Tamil Lyrics

Thamizh Vidu Thoothu song lyrics

Movie — Aayiram Poi

Singer(s) — Kovai Soundararajan, Manorama

Lyricist — Kannadasan

Music Director — V. Kumar

Thamizh Vidu Thoothu - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
தமிழ் விடு தூது முன்னாளில்
கிளி விடு தூது பின்னாளில்

ஆண் :
நாய் விடு தூது நம் நாளில்
இது நாகரீகம்தான் இந்நாளில்

பெண் :
தமிழ் விடு தூது முன்னாளில்
கிளி விடு தூது பின்னாளில்

ஆண் :
நாய் விடு தூது நம் நாளில்
இது நாகரீகம்தான் இந்நாளில்

ஆண் :
அக்பர் பிள்ளை அம்பிகாபதி
யாரைக் காதல் கொண்டான்

பெண் :
அர்ச்சுன ராஜா பெற்ற பெண்ணாம்
அனார்கலியை கொண்டான்

ஆண் :
தாஜ்மகாலை கட்டியதாரு

பெண் :
ஜவர்ஹலால் நேரு

ஆண் :
தஞ்சாவூரை ஆண்டவர் யாரு

பெண் :
எங்க வாத்தியாரு

ஆண் :
சபாஷ் என் லைலா

பெண் :
ஹலோ என் சீசர்

ஆண் :
சபாஷ் என் லைலா

பெண் :
ஹலோ என் சீசர்

ஆண் :
தமிழ் விடு தூது முன்னாளில்
கிளி விடு தூது பின்னாளில்

பெண் :
நாய் விடு தூது நம் நாளில்
இது நாகரீகம்தான் இந்நாளில்

பெண் :
அறிவில் நானும் அழகில் நீயும்
ரெண்டும் சேர்ந்த பிள்ளை

ஆண் :
ஒண்ணு பிறந்தால் போதும் பின்னே
உலகம் என்பது இல்லை

பெண் :
ஜனநாயகத்தில் நமது கடமை

ஆண் :
தேர்தலில் நிக்கோணும்

பெண் :
சம்சாரத்தில் நமது கடமை

ஆண் :
சிவப்பு முக்கோணம்

பெண் :
ஹலோ என் சீசர்

ஆண் :
சபாஷ் என் லைலா

பெண் :
ஹலோ என் சீசர்

ஆண் :
சபாஷ் என் லைலா

ஆண் :
நாய் செய்த சதியோ கண்ணே
நம் காதல் விதியோ கண்ணே
வாய்ப்பாட்டு முடியும் முன்னே
நாய்ப் பாட்டு கேட்டேன் கண்ணே

ஆண் :
நாய் செய்த சதியோ கண்ணே

பெண் :
உன்னைக் காணப் போகிறேனா
உன்னைக் காணப் போகிறேனா
ஒரு மாசில்லாத சீசர்
உனைக் காணப் போகிறேனா

ஆண் :
காருள்ளளவும் கடல் நீருள்ளளவும்
ஊருள்ளளவும் உலகுள்ளளவும்
உனை மறவேன் லைலா…….லைலா

பெண் :
சீசர்……

Thamizh Vidu Thoothu - English Lyrics

Female :

Tamil vidu thoodhu munnaalil

Kili vidu thoothu pinnaalil

Male :

Naai vidu thoothu nam naalil

Idhu naagareegamthaan innaalil

Female :

Tamil vidu thoodhu munnaalil

Kili vidu thoothu pinnaalil

Male :

Naai vidu thoothu nam naalil

Idhu naagareegamthaan innaalil

Male :

Akbar pillai ambigapathi

Yaarai kadhal kondaan

Male :

Archuna raja pettra pennaam

Anargaliyai kondaan

Male :

Tajmahalai kattiyathaaru

Female :

Jawaharlaal nehru

Male :

Tanjavoorai aandavar yaaru

Female :

Enga vaaththiyaaru

Male :

Sabash en laila

Female :

Hello en caesar

Male :

Sabash en laila

Female :

Hello en caesar

Male :

Tamil vidu thoodhu munnaalil

Kili vidu thoothu pinnaalil

Female :

Naai vidu thoothu nam naalil

Idhu naagareegamthaan innaalil

Female :

Arivil naanum azhagil neeyum

Rendum saerntha pillai

Male :

Onnu piranthaal pothum pinnae

Ulagam enbathu illai

Female :

Jananaayagaththil namathu kadamai

Male :

Thaerthalil nikkonum

Female :

Samsaaraththil nmathu kadamai

Male :

Sivappu mukkonam

Female :

Hello en caesar

Male :

Sabash en laila

Female :

Hello en caesar

Male :

Sabash en laila

Male :

Naai Seitha sathiyo kannae

Nam kadhal vithiyo kannae

Vaaippaattu mudiyum munnae

Naai paattu kettaen kannae

Male :

Naai Seitha sathiyo kannae

Female :

Unnai kaana pogiraenaa

Unnai kaana pogiraenaa

Oru maasillaatha caesar

Unnai kaana pogiraenaa

Male :

Kaarullalavum kadal neerullalavum

Oorullalavum ulagullalavum

Unai maraven laila….laila…

Female :

Caesar….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Thamizh Vidu Thoothu

Which movie does the song Thamizh Vidu Thoothu belong to?

The song Thamizh Vidu Thoothu is from the movie Aayiram Poi.

Who is the music director of Thamizh Vidu Thoothu?

The music for Thamizh Vidu Thoothu is composed by V. Kumar.

Who wrote the lyrics for Thamizh Vidu Thoothu?

The lyrics for Thamizh Vidu Thoothu are penned by Kannadasan.

Who sang the Thamizh Vidu Thoothu song?

Thamizh Vidu Thoothu is sung by Kovai Soundararajan, Manorama.

Related Songs