Yavvana - தமிழ் பாடல் வரிகள்
{யாரோடும் சொல்லாத
முவேலி கொல்லாத
அச்சங்கள் கொண்டாடுதே} (2)
ஆண் :
என் கையை கூர் யவ்வன
என் கண்கள் பார் யவ்வன
என் நெஞ்சில் சேர் யவ்வன
திரன திரன னா
ஆண் :
என் வார்த்தை கேள் யவ்வன
என் வாழ்வை நீள் யவ்வன
என் வானே நீ யவ்வன
எங்கேயும் செல்லாதே
எந்நாளும் நில்லாதே
பெண் :
யாரோடும் சொல்லாத
முவேலி கொல்லாத
அச்சங்கள் கொண்டாடுதே
ஆண் :
விண்ணோடும் செல்லாமல்
மண்ணோடும் நில்லாமல்
என் கால்கள் திண்டாடுதே
பெண் :
கண்ணாடி பூவாகிறேன்
உன் கையில் நான் வீழ்கிறேன்
என் அன்பே …ஏன் …
ஆண் :
என் கையை கூர் யவ்வன
என் கண்கள் பார் யவ்வன
என் நெஞ்சில் சேர் யவ்வன
திரன திரன னா…ஆஆ …
ஆண் :
என் வார்த்தை கேள் யவ்வன
என் வாழ்வை நீள் யவ்வன
என் வானே நீ யவ்வன
எங்கேயும் செல்லாதே
எந்நாளும் நில்லாதே
பெண் :
………………………………
ஆண் :
நிற ஒளி நிற ஒளி
சிதறுது வானம்
நமக்கென இசைக்குது காலநதி
விழிகளில் காதலும்
ஓவியம் தீட்டிடுதே …..
ஆண் :
எதிரினில் அருகினில்
அழகிய நாளாய்
மலர்களில் படர்ந்திடும்
பாதை இது
பழகிய கனவென
பூமியும் மாறிடுதே ….
பெண் :
வெளியிலே ஒரு புன்னகை
அணிகிறேன் நான் போலியாய்
பயங்களை நீ நீக்கியே
அணைத்திடு காதல் வெளியாய்
பெண் :
தீ ஒன்றின் பொறியாக நான்
எனை சூடும் திரியாக நீ
என் அன்பே …ஏன் ….
ஆண் :
என் கையை கூர் யவ்வன
என் கண்கள் பார் யவ்வன
என் நெஞ்சில் சேர் யவ்வன
திரன திரன னா…ஆஆ …ஆஆ ..
ஆண் :
திரன னா.. திரான னா
திரன னா.. திரான னா
திரன னா.. திரான னா
பெண் :
யாரோடும் சொல்லாத
முவேலி கொல்லாத
அச்சங்கள் கொண்டாடுதே
பெண் :
விண்ணோடும் செல்லாமல்
மண்ணோடும் நில்லாமல்
என் கால்கள் திண்டாடுதே
பெண் :
கண்ணாடி பூவாகிறேன்
உன் கையில் நான் வீழ்கிறேன்
என் அன்பே …ஏன் …
ஆண் :
என் கையை கூர் யவ்வன
என் கண்கள் பார் யவ்வன
என் நெஞ்சில் சேர் யவ்வன
எங்கேயும் செல்லாதே
எந்நாளும் நில்லாதே
Yavvana - English Lyrics
Female :
{Yarodum sollaadha
Muvezhi kolladha
Achchangal kondaduthae} (2)
Male :
En kaiyai kor yavvana
En kankgal paar yavvana
En nenjil ser yavvana
Thirana thirana naa….
Male :
En vaarthai kel yavvana
En vazhvaai neel yavvana
En vaanae nee yavvana
Engeyum sellaathae
Ennaalum nillaathae
Female :
Yarodum sollaadha
Muvezhi kolladha
Achchangal kondaduthae
Female :
Vinnodum sellaamal
Mannodum nillaamal
En kaalgal thindaduthae
Female :
Kannaadi poovagiren
Un kaiyil naan veezhgiren
En anbae….yenn…
Male :
En kaiyai kor yavvana
En kankgal paar yavvana
En nenjil ser yavvana
Thirana thirana naa….aaa…
Male :
En vaarthai kel yavvana
En vazhvaai neel yavvana
En vaanae nee yavvana
Engeyum sellaathae
Ennaalum nillaathae
Aeee..eee..
Female :
………………………..
Male :
Niravoli niravoli
Sitharuthu vaanam
Namakkena isaikuthu kaalanadhi
Vizhigalil kaadhalum
Oviyam theettidudhae….ae..
Male :
Edhirinil aruginil
Azhagiya naalai
Malargalil padarndhidum
Paadhai idhu
Pazhagiya kanavena
Boomiyum maaridudhae….aee…
Female :
Veliyilae oor punnagai
Anigiren naan poliyaai
Bayangalai nee neekiyae
Anaithidu kaadhal veliyaai
Female :
Thee ondrin poriyaaga naan
Enai soodum thiriyaaga nee
En anbaeeee…yenn….
Male :
En kaiyai kor yavvana
En kankgal paar yavvana
En nenjil ser yavvana
Thirana thirana naa….aaa…aaaa
Male :
Thirana naa theerana naa…
Thirana naa theerana naa…
Thirana naa theerana naa…
……………………………………….
Female :
Yarodum sollaadha
Muvezhi kolladha
Achchangal kondaduthae
Female :
Vinnodum sellaamal
Mannodum nillaamal
En kaalgal thindaduthae
Female :
Kannaadi poovagiren
Un kaiyil naan veezhgiren
En anbae…yennn….
Male :
En kaiyai kor yavvana
En kankgal paar yavvana
En nenjil ser yavvana
Engeyum sellaathae
Ennaalum nillaathae..ae…ae…ae….