Thatti Parithaar - தமிழ் பாடல் வரிகள்
டி. எஸ். பகவதி
பாடலாசிரியர் :
மகாகவி பாரதியார்
பெண் :
தட்டிப் பறித்தார் என் வாழ்வை
சஞ்சலம் கொள்ள வைத்தாரே
தட்டிப் பறித்தார் என் வாழ்வை
சஞ்சலம் கொள்ள வைத்தாரே
பெண் :
வெட்டி முறித்து விட்டாரே
வேரோடு சாய்த்து விட்டாரே
வெட்டி முறித்து விட்டாரே
வேரோடு சாய்த்து விட்டாரே
பெண் :
தட்டிப் பறித்தார் என் வாழ்வை
சஞ்சலம் கொள்ள வைத்தாரே
பெண் :
ஆடிக் கிடந்த தேனாற்றில்
அள்ளிக் கரைத்தாரே நஞ்சை
வாடி அழுதிடலானேன்
இந்த வஞ்சியைத் தேற்றுவாரில்லை
வாடி அழுதிடலானேன்
இந்த வஞ்சியைத் தேற்றுவாரில்லை
பெண் :
தட்டிப் பறித்தார் என் வாழ்வை
சஞ்சலம் கொள்ள வைத்தாரே
பெண் :
வீட்டு விளக்கைத் தள்ளி மிதித்தாரே
ஒரு மின் மினிப் பூச்சியை மதித்தாரே
வீட்டு விளக்கைத் தள்ளி மிதித்தாரே
ஒரு மின் மினிப் பூச்சியை மதித்தாரே
பெண் :
கூட்டுக் கிளியைக் கொன்றாரே
குள்ள நரியை நம்பிச் சென்றாரே…
பெண் :
தட்டிப் பறித்தார் என் வாழ்வை
சஞ்சலம் கொள்ள வைத்தாரே
பெண் :
நெருப்பில் துடிக்கும் புழு ஆனேன்
நீரைப் பிரிந்த மீன் ஆனேன்
நெருப்பில் துடிக்கும் புழு ஆனேன்
நீரைப் பிரிந்த மீன் ஆனேன்
பெண் :
உருப்பட வழி ஒன்றும் இல்லையே
என் உயிர் போய்த் தொலையவும் இல்லையே
உருப்பட வழி ஒன்றும் இல்லையே
என் உயிர் போய்த் தொலையவும் இல்லையே
பெண் :
தட்டிப் பறித்தார் என் வாழ்வை
சஞ்சலம் கொள்ள வைத்தாரே
Thatti Parithaar - English Lyrics
Female :
Thatti pariththaar en vaazhvai
Sanjalam kolla vaiththaarae
Thatti pariththaar en vaazhvai
Sanjalam kolla vaiththaarae
Female :
Vetti muriththu vittaarae
Verodu saaiththu vittaarae
Vetti muriththu vittaarae
Verodu saaiththu vittaarae
Female :
Thatti pariththaar en vaazhvai
Sanjalam kolla vaiththaarae
Female :
Aadik kidantha theanaattril
Alli karaiththaarae nanjai
Vaadi azhuthidalaanaen
Intha vanjiyai thaettruvaarillai
Vaadi azhuthidalaanaen
Intha vanjiyai thaettruvaarillai
Female :
Thatti pariththaar en vaazhvai
Sanjalam kolla vaiththaarae
Female :
Veettu vilakkai thalli miththaarae
Oru minmini poochchiyai mathithaarae
Veettu vilakkai thalli miththaarae
Oru minmini poochchiyai mathithaarae
Female :
Koottu kilaiyai kondraarae
Kulla nariyai nambi sendraarae
Female :
Thatti pariththaar en vaazhvai
Sanjalam kolla vaiththaarae
Female :
Neruppil thudikkum puzhu aanaen
Neerai pirintha meen aanaen
Neruppil thudikkum puzhu aanaen
Neerai pirintha meen aanaen
Female :
Uruppada vazhi ondrum illaiyae
En uyir poe tholaiyavum illaiyae
Uruppada vazhi ondrum illaiyae
En uyir poe tholaiyavum illaiyae
Female :
Thatti pariththaar en vaazhvai
Sanjalam kolla vaiththaarae