Tamil Lyrics

Oru Pullaangkuzal song lyrics

Movie — Thaali Dhanam

Singer(s) — P. Susheela, Vani Jayaraman

Lyricist — Pulamaipithan

Music Director — M. S. Vishwanathan

Oru Pullaangkuzal - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஒரு புல்லாங்குழல் என்னை அம்மா எனும்
ஒரு புல்லாங்குழல் என்னை அம்மா எனும்
இது பிள்ளைத் தமிழ் சொல்ல வந்த தங்கம்
இது இல்லமல்ல தென்மதுரைச் சங்கம்
இது பிள்ளைத் தமிழ் சொல்ல வந்த தங்கம்
இது இல்லமல்ல தென்மதுரைச் சங்கம்
ஒரு புல்லாங்குழல் என்னை அம்மா எனும்

பெண் :
என்னை அன்னை என்று சொல்லப் படைத்தேன்
அழைத்தேன் தமிழ்த்தேன் அளித்தேன்
என்னை அன்னை என்று சொல்லப் படைத்தேன்
அழைத்தேன் தமிழ்த்தேன் அளித்தேன்

பெண் :
பிள்ளை இல்லை என்ற சொல்லை அழித்தேன்!
பிழைத்தேன் செழித்தேன் தழைத்தேன்
பிள்ளை இல்லை என்ற சொல்லை அழித்தேன்!
பிழைத்தேன் செழித்தேன் தழைத்தேன்

பெண் :
கண்கள் ரெண்டும் வைரத் துண்டு
கைகள் ரெண்டும் அல்லிச் செண்டு
அதில் தேன் எடுத்தேன் ருசித்தேன்

பெண் :
பட்டம் கட்டும் மன்னன் என்று
கப்பம் கட்ட முத்தம் ஒன்று கொடுத்தேன்
மலர்த்தேன் குவித்தேன்

பெண் :
ஒரு புல்லாங்குழல் என்னை அம்மா எனும்
இது பிள்ளைத் தமிழ் சொல்ல வந்த தங்கம்
இது இல்லமல்ல தென்மதுரைச் சங்கம்

பெண் :
இது இல்லமல்ல தென்மதுரைச் சங்கம்

பெண் :
முத்துப் பிள்ளை உன்னை இன்று அடைந்தேன்
மகிழ்ந்தேன் மிதந்தேன் பறந்தேன்
முத்துப் பிள்ளை உன்னை இன்று அடைந்தேன்
மகிழ்ந்தேன் மிதந்தேன் பறந்தேன்

பெண் :
பத்துத் திங்கள் அன்புத் தவம் இருந்தேன்
மெலிந்தேன் நலிந்தேன் தளர்ந்தேன்
பத்துத் திங்கள் அன்புத் தவம் இருந்தேன்
மெலிந்தேன் நலிந்தேன் தளர்ந்தேன்

பெண் :
பட்டு வைத்த கன்னம் ரெண்டு
தொட்டு வைத்த சின்னம் ஒன்று
பதித்தேன் அதில் தேன் குடித்தேன்

பெண் :
பஞ்சு மெத்தை நெஞ்சிலிட்டு
அஞ்சுகத்தைக் கொஞ்சவிட்டு
அணைத்தேன் ரசித்தேன் சிரித்தேன்

பெண் :
ஒரு புல்லாங்குழல் என்னை அம்மா எனும்
இது பிள்ளைத் தமிழ் சொல்ல வந்த தங்கம்
இது இல்லமல்ல தென்மதுரைச் சங்கம்
இது இல்லமல்ல தென்மதுரைச் சங்கம்

இருவர் :
ஆரீராரிரோ ஆரீராரிரோ
ஆரீராரிரோ ஆரீராரிரோ….

Oru Pullaangkuzal - English Lyrics

Female :

Oru pullaangkuzal ennai ammaa enum

Oru pullaangkuzal ennai ammaa enum

Idhu pillai thamizh solla vantha thangam

Idhu illamalla thenmadhurai sangam

Idhu pillai thamizh solla vantha thangam

Idhu illamalla thenmadhurai sangam

Oru pullaangkuzal ennai ammaa enum

Female :

Ennai annai endru solla padaithaen

Azaithaen .. thamizth thaen alithaen

Ennai annai endru solla padaithaen

Azaithaen .. thamizth thaen alithaen

Female :

Pillai illai endra sollai azithaen

Pizhaithaen sezithaen thazaithaen

Pillai illai endra sollai azithaen

Pizhaithaen sezithaen thazaithaen

Female :

Kangal rendum vaira thundu

Kaigal rendum alli chendu

Adhil thaen eduthaen rusithaen

Female :

Pattam kattum mannan endru

Kappam katta mutham ondru koduthaen

Malar thaen kuvithaen

Female :

Oru pullaangkuzal ennai ammaa enum

Idhu pillai thamizh solla vantha thangam

Idhu illamalla thenmadhurai sangam

Female :

Idhu illamalla thenmadhurai sangam

Female :

Muthu pillai unnai indru adainthaen

Magiznthaen midhanthaen paranthaen

Muthu pillai unnai indru adainthaen

Magiznthaen midhanthaen paranthaen

Female :

Pathu thingal anbu thavam irunthaen

Melinthaen nalinthaen thalarnthaen

Pathu thingal anbu thavam irunthaen

Melinthaen nalinthaen thalarnthaen

Female :

Pattu vaitha kannam rendu

Thottu vaitha sinnam ondru

Padhithaen adhil thaen kudithaen

Female :

Panju methai nenjilittu

Anjugathai konja vittu

Anaithaen rasithaen sirithaen

Female :

Oru pullaangkuzal ennai ammaa enum

Idhu pillai thamizh solla vantha thangam

Idhu illamalla thenmadhurai sangam

Idhu illamalla thenmadhurai sangam

Both :

Aareeraariro .. aareeraariro ..

Aareeraariro .. aareeraariro ..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Oru Pullaangkuzal

Which movie does the song Oru Pullaangkuzal belong to?

The song Oru Pullaangkuzal is from the movie Thaali Dhanam.

Who is the music director of Oru Pullaangkuzal?

The music for Oru Pullaangkuzal is composed by M. S. Vishwanathan.

Who wrote the lyrics for Oru Pullaangkuzal?

The lyrics for Oru Pullaangkuzal are penned by Pulamaipithan.

Who sang the Oru Pullaangkuzal song?

Oru Pullaangkuzal is sung by P. Susheela, Vani Jayaraman.

Related Songs