Aalai Aalai Paar - தமிழ் பாடல் வரிகள்
ஆளை ஆளைப் பார்க்கிறார்
ஆளை ஆளைப் பார்க்கிறார்
ஆட்டத்தைப் பார்த்திடாமல்
ஆளை ஆளைப் பார்க்கிறார்……
ஆட்டத்தைப் பார்த்திடாமல்
ஆளை ஆளைப் பார்க்கிறார்……
பெண் :
ஆளை ஆளைப் பார்க்கிறார்
ஆளை ஆளைப் பார்க்கிறார்
ஆட்டத்தைப் பார்த்திடாமல்
ஆளை ஆளைப் பார்க்கிறார்……
ஆட்டத்தைப் பார்த்திடாமல்
ஆளை ஆளைப் பார்க்கிறார்……
பெண் :
நாட்டியம் என்றே சொன்னால்
கூட்டத்தில் குறைச்சலில்லை
பாட்டியின் ராகம் தாளம்
கேட்க இங்காரும் வரல்லை
பெண் :
சேட்டைகள் செய்துமே
காட்டுறார் தங்கப்பல்லை
சேட்டைகள் செய்துமே
காட்டுறார் தங்கப்பல்லை
பெண் :
கல்யாண ஆசையாலே
கண்ணைக் கண்ணைக் காட்டுறார்…
கல்யாண ஆசையாலே
கண்ணைக் கண்ணைக் காட்டுறார்…
பெண் :
ஆளை ஆளைப் பார்க்கிறார்……
ஆட்டத்தைப் பார்த்திடாமல்
ஆளை ஆளைப் பார்க்கிறார்……
பெண் :
செந்தாழம்பூவைக் கண்டு
தீராத மோகம் கொண்டு
திண்டாட்டம் போடுறார்
நாற்காலியோடு உருண்டு
திண்டாட்டம் போடுறார்
நாற்காலியோடு உருண்டு
பெண் :
சொந்தம் கொண்டாட எண்ணிச்
சும்மா சும்மா பார்க்கிறார்
சொந்தம் கொண்டாட எண்ணிச்
சும்மா சும்மா பார்க்கிறார்
பெண் :
ஆளை ஆளைப் பார்க்கிறார்
ஆளை ஆளைப் பார்க்கிறார்…….
ஆட்டத்தைப் பார்த்திடாமல்
ஆளை ஆளைப் பார்க்கிறார்……
பெண் :
சிகரெட்டை ஊதித் தள்ளி
சேர் மீது துள்ளி துள்ளி
சிநேகிதர் தம்மைக் கிள்ளி
சிரிக்கிறார் ஏதோ சொல்லி
பெண் :
சிங்காரம் பண்ணுறார்
அங்கொரு ரொக்கப் புள்ளி
சிங்காரம் பண்ணுறார்
அங்கொரு ரொக்கப் புள்ளி
பெண் :
ஆட்டத்தைப் பார்த்திடாமல்
ஆளை ஆளைப் பார்க்கிறார்
ஆட்டத்தைப் பார்த்திடாமல்
ஆளை ஆளைப் பார்க்கிறார்
ஆட்டத்தைப் பார்த்திடாமல்
ஆளை ஆளைப் பார்க்கிறார்
Aalai Aalai Paar - English Lyrics
Female :
Aalai aalai paarkkiraar
Aalai aalai paarkkiraar
Aattaththai paarththidaamal
Aalai aalai paarkkiraar
Aattaththai paarththidaamal
Aalai aalai paarkkiraar
Female :
Aalai aalai paarkkiraar
Aalai aalai paarkkiraar
Aattaththai paarththidaamal
Aalai aalai paarkkiraar
Aattaththai paarththidaamal
Aalai aalai paarkkiraar….
Female :
Naattiyam endrae sonnaal
Koottaththil kuraichchalillai
Paattiyin raagam thaalam
Ketka ingaarum varallai
Female :
Saettaigal seithumae
Kaatturaar thangapallai
Saettaigal seithumae
Kaatturaar thangapallai
Female :
Kalyaana aasaiyaalae
Kannai kannai kaatturaar
Kalyaana aasaiyaalae
Kannai kannai kaatturaar
Female :
Aalai aalai paarkkiraar
Aattaththai paarththidaamal
Aalai aalai paarkkiraar
Female :
Senthaazhampoovai kandu
Theeraatha mogam kondu
Thindaattam poduraar
Naarkaaliyodu urundu
Thindaattam poduraar
Naarkaaliyodu urundu
Female :
Sontham kondaada enni
Chumma chumma paarkkiraar
Sontham kondaada enni
Chumma chumma paarkkiraar
Female :
Aalai aalai paarkkiraar
Aalai aalai paarkkiraar
Aattaththai paarththidaamal
Aalai aalai paarkkiraar
Female :
Cigarettai oodhi thalli
Saer meethu thulli thulli
Sinegithar thammai killi
Sirikkiraar yaedho solli
Female :
Singaaram pannuraar
Angoru rokka pulli
Singaaram pannuraar
Angoru rokka pulli
Female :
Aattaththai paarththidaamal
Aalai aalai paarkkiraar
Aattaththai paarththidaamal
Aalai aalai paarkkiraar
Aattaththai paarththidaamal
Aalai aalai paarkkiraar