிட மாட்டேன்
ஆண் :
கட்சிகளை
பதவிகளை நான்
விரும்ப மாட்டேன்
காலத்தின் கட்டளையை
நான் மறுக்க மாட்டேன்
ஆண் :
இறைவா இறைவா
ஆண் :
{ தாயும் நீயே
தந்தையும் நீயே
உயிரும் நீயே
உண்மையும் நீயே } (2)
ஆண் :
தூணிலும்
இருப்பான் துரும்பிலும்
இருப்பான்
குழு :
கொடுமை
அழித்து விட
கொள்கை ஜெயித்து
விட சக்தி கொடு
சக்தி கொடு
Sakthi Kodu - English Lyrics
Male :
Nam nadai kandu ahangaaram
Thoolaagha vendum
Nam padai kandu thisaiyellam
Bayanthoda vendum
Male :
{Sakthi kodu
Chorus :
Sakthi kodu
Sakthi kodu
Sakthi kodu} (2)
Male :
Iraivaaaa……iraivaaa..
Male :
{Thaaiyum neeyae
Thanthaiyum neeyae
Uyirum neeyae
Unmaiyum neeyae} (2)
Male :
Thoonilum iruppaan
Thurumbilum iruppaan
Chorus :
Kodumai azhithu vida
Kolghai jeyithu vida
Sakthi kodu
Sakthi kodu
Male :
Nam nadai kandu ahangaaram
Thoolaagha vendum
Nam padai kandu thisaiyellam
Bayanthoda vendum
Sakthi kodu
Chorus :
………………………………….
Male :
Vellathil veezhnthavarai
Karaiyetra sakthi kodu
Pallathil kidappavarai
Medu yetra sakthi kodu
Male :
Theemaikum kodumaikum
Thee veika sakthi kodu
Varumaiku piranthavarai
Vaazhvikka sakthi kodu
Male :
Erimalaigal en kaalil
Thoolaga sakthi kodu
Oru vaarthai sonnaalae
Oor maara sakthi kodu
Male :
Thaaiyum neeyae
Thanthaiyum neeyae
Uyirum neeyae
Unmaiyum neeyae
Iraivaaaa……iraivaaaa..
Chorus :
………………………………
Male :
Mudivedutha pinnaal
Naan thadam maara maaten
Mun veitha kaalai
Naan pin veika maaten
Male :
Enai nambi vandhavarai
Yemaatra maaten
Verum yeniyaai naanirunthu
Yemaara maaten
Male :
Uppitta thamizh mannai
Naan marakka maaten
Uppitta thamizh mannai
Naan marakka maaten
Naan uyir vaazhnthaal ingaethaan
Oodivida maaten
Male :
Katchigalai padhavigalai
Naan virumba maaten
Kaalathin kattalayai
Naan marukka maaten
Male :
Iraivaaaaa….iraivaaa..
Male :
{Thaaiyum neeyae
Thanthaiyum neeyae
Uyirum neeyae
Unmaiyum neeyae} (2)
Male :
Thoonilum iruppaan
Thurumbilum iruppaan
Chorus :
Kodumai azhithu vida
Kolghai jeyithu vida
Sakthi kodu
Sakthi kodu