Tamil Lyrics

Mercury Mele song lyrics

Movie — Majunu

Singer(s) — Unnikrishnan, Devan Ekambaram

Lyricist — Vairamuthu

Music Director — Harris Jayaraj

Mercury Mele - தமிழ் பாடல் வரிகள்

குழு :
மெர்குரி மேலே
மேடையிடு புது செஞ்சூரி
ராகம் பாடி விடு அதை
சுற்றும் உலகம் முற்றும்
கேட்கட்டும்

ஆண் :
மெர்குரி மேலே
மேடையிடு புது செஞ்சூரி
ராகம் பாடி விடு அதை
சுற்றும் உலகம் முற்றும்
கேட்கட்டும்

ஆண் :
வாஜ்பாயே வரட்டும்
பாட்டெழுத பில் கிளிண்டனை
கூப்பிடு இசை அமைக்க வந்து
சதாம் ஹூசைன் பாடல்
பாடட்டும்

ஆண் :
………………………..

குழு :
துடிக்கும் ரத்தங்கள்
துணிந்து சேருங்கள் பெவிகால்
முத்தங்கள் உதட்டில் போடுங்கள்
காதலின் சிம்போனி கலந்து
பாடுங்கள்

குழு :
மெர்குரி மேலே
மேடையிடு புது செஞ்சூரி
ராகம் பாடி விடு அதை
சுற்றும் உலகம் முற்றும்
கேட்கட்டும்

குழு :
………………………….

ஆண் :
அண்ணன் தம்பி
யாரும் இல்லாமல்
தன்னந்தனியாய்
பிறந்தவள் உனக்கு

குழு :
………………………….

ஆண் :
பேபி தோடா

ஆண் :
அண்ணன் தம்பி
யாரும் இல்லாமல்
தன்னந்தனியாய் பிறந்தவள்
உனக்கு காதலியானால் நீயும்
லக்கி தான்

குழு :
லக்கி தான் லக்கி
தான் லக்கி தான் லக்கி
தான் லக்கா லக்கா
லக்கி தான்

ஆண் :
காற்றை மலையில்
நீ நனைந்து இருக்க ஒற்றை
குடையில் ஓர் அழகி உன்னை
குடைக்குள் அழைத்தால்
நீயும் லக்கி தான்

குழு :
லக்கி தான் லக்கி
தான் லக்கி தான் லக்கி
தான் லக்கா லக்கா
லக்கி தான்

ஆண் :
அப்பா தந்த
ரூபாயில் ஒரு நூறை
போல ஐந்நூறு தப்பாய்
வந்தால் நீயும் லக்கி
தான்

குழு :
நின்று போன
லிப்ட்டுக்குள் இன்று
பூத்த பூவொன்று அட
ஒன்றாய் நின்றால்
லக்கோ லக்கி தான்
தோடா

ஆண் :
மெர்குரி மேலே
மேடையிடு புது செஞ்சூரி
ராகம் பாடி விடு அதை
சுற்றும் உலகம் முற்றும்
கேட்கட்டும்

ஆண் :
வாஜ்பாயே வரட்டும்
பாட்டெழுத பில் கிளிண்டனை
கூப்பிடு இசை அமைக்க வந்து
சதாம் ஹூசைன் பாடல்
பாடட்டும்

ஆண் :
டோன்ட் பிரேக் மை
ஹார்ட் டோன்ட் கோ அவே
டோன்ட் பிரேக் மை ஹார்ட்
டோன்ட் கோ அவே டோன்ட்
பிரேக் மை ஹார்ட் டோன்ட்
பிரேக் மை ஹார்ட் நோ நோ
டோன்ட் பிரேக் மை ஹார்ட்
டோன்ட் பிரேக் மை ஹார்ட்

குழு :
தோடா ……………….

ஆண் :
சிட்டு குருவியின்
பிள்ளையடா இங்கே நித்தம்
நித்தம் ஞாயிறுடா இனி திங்க
கிழமை எங்களுக்கில்லையடா

குழு :
இல்லைடா இல்லைடா
இல்லைடா இல்லைடா
இல்லைடா இல்லைடா
இல்லை இல்லை இல்லைடா

ஆண் :
இன்டர்நெட்டு
சீசனோட அதில் காதல்
சொல்வது பேஷனடா நீ
மூடி மறைத்தால் ரேஷன்
இல்லையடா

ஆண் :
பெண்ணின் நாடி
பிடித்து பாராமல் நீ தாடி
வளர்த்து திரியாதே நீ
ஒன்றை விட்டால் ஒன்
மோர் உள்ளதடா

ஆண் :
ஆஸ்கார் நோபல்
பரிசை போல் அகில காதல்
ஜோடிக்கு பரிசை ஐநா
அறிவிக்க வேண்டுமடா

குழு :
தோடா

ஆண் & குழு :
மெர்குரி மேலே
மேடையிடு புது செஞ்சூரி ராகம்
பாடி விடு அதை சுற்றும் உலகம்
முற்றும் கேட்கட்டும்

ஆண் & குழு :
வாஜ்பாயே
வரட்டும் பாட்டெழுத பில்
கிளிண்டனை கூப்பிடு இசை
அமைக்க வந்து சதாம்
ஹூசைன் பாடல்
பாடட்டும்

ஆண் :
………………………..

குழு :
துடிக்கும் ரத்தங்கள்
துணிந்து சேருங்கள் பெவிகால்
முத்தங்கள் உதட்டில் போடுங்கள்
காதலின் சிம்போனி கலந்து
பாடுங்கள்

குழு :
மெர்குரி மேலே
மேடையிடு புது செஞ்சூரி
ராகம் பாடி விடு அதை
சுற்றும் உலகம் முற்றும்
கேட்கட்டும்

Mercury Mele - English Lyrics

Chorus :

Mercury melae medaiyidu

Pudhu century raagam paadividu

Athai suttrum ulagham

Muttrum ketkattum

Male :

Mercury melae medaiyidu

Pudhu century raagam paadividu

Athai suttrum ulagham

Muttrum ketkattum

Male :

Vajpayee varattum paatellutha

Bill clinton-ai kooppidu isai amaikka

Vanthu saddam hussein paadal padattum

Male :

Huss-su-su-say huss-su-su-say

Huss us say huss us say

Huss-su-su-say huss-su-su-say

Huss us say huss us say

Chorus :

Thudikkum rathangal thuninthu serungal

Fevicol muthangal udhattil podungal

Kaadhalin symphony kalanthu paadungal

Chorus :

Mercury melae medaiyidu

Pudhu century raagam paadividu

Athai suttrum ulagham

Muttrum ketkattum

Chorus :

{Wooh wahooh wahooh waah hoo waahoh

Wooh wahooh wahooh waah hoo waahoh} (2)

Wahoo..wahooo.wahoo wahhooo

Wahoo..wahooo.wahoo wahhooo

Wahoo wahhhaaa …wahooo waahaaaa

Male :

Annan thambi yaarum illaamal

Thananthaniyaa piranthaval unnakku

Chorus :

Wooh wahooh wahooh waah hoo

Male :

Baby… thoodaa…

Male :

Annan thambi yaarum illaamal

Thananthaniyaa piranthaval unnakku

Kaadhaliyaanaal neeyum luckythaan

Chorus :

Luckythaan.. luckythaan

Luckythaan..luckythaan

Lucka-lucka-luckythaan

Male :

Kaatrai malaiyil nee nanainthu irukka

Ottrai kudaiyil orr alaghi unai

Kudaikkul alaithaal neeyum luckythaan

Chorus :

Luckythaan.. luckythaan

Luckythaan..luckythaan

Lucka-lucka-luckythaan

Male :

Appa thantha rubaayil

Oru noorai pola ainooru

Thappaai vanthaal neeyum luckythaan

Chorus :

Nindru pona lift-ukkul

Indru pootha poovondru

Ada ondraai nindraal

Luck-o-luckythaan

Thoodaa

Male :

Mercury melae medaiyidu

Pudhu century raagam paadividu

Athai suttrum ulagham

Muttrum ketkattum

Male :

Vajpayee varattum paatellutha

Bill clinton-ai kooppidu isai amaikka

Vanthu saddam hussein paadal padattum

Male :

Don’t break my heart

Don’t go away

Don’t break my heart

Don’t go away

Don’t break my heart

Don’t break my heart

No…. no..

Don’t break my heart

Don’t break my heart

Chorus :

Thoodaa

Hussusay-say

Hussay-ussay-ussay

Male :

Sittukuruviyin pillaiyadaa inghae

Nitham nitham gnyaairuda ini

Thinga kilamai yengalukkillaiyadaa

Chorus :

Illaidaa.. illaidaa

Illaidaa… illaidaa

Illaidaa.. illaidaa

Illai-illai-illaidaa

Male :

Internet-u seasonadaa

Athil kaadhal solvathu fashionadaa

Nee moodi maraithaal

Ration illaiyadaa

Male :

Pennin naadi pidithu paaraamal

Nee thaadivalarthu thiriyaathae

Nee ondrai vittaal

One more ullathadaa

Male :

Oscar nobel parisai pol

Agila kaadhal jodikku

Parisai aina aruvikka vendumadaa

Chorus :

Thodaa

Male and Chorus :

Mercury melae medaiyidu

Pudhu century raagam paadividu

Athai suttrum ulagham

Muttrum ketkattum

Male and Chorus :

Vajpayee varattum paatellutha

Bill clinton-ai kooppidu isai amaikka

Vanthu saddam hussein paadal padattum

Male :

Huss-su-su-say huss-su-su-say

Huss us say huss us say

Huss-su-su-say huss-su-su-say

Huss us say huss us say

Chorus :

Thudikkum rathangal thuninthu serungal

Fevicol muthangal udhattil podungal

Kaadhalin symphony kalanthu paadungal

Chorus :

Mercury melae medaiyidu

Pudhu century raagam paadividu

Athai suttrum ulagham

Muttrum ketkattum

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Mercury Mele

Which movie does the song Mercury Mele belong to?

The song Mercury Mele is from the movie Majunu.

Who is the music director of Mercury Mele?

The music for Mercury Mele is composed by Harris Jayaraj.

Who wrote the lyrics for Mercury Mele?

The lyrics for Mercury Mele are penned by Vairamuthu.

Who sang the Mercury Mele song?

Mercury Mele is sung by Unnikrishnan, Devan Ekambaram.

Related Songs

Movie — Majunu

Music Director — Harris Jayaraj

Movie — Majunu

Music Director — Harris Jayaraj

Movie — Majunu

Music Director — Harris Jayaraj

Movie — Nanban

Music Director — Harris Jayaraj

Movie — Ayan

Music Director — Harris Jayaraj

Movie — Lesa Lesa

Music Director — Harris Jayaraj

Movie — Thuppakki

Music Director — Harris Jayaraj