Sangu - தமிழ் பாடல் வரிகள்
போர் ஒன்றை நான் தொடங்க
பறையோடு நீ முழங்க
சங்கே சங்கே
ஆண் :
இரவெல்லாம் ஒலி அடங்க
முடியாமல் நீ முழங்க
சங்கே சங்கே
ஆண் :
ஓநாய்கள் காடொன்று
கண்ணே தீ பந்தம்
என் மூச்சு கற்றாலே
காடே தீ பற்றும்
ஆண் :
சாத்தான் என்று
ஆனேன் இன்று
அங்கிங்கெங்கும் சொல் சங்கே
ஆண் :
சங்கே… முழங்கு சங்கே
சங்கே… முழங்கு சங்கே
ஆண் :
போர் ஒன்றை நான் தொடங்க
பறையோடு நீ முழங்க
சங்கே சங்கே
ஆண் :
இரவெல்லாம் ஒலி அடங்க
முடியாமல் நீ முழங்க
சங்கே சங்கே
ஆண் :
அம்சங்கள் பிழையென்று
உச்சத்தில் நீ முழங்கு
சங்கே …..
ஆண் :
நான் எந்தன் வழியென்று
வான் எங்கும் நீ முழங்கு
சங்கே ….
ஆண் :
தூரத்தில் விடை என்று
ஊரே சொன்னாலும்
பக்கத்தில் முடிவென்று
நம்பும் என் உள்ளம்
ஆண் :
பின்னே செல்லும்
எண்ணம் இல்லை
அங்கிங்கெங்கும் சொல்
சங்கே …..
ஆண் :
சங்கே …முழங்கு சங்கே
சங்கே …முழங்கு சங்கே
ஆண் :
தடை என்ன வந்தாலும்
அதை மீறி நீ முழங்கு
சங்கே சங்கே
ஆண் :
இடி நூறு விழுந்தாலும்
உடையாமல் நீ முழங்கு
சங்கே சங்கே
ஆண் :
எங்கெங்கும் குழப்பங்கள்
யாரும் துணை இல்லை
முகம் இல்லா பார்வைகள்
காண வழி இல்லை
ஆண் :
ஆனால் என்னில்
அச்சம் இல்லை
அங்கிங்கெங்கும் சொல்
சங்கே …..
ஆண் :
சங்கே …முழங்கு சங்கே
சங்கே …முழங்கு சங்கே
சங்கே …முழங்கு சங்கே
சங்கே ….சங்கே
Sangu - English Lyrics
Male :
Por ondrai
Naan thodangha
Paraiyodu nee muzhangu
Sangae sangae
Male :
Iravellam
Oli adanga
Mudiyamal nee muzhangu
Sangae sangae
Male :
Onnaigal kaadondru
Kannae thee pandham
En moochu kaatralae
Kaadae thee patrum
Male :
Sathaan endru
Aanen indru
Angingengum sol sangae…
Male :
Sangae…muzhanghu sangae
Sangae…muzhanghu sangae
Male :
Por ondrai
Naan thodangha
Paraiyodu nee muzhangu
Sangae sangae
Male :
Iravellam
Oli adanga
Mudiyamal nee muzhangu
Sangae sangae
Male :
Achchangal pilaiendru
Utchchathil nee muzunghu
Sangae..
Male :
Naan enthan vazhiendru
Vaan engum nee muzhangu
Sangae…
Male :
Thuraththil vidai endru
Oorae sonnalum
Pakkathil mudi vendru
Nambum en ullam
Male :
Pinnae sellum
Ennam illai
Angingengum sol
Sangae…
Male :
Sangae…muzhanghu sangae
Sangae…muzhanghu sangae
Male :
Thadai enna vandhaalum
Adhai meeri nee muzhangu
Sangae sangae…
Male :
Idi nooru vizhundhaalum
Udaiyaamal nee muzhangu
Sangae sangae
Male :
Engengum kullapangal
Yaarum thunai illai
Mugam illa pagaivargal
Kaana vazhi illai
Male :
Aanaal ennil
Achcham illai
Angingengum sol
Sangae…
Male :
Sangae…ae…..muzhanghu sangae
Sangae…muzhanghu sangae…ae….aee…
Sangae….aeee….muzhanghu sangae
Sangae… sangae…ae….