Sandakkaari - தமிழ் பாடல் வரிகள்
சண்டக்காரி வாடி
வாடி உன்னை அடக்கி
ஆளுறேன் குட்டி போட்ட
பூனை போல வட்டம்
அடிக்க ஏங்குறேன்
ஆண் :
சண்டக்காரி வாடி
வாடி உன்னை அடக்கி
ஆளுறேன் குட்டி போட்ட
பூனை போல வட்டம்
அடிக்க ஏங்குறேன்
ஆண் :
எட்டு வச்சு நீயும்
போனா சொக்குதடி எட்டு
பட்டி ராசா பேச்சும் திக்குதடி
ஒட்டியிருக்க ஒத்துக்கடி
ஆண் :
சண்டக்காரி வாடி
வாடி உன்னை அடக்கி
ஆளுறேன் குட்டி போட்ட
பூனை போல வட்டம்
அடிக்க ஏங்குறேன்
ஆண் :
சண்டக்காரி வாடி
வாடி உன்னை அடக்கி
ஆளுறேன் குட்டி போட்ட
பூனை போல வட்டம்
அடிக்க ஏங்குறேன்
குழு :
ஜின் ஜினா
கிட்ட ஜினாகிட்ட (4)
பெண் :
மத்தளத்த போல
நீதான் நெஞ்சையும்
தட்டுறியே மெட்டெடுத்து
நானும் பாட தொண்டைய
முட்டுறியே
ஆண் :
ஒட்டு மொத்த
ஊருமே உச்சு கொட்டும்
ஆம்பள உன்னை கண்ட
ஆசையில் நிப்பதென்ன
ரோட்டுல
பெண் :
சாமி சத்தியமா
உன்னை விட்டு வாழ
தோணல காது குத்தல
நா கிட்ட வந்து கேளு
தேவல
ஆண் :
என்ன நடந்துச்சு
மனசுக்குள்ள
ஆண் :
சண்டக்காரி வாடி
வாடி உன்னை அடக்கி
ஆளுறேன் குட்டி போட்ட
பூனை போல வட்டம்
அடிக்க ஏங்குறேன்
குழு :
டாலு டாலிலா
டாலு டாலு (4)
ஜின் ஜினா கிட்ட
ஜினாகிட்ட (4)
ஆண் :
ஹா ஹா ஹா
அந்தரத்தில் ஊஞ்சல்
போட்டு என்னை நீ
கொஞ்சனுமே கிச்சி
கிச்சி மூட்டி நான் உன்
கன்னத்த கிள்ளனுமே
பெண் :
எட்டி நின்னு
நீயுமே செய்வதென்ன
பாவனை மந்திரிச்ச
கோழிய வெட்ட என்ன
யோசனை
ஆண் :
கோழி எங்கிருந்து
வந்ததின்னு கேக்கும் ஊருல
காதல் வந்த வழி சொல்ல
இங்கு யாருமே இல்ல
பெண் :
என்ன நடந்துச்சு
மனசுக்குள்ள
ஆண் :
சண்டக்காரி வாடி
வாடி உன்னை அடக்கி
ஆளுறேன் குட்டி போட்ட
பூனை போல வட்டம்
அடிக்க ஏங்குறேன்
ஆண் :
எட்டு வச்சு நீயும்
போனா சொக்குதடி எட்டு
பட்டி ராசா பேச்சும் திக்குதடி
ஒட்டியிருக்க ஒத்துக்கடி
ஆண் :
சண்டக்காரி வாடி
வாடி உன்னை அடக்கி
ஆளுறேன் குட்டி போட்ட
பூனை போல வட்டம்
அடிக்க ஏங்குறேன்
Sandakkaari - English Lyrics
Male :
Sandakkaari vaadi vaadi
Unnai adakki aaluren
Kutty potta poonai pola
Vattam adikka yenguren
Male :
Sandakkaari vaadi vaadi
Unnai adakki aaluren
Kutty potta poonai pola
Vattam adikka yenguren
Male :
Ettu vachu neeyum
Pona sokkuthadi
Ettu patti raasa
Pechum thikkuthadi
Ottiyirukka otthukkadi
Male :
Sandakkaari vaadi vaadi
Unnai adakki aaluren
Kutty potta poonai pola
Vattam adikka yenguren
Male :
Sandakkaari vaadi vaadi
Unnai adakki aaluren
Kutty potta poonai pola
Vattam adikka yenguren
Chorus :
Jin jina kitta jinakitta…(4)
Female :
Mathalatha pola neethan
Nenjaiyum thatturiyae
Metteduthu naanum paada
Thondaiya mutturiyae
Male :
Ottu moththa oorumae
Uchu kottum aambala
Unnai kanda aasaiyil
Nippadhenna rottula
Female :
Saami sathiyama
Unnai vittu vazha thonala
Kadhu kuthala naa
Kitta vandhu kelu thevala
Male :
Enna nadandhuchu manasukkulla
Male :
Sandakkaari vaadi vaadi
Unnai adakki aaluren
Kutty potta poonai pola
Vattam adikka yenguren
Chorus :
Daalu daaleela daalu daalu..(4)
Jin jina kitta jinakitta…(4)
Male :
Haa…haaa..haaa…
Andharathil oonjal poottu
Ennai nee konjanumae
Kichi kichi mootti
Naan un kannatha killanumae
Female :
Etti ninnu neeyumae
Seivadhenna bhavanaa
Mandhiricha kozhiya
Vetta enna yosanaa
Male :
Kozhi engirindhu vanthathinnu
Kekkum oorula
Kaadhal vandha vazhi
Solla ingu yaarumae illa
Female :
Enna nadandhuchu manasukkulla
Male :
Sandakkaari vaadi vaadi
Unnai adakki aaluren
Kutty potta poonai pola
Vattam adikka yenguren
Male :
Ettu vachu neeyum
Pona sokkuthadi
Ettu patti raasa
Pechum thikkuthadi
Ottiyirukka otthukkadi
Male :
Sandakkaari vaadi vaadi
Unnai adakki aaluren
Kutty potta poonai pola
Vattam adikka yenguren