Saudi Basha - தமிழ் பாடல் வரிகள்
…………………….
பெண் :
ஷேக் ஷேக் ஷேக் ஷேக்
ஹே ஹர் வரியாம்வி ஹர் வரியாம்வி…
சவுதிக்கே நீதான் ஷேக் ஷேக் ஷேக் ஷேக்
ஆண் :
ஏய் சுல்தான் கி பேட்டி…
போடு நீ மெட்டி…
சவுதிக்கே நான்தான் ஷேக் ஷேக் ஷேக் ஷேக்
ஒட்டகத்துல ஊர சுத்தி பாப்பேன்
எண்ணெய் கினருல நான் பல்டி அடிச்சு குளிப்பேன்
நான்தான் சவுதி பாஷா……
பெண் :
ஹே ஹர் வரியாம்வி ஹர் வரியாம்வி
சவுதிக்கே நீதான் ஷேக் ஷேக் ஷேக் ஷேக்
ஆண் :
ஏய் சுல்தான் கி பேட்டி…
போடு நீ மெட்டி…
சவுதிக்கே நான்தான் ஷேக் ஷேக் ஷேக் ஷேக்
அரேபியால ஆடுவேண்டா பம்பரம்
போடுவேண்டா எல்லாருக்கும் மந்திரம்…
நான்தான் சவுதி பாஷா……
ஆண் :
கொலு கொலு கட்டில் கைல ஃபுல்லு பாட்டில்
பெண் :
சல்மான் சல்மான் ஹேப்பி நீ சல்மான்
ஆண் :
ஆறு மாசத்தில் அரபியாவின்
ஜேம்ஸ் பாண்டு நான்தான் ஹஹா
காலை மாலையில் வேலை வேளையில்
கேர்ள்சு கேர்ள்சு தாண்டா ஹா ஹா
பெண் :
ஏய் சைத்தான் கி பச்சா நீ மனசு வெச்சா
சவுதியே இப்போ ஷேக் ஷேக் ஷேக்.
பெண் :
ஹே ஹர் வரியாம்வி ஹர் வரியாம்வி
சவுதிக்கே நீதான் ஷேக் ஷேக் ஷேக் ஷேக்
ஆண் :
ஏய் சுல்தான் கி பேட்டி…
போடு நீ மெட்டி…
சவுதிக்கே நான் தான் ஷேக் ஷேக் ஷேக் ஷேக்
ஒட்டகத்துல ஊர சுத்தி பாப்பேன்
எண்ணெய் கினருல நான் பல்டி அடிச்சு குளிப்பேன்
நான்தான் சவுதி பாஷா……
பெண் :
ஹே ஹர் வரியாம்வி ஹர் வரியாம்வி
சவுதிக்கே நீதான் ஷேக் ஷேக் ஷேக் ஷேக்
ஹே ஹர் வரியாம்வி ஹர் வரியாம்வி
சவுதிக்கே நீதான் ஷேக் ஷேக் ஷேக் ஷேக்
ஆண் :
சுல்தான் கி பேட்டி…
போடு நீ மெட்டி…
Saudi Basha - English Lyrics
Music Director :
G. V. Prakash Kumar
Lyricist :
Shiva and R. Amarendran
Humming :
……………….
Female :
Shake!shake!!shake!!!shake!!!!
Hey har variyamvi har variyamvi…
Saudikkae neethan sheik sheik sheik sheik
Male :
Hey sultan ki betti…
Podu nee metti…
Saudikkae naan thaan sheik sheik sheik sheik
Ottagathula oora suthi paappaen
Enna kenarula naan balti adichu kulippaen
Naan than saudi basha…
Female :
Hey har variyamvi har variyamvi…
Saudikkae neethan sheik sheik sheik sheik
Male :
Hey sultan ki betti…
Podu nee metti…
Saudikkae naan thaan sheik sheik sheik sheik
Arabiyala aduvenda bambaram
Poduvenda ellarukkum mandhiram…
Naan than saudi basha…
Male :
Kolu kolu kattil kaila fullu bottle
Female :
Salman salman happy nee salman
Male :
Aaru maasathil arabiyaavin
James bondu naan dhaan
Kaalai maalaiyil velai velaiyil
Girlsu girlsu thanda ha ha
Female :
Hey saithaan ki bacha nee manasu vecha
Saudiye ippo shake shake shake shake.
Female :
Hey har variyamvi har variyamvi…
Saudikkae neethan sheik sheik sheik sheik
Male :
Hey sultan ki betti…
Podu nee metti…
Saudikkae naan thaan sheik sheik sheik sheik
Ottagathula oora suthi paappaen
Enna kenarula naan balti adichu kulippaen
Naan than saudi basha…
Female :
Hey har variyamvi har variyamvi…
Saudikkae neethan sheik sheik sheik sheik
Hey har variyamvi har variyamvi…
Saudikkae neethan sheik sheik sheik sheik
Male :
Sultan ki betti…podu nee metti…