Sangadam Pokkida - தமிழ் பாடல் வரிகள்
சங்கடம் போக்கிட சபரியில் வாழ்ந்திடும்
ஐங்கரன் சோதரனே ஐயப்பா
சங்கர நாரணன் பெற்ற சௌபாக்ய
மறையவர் திருமகனே ஐயப்பா
ஆண் :
சங்கடம் போக்கிட சபரியில் வாழ்ந்திடும்
ஐங்கரன் சோதரனே ஐயப்பா
சங்கர நாரணன் பெற்ற சௌபாக்ய
மறையவர் திருமகனே ஐயப்பா…
ஆண் :
நாரணன் உருவாய் அமரரை காத்திட
மணியுடன் வந்தவனே
மாதவர் யோகியர் பணிவுடன் வணங்கிடும்
முனிவர்கள் நாயகனே
ஆண் :
பேதைமை அகற்றி மேன்மையெல்லாம் தரும்
வித்தக மாமணியே
நல்லருள் கேட்டு உனை வேண்டிய
குருவின் பாலனை காத்தவனே
ஆண் :
சங்கடம் போக்கிட சபரியில் வாழ்ந்திடும்
ஐங்கரன் சோதரனே ஐயப்பா
சங்கர நாரணன் பெற்ற சௌபாக்ய
மறையவர் திருமகனே ஐயப்பா
ஆண் :
சத்தியம் சேர்ந்திடும் சகலர் நல்வாழ்வையும்
சந்தருள் செய்பவனே
நித்திய வாழ்வினை நடத்திடும் நாதனாய்
உலகினை ஆள்பவனே
ஆண் :
வருவதும் போவதும் விதியென கூறிடும்
வழக்கினை தீர்ப்பவனே
வருவதும் நீயென பெறுவதும் நீயென
தத்துவம் ஆனவனே
ஆண் :
சங்கடம் போக்கிட சபரியில் வாழ்ந்திடும்
ஐங்கரன் சோதரனே ஐயப்பா
சங்கர நாரணன் பெற்ற சௌபாக்ய
மறையவர் திருமகனே ஐயப்பா….ஐயப்பா
Sangadam Pokkida - English Lyrics
Male :
Sangadam pokkida sabariyil vaazhnthidum
Aingaran sodharanae aiyappa
Sankara naaranan pettra sowbakkya
Maraiyavar thirumaganae aiyappa
Male :
Sangadam pokkida sabariyil vaazhnthidum
Aingaran sodharanae aiyappa
Sankara naaranan pettra sowbakkya
Maraiyavar thirumaganae aiyappa
Male :
Naaranan uruvaai amararai kaathida
Maniyudan vandhavanae
Maadhavar yogiyar panivudan vanangidum
Munivargal naayaganae
Male :
Paedhamai agattri maenmai ellam tharum
Vithaga maamaniyae
Nal arul kettu unnai vendiyae
Guruvin baalanai kaathavanae
Male :
Sangadam pokkida sabariyil vaazhnthidum
Aingaran sodharanae aiyappa
Sankara naaranan pettra sowbakkya
Maraiyavar thirumaganae aiyappa
Male :
Sathiyam serthidum sagalar nalvaazhvaiyum
Sandharul seibavanae
Nithiya vaazhvinai nadathidum nadhanaai
Ulaginai aazhbavanae
Male :
Varuvadhum povadhum vidhiyena kooridum
Vazhakkinai theerpavanae
Varuvadhum neeyena peruvadhum neeyena
Thathuvam aanavanae
Male :
Sangadam pokkida sabariyil vaazhnthidum
Aingaran sodharanae aiyappa
Sankara naaranan pettra sowbakkya
Maraiyavar thirumaganae aiyappa….aiyappa