Thooya - தமிழ் பாடல் வரிகள்
தூய துணையை
நீ வருவாயா
தீயா வளர் காதல்
தருவாயா
பார்வை முதற் பார்வை
கொண்டென்னை
வருங்காலம் முழுதும்
நீ காண்பாயா
பெண் :
வருடங்கள் மாறும்
நிமிடங்கள் மாறும்
ஒரு பொழுதும் நீ மாறாதே
பெண் :
புது புது புது
வார்த்தை நீ பேசாதே
வித வித வித
வாசம் நீ வீசாதே
பெண் :
தினம் தினம் ஒரு
வண்ணம் நீ பூசாதே….ஏ…..
உன்னை போலே இரு
நீ மாறாதே
ஆண் :
தூயா துயில்லாய்
நீ தொடர்வாயா
ஓயா அலை போல
தொடுவாயா
மாறா வளர் காதல்
முரண் அன்றோ
மாற்றம் அழகென்றால்
விடுவாயா
ஆண் :
உறைந்திடும் ஆழி
முறை அல்ல தோழி
சிறையினில் காதல் பூட்டாதே
ஆண் :
புது புது புது
வார்த்தைகள் நான் பேச
வித வித வித
வாசங்கள் நீ வீச
பெண் :
தினம் தினம் பல
வண்ணங்கள் நான் பூச….
மாறும் காதல் கண்டு
நீ கண் கூச…..ஆஅ…..
கண் கூச…..ஆஅ…..
ஆண் :
நிலவெழும் வானம் போல
கிழிந்திடும் மேகம் போல
மழை விழும் பூமி போல
நனைத்திடும் காட்டை போல
ஆண் :
குளிர்ந்திடும் பூக்கள் போல
எறிந்திடும் வேர்கள் போல
உறைந்திடும் காதல் போல
மறைந்திடும் நாணம் போல
பெண் :
குளிர் வெயில் மாறும்
பனி புயல் மாறும்
சிறு துகளும் நீ மாறாதே
ஆண் :
புது புது புது
வார்த்தைகள் நான் பேச
வித வித வித
வாசங்கள் நீ வீச
ஆண் :
தினம் தினம் பல
வண்ணங்கள் நான் பூச
பெண் :
உன்னை போலே இரு
நீ மாறாதே
பெண் :
தூயா துயில்லாய்
நீ தொடர்வாயா
ஓயா அலை போல
தொடுவாயா
மாறா வளர் காதல்
முரண் அன்றோ
மாற்றம் அழகென்றால்
விடுவாயா
ஆண் :
தூயா துயில்லாய்
நீ தொடர்வாயா
ஓயா அலை போல
தொடுவாயா
மாறா வளர் காதல்
முரண் அன்றோ
மாற்றம் அழகென்றால்
விடுவாயா
பெண் :
வருடங்கள் மாறும்
நிமிடங்கள் மாறும்
ஒரு பொழுதும் நீ மாறாதே
ஆண் :
ஹோ ஓ
புது புது புது
வார்த்தைகள் நான் பேச
வித வித வித
வாசங்கள் நீ வீச
ஆண் :
தினம் தினம் பல
வண்ணங்கள் நான் பூச
மாறும் காதல் கண்டு
கண் கூச
கண் கூச
Thooya - English Lyrics
Female :
Thooyaa thunaiyai
Nee varuvaaiya
Theeyaa valar kadhal
Tharuvaaiya
Paarvai mudhar paarvai
Kondennai
Varungalam muzhudhum
Nee kaanbaaya
Female :
Varudangal maarum
Nimidangal maarum
Oru pozhudhum nee maaradhae
Female :
Pudhu pudhu pudhu
Vaarthai nee pesaadhae
Vidha vidha vidha
Vaasam nee veesaadhe
Female :
Dhinam dhinam oru
Vannam nee poosadhe..ae…
Unnai polae iru
Nee maaraadhae
Male :
Thooyaa thuyilaai
Nee thodarvaaiya
Ooya alai pola
Thoduvaaiya
Maaraa valar kadhal
Muran andro
Maatram azhagendraal
Viduvaaiya
Male :
Urainthidhum aazhi
Murai alla thozhi
Siraiyinil kaadhal pootadhae
Male :
Pudhu pudhu pudhu
Vaarthaigal naan pesa
Vidha vidha vidha
Vaasangal nee veesa
Male :
Dhinam dhinam pala
Vannangal naan poosa
Maarum kaadhal kandu
Nee kann koosa…aaa….
Kann koosa…aa…
Male :
Nilavezhum vaanam pola
Kizhindhidum megam pola
Mazhai vizhum bhoomi pola
Nanaithidum kaatai pola
Male :
Kulirnthidum pookkal pola
Erinthidum vergal pola
Urainthidum kaadhal pola
Marainthidum naanam pola
Female :
Kulir veyil maarum
Pani puyal maarum
Siru thugalum nee maaradhae
Male :
Pudhu pudhu pudhu
Vaarthaigal naan pesa
Vidha vidha vidha
Vaasangal nee veesa
Male :
Dhinam dhinam pala
Vannangal naan poosa
Female : Unnai polae iru
Nee maaraadhae
Female :
Thooyaa thuyilaai
Nee thodarvaaiya
Ooya alai pola
Thoduvaaiya
Maaraa valar kadhal
Muran andro
Maatram azhagendraal
Viduvaaiya
Male :
Thooyaa thuyilaai
Nee thodarvaaiya
Ooya alai pola
Thoduvaaiya
Maaraa valar kadhal
Muran andro
Maatram azhagendraal
Viduvaaiya
Female :
Varudangal maarum
Nimidangal maarum
Oru pozhudhum nee maaradhae
Male :
Hoo ooo
Pudhu pudhu pudhu
Vaarthaigal naan pesa
Vidha vidha vidha
Vaasangal nee veesaa
Male :
Dhinam dhinam pala
Vannangal naan poosa
Maarum kaadhal kandu
Kann koosa
Kann koosa