En Dheiva Veenaiye - தமிழ் பாடல் வரிகள்
என் தெய்வ வீணையே
நீ பேசினால் என்ன
ஒரு தேவ கானமே
நீ பாடினால் என்ன
நான் அழைத்த குரல் கேட்குமா
உன் அமுத விழிப் பார்க்குமா
ஆண் :
என் தெய்வ வீணையே
நீ பேசினால் என்ன
ஒரு தேவ கானமே
நீ பாடினால் என்ன
நான் அழைத்த குரல் கேட்குமா
உன் அமுத விழிப் பார்க்குமா
ஆண் :
{திருக்கோவில் தீபங்கள்
இரு கண்கள் ஆகும்
ஒரு பார்வை நீ பார்த்தால்
உயிர் ஒன்று வாழும்} (2)
ஆண் :
எனக்கென்று யாருண்டு
என் காதல் தேவி
இமைக்காது நீ போனால்
எனக்கேது ஆவி…..
எனக்கேது ஆவி……
ஆண் :
என் தெய்வ வீணையே
நீ பேசினால் என்ன
ஒரு தேவ கானமே
நீ பாடினால் என்ன
நான் அழைத்த குரல் கேட்குமா
உன் அமுத விழிப் பார்க்குமா
ஆண் :
{மருதாணி நான் பூச
வருகின்றபோதே
மலர்பாதம் பொன்னாக
சிவக்கின்ற மானே} (2)
ஆண் :
நடந்தாலும் உன் பாதம்
புண்ணாகும் என்று
நடக்காமல் போனாயோ
கண்ணே நீ இன்று…..
கண்ணே நீ இன்று…..
ஆண் :
என் தெய்வ வீணையே
நீ பேசினால் என்ன
ஒரு தேவ கானமே
நீ பாடினால் என்ன
நான் அழைத்த குரல் கேட்குமா
உன் அமுத விழிப் பார்க்குமா
En Dheiva Veenaiye - English Lyrics
Male :
En dheiva veenaiyae
Nee pesinaal enna
Oru dheva gaaname
Nee paadinaal enna
Naan azhaitha kural ketkumaa
Un amudha vizhi paarkkumaa
Male :
En dheiva veenaiyae
Nee pesinaal enna
Oru dheva gaaname
Nee paadinaal enna
Naan azhaitha kural ketkumaa
Un amudha vizhi paarkkumaa
Male :
{Thirukkovil theepangal
Iru kangal aagum
Oru paarvai nee paarthaal
Uyir ondru vaazhum} (2)
Male :
Enakkendru yaarundu
En kaadhal dhevi
Imaikkaathu nee ponaal
Enakkethu aavi …enakkethu aavi
Male :
En dheiva veenaiyae
Nee pesinaal enna
Oru dheva gaaname
Nee paadinaal enna
Naan azhaitha kural ketkumaa
Un amudha vizhi paarkkumaa
Male :
{Maruthaani naan poosa
Varukindrapothae
Malarpaatham ponnaaga
Sivakkindra maanae} (2)
Male :
Nadanthaalum un paadham
Punnaagum endru
Nadakkaamal ponaayo
Kannae nee indru…kannae nee indru
Male :
En dheiva veenaiyae
Nee pesinaal enna
Oru dheva gaaname
Nee paadinaal enna
Naan azhaitha kural ketkumaa
Un amudha vizhi paarkkumaa