Pulavar Sonnathum Poiye - தமிழ் பாடல் வரிகள்
புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே
பெண் :
ஆ ஆஹ ஹா….
ஆண் :
பூவையர் ஜாடையும் பொய்யே பொய்யே
கலைகள் சொன்னதும் பொய்யே பொய்யே
பெண் :
ஆஆஆ
ஆண் :
காதல் ஒன்று தான் மெய்யே மெய்யே
பெண் :
அழகு என்பதும் மெய்யே மெய்யே
ஆண் :
ஓஹோ
பெண் :
ஆசை என்பதும் மெய்யே மெய்யே
பழகும் நோக்கமும் மெய்யே மெய்யே
உங்கள் பாஷை ஒன்று தான் பொய்யே பொய்யே
ஆண் :
புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே
ஆண் :
நீலக் கண்கள் தாமரை போல்
சிவப்பதெப்போது
பெண் :
நினைவில்லாமல் மார்பினிலே
மயங்கும் போது
பெண் :
வார்த்தை ஜாலம் பேச்சிலே
வருவதெப்போது
ஆண் :
மங்கையின் மடியிலே
புரளும் போது
பெண் :
ஆ
ஆண் :
ஆயிரம் பொய் சொன்னால் காரியமாகும்
பெண் :
அந்த நாளில் அது தானே காவியமாகும்
பெண் :
அழகு என்பதும் மெய்யே மெய்யே
ஆண் :
ஆஹ
பெண் :
ஆசை என்பதும் மெய்யே மெய்யே
பழகும் நோக்கமும் மெய்யே மெய்யே
உங்கள் பாஷை ஒன்று தான் பொய்யே பொய்யே
ஆண் :
புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே
பெண் :
என்னதான் பெண்ணிடத்தில்
இத்தனை இன்பம்
ஆண் :
இங்குதான் தோன்றியது முத்தமிழ் சங்கம்
பெண் :
ஆஅ….ஆஅஹ்….ஆ….ஆ…..
ஆண் :
பொன்னிலே தோய்த்தெடுத்த
பூவையர் அங்கம்
பெண் :
போதையில் ஆட வைக்கும்
ஆடவர் அங்கம்
பெண் :
தேன் நிலவு காண்பதற்கு
தேடுது நெஞ்சம்
ஆண் :
வான் நிலவின் கீழிருந்து
வாடுது மஞ்சம்
ஆண் :
புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே
பெண் :
ஆ ஆஹ ஹா….
ஆண் :
பூவையர் ஜாடையும் பொய்யே பொய்யே
கலைகள் சொன்னதும் பொய்யே பொய்யே
பெண் :
ஆஆஆ
ஆண் :
காதல் ஒன்று தான் மெய்யே மெய்யே
ஆண் :
புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே
Pulavar Sonnathum Poiye - English Lyrics
Male :
Pulavar sonnathum poiyae poiyae
Female :
Aa…aaha haa…
Male :
Poovaiyar jaadaiyum poiyae poiyae
Kalaigal sonnathum poiyae poiyae
Female :
Aaa aaa aa….
Male :
Kadhal ondruthaan meiyae meiyae
Female :
Azhagu enbathum meiyae meiyae
Male :
Oho
Female :
Aasai enbathum meiyae meiyae
Pazhagum nokkamum meiyae meiyae
Ungal pashai ondruthaan poiyae poiyae
Male :
Pulavar sonnathum poiyae poiyae
Male :
Neela kangal thaamarai pol
Sivvappatheppathu
Female :
Ninaivillaamal maarbinilae
Mayangumpothu
Female :
Vaarththai jaalam pechilae
Varuvatheppothu
Male :
Mangaiyin madiyilae
Puralumpothu
Female :
Aa…
Male :
Aayiram poi sonnaal kaariyamaagum
Female :
Antha naalil adhuthaanae kaaviyamaagum
Female :
Azhagu enbathum meiyae meiyae
Male :
Aaha
Female :
Aasai enbathum meiyae meiyae
Pazhagum nokkamum meiyae meiyae
Ungal pashai ondruthaan poiyae poiyae
Male :
Pulavar sonnathum poiyae poiyae
Female :
Ennathaan pennidaththil
Iththanai inbam
Male :
Inguthaan thondriyathu muthamizh sangam
Female :
Aaa….aah…aa….aa….
Male :
Ponnilae thoitheduththa
Poovaiyar angam
Female :
Bodhaiyil aada vaikkum
Aadavar angam
Female :
Thaen nilavu kaanbatharkku
Theduthu nenjam
Male :
Vaan nilavum keezhirunthu
Vaaduthu manjam
Male :
Pulavar sonnathum poiyae poiyae
Female :
Aa…aaha haa…
Male :
Poovaiyar jaadaiyum poiyae poiyae
Kalaigal sonnathum poiyae poiyae
Female :
Aaa aaa aa….
Male :
Kadhal ondruthaan meiyae meiyae
Male :
Pulavar sonnathum poiyae poiyae…