Sandhoshamaai Anbar Varuvaaradi - தமிழ் பாடல் வரிகள்
சந்தோஷமாய் அன்பர் வருவாரடி
பெண் :
ஆனந்த தரிசனம் தந்தே
வான்மீதிலே
ஆனந்த தரிசனம் தந்தே
வாராரதோ பாரீரதோ
பெண் :
சந்த்ரானனன் என் ப்ராணேசன்
பெண் :
ஜெயமோடு கம்பீரமாய் பேசியே
இருவர் :
வாள் வீசியே
பெண் :
வாராதோ பாரீர் அதோ
ஆலாத்தியை நான் எடுப்பேனே
கைலாகு கொடுத்தழைப்பேனே
பெண் :
வெண்சாமரம் நான் வீசுவேன்
இருவர் :
விண் ஆளும் நம் உயர்
பெண் :
ராஜேந்திரன்
பெண் :
சந்தோஷமாய் அன்பர் வருவாரடி
பெண் :
சிங்காரமுடன் நடிப்பேனே
சென்றே வெண்குடை பிடிப்பேனே
பெண் :
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷமே
ஆட்ட பாட்டங்கள் வேண்டாமடி
இருவர் :
எதிர் கொண்டோடி மங்களம் பாடி
சென்றே அழைத்துவர
வாரீர்களோ…வாரீர்களோ
Sandhoshamaai Anbar Varuvaaradi - English Lyrics
Female :
Sandhoshamaai anbar varuvaaradi
Female :
Aanandha dharisanam thandhae
Vaanmeedhilae
Aanandha dharisanam thandhae
Vaaraadho paareer adho
Female :
Chandhraananan yen praanaesan
Female :
Jeyamodu gambeeramaai paesiyae
Both :
Vaal veesiyae
Female :
Vaaraadho paareer adho
Aalaathiyai naan eduppaen
Kailaagu koduthazhaippenae
Female :
Vensaamaram naan veesuven
Both :
Vinn aalum nam uyar
Female :
Raajaendhran
Female :
Sandhoshamaai anbar varuvaaradi
Female :
Singaaramudan nadippenae
Sendrae venkudai pidippaenae
Female :
Alavukku minjinaal amudhamum vishamae
Aatta paattangal vendaamadi
Both :
Yedhi kondodi mangalam paadi
Sendrae azhaithuvara
Vaareergalo… vaareergalo…