Scene-U Singaari - தமிழ் பாடல் வரிகள்
……………………….
கர்நாடிக் :
…………………..
ஆண் :
ஹேய் சீனு சிங்காரி…
புடிச்ச புடியில நிக்கும் சண்டகாரி…
ஆண் :
ஹேய் சீனு சிங்காரி…
பிரச்சனைக்குப் பங்காளி…
ஆண் :
மோதல் தேவை இல்ல…
மொத்தத்தில் சண்டை இல்ல…
மோகம் பார்வை இல்ல…
மொரட்டு சிங்கிள் நானே…
ஆண் :
ஹைஃபை ஆக்டிங் இல்ல…
கேள்ஃபிரண்ட் கூட இல்ல…
அவுட்டிங் செலவு இல்ல…
மொரட்டு சிங்கிள் நானே…
ஆண் :
தேவ இல்லை மானே மீனே தேனே…
தேடி வந்தா ஓகே பண்ணுவேன்…
ஆண் :
ஜோடி இல்ல சிங்கிள் நானே நானே…
சோகம் இல்ல பார்ட்டி பண்ணுவேன்…
ஆண் :
செல்லமே என் செல்லமே…
ஹார்ட்டு பூர என்றுமே உன் எண்ணமே…
ஆண் :
வெல்லமே என் வெல்லமே…
என் ட்ரீமில் கூட என்றுமே உன் பின்பமே…
ஆண் :
ஹை ஸ்பீட்ல பைக்ல சேர்ந்து ரெண்டு பேரும்…
ரைடு ஒண்ணு போலாமா… ஆ…
ஆண் :
நைட் பார்ட்டியும் டேட்டிங்ம் உன்னை கூட்டி போக…
சான்ஸ் ஒண்ணு தாயேம்மா…
ஆண் :
சின்ன முள்ள கொஞ்சம் தள்ளதானே…
பெரிய முள்ளும் சுத்தி ஓடுதே…
ஆண் :
பண்ண பாவம் பொண்ணா மாறி வந்து…
சுத்த விட்டு சும்மா தாக்குது…
கர்நாடிக் :
…………………..
ஆண் :
நாண் ஸிங்ல லிங்க்ல பாட்டு கேட்டு கேட்டு…
என் காதுதான் ஓடுதே…
ஆண் :
உன் அங்கிள பங்க்ல பார்த்து பேசும்போது…
என் பிபியும் ஏறுதே…
ஆண் :
ஊபர் ஓடத்தானே நான் வேலைக்கு இப்போ போனேன்…
அட உன்னை டிராப்பு பண்ண நான் கெஞ்சி கேட்டேனே…
ஆண் :
வீட்டு வேலை பார்க்க நீ சொன்னதெல்லாம் கேட்க…
அட உன்னை சேர்த்து மேய்க்க நான் இங்க வந்தேனே…
ஆண் :
சின்ன முள்ள கொஞ்சம் தள்ளதானே…
பெரிய முள்ளும் சுத்தி ஓடுதே…
ஆண் :
பண்ண பாவம் பொண்ணா மாறி வந்து…
சுத்த விட்டு சும்மா தாக்குது…
ஆண் :
ஹேய் சீனு சிங்காரி…
புடிச்ச புடியில நிக்கும் சண்டகாரி…
ஆண் :
ஹேய் சீனு சிங்காரி…
பிரச்சனைக்குப் பங்காளி…
ஆண் :
மோதல் தேவை இல்ல…
மொத்தத்தில் சண்டை இல்ல…
ஆண் :
மோகம் பார்வை இல்ல…
மொரட்டு சிங்கிள் நானே…
ஆண் :
ஹைஃபை ஆக்டிங் இல்ல…
கேள்ஃபிரண்ட் கூட இல்ல…
ஆண் : அவுட்டிங் செலவு இல்ல…
மொரட்டு சிங்கிள் நானே
கர்நாடிக் :
…………………..
Scene-U Singaari - English Lyrics
Dialogue :
…………………………
Carnatic :
…………………………
Male :
Hey scene-u singaari
Pudicha pudiyila nikkum sandakaari
Male :
Hey scene-u singaari
Prachanaikku pangaali
Male :
Modhal thevai illa
Moththathil sandai illa
Mogam paarvai illa
Morattu single naanae
Male :
HiFi acting illa
Girlfriend kooda illa
Outing selavu illa
Morattu single naanae
Male :
Thevai illai maanae meenae theanae
Thedi vandha okay pannuven
Male :
Jodi illa single naanae
Naanae sogam illa party pannuven
Male :
Chellamae en chellamae
Heart-u poora endrumae un ennamae
Male :
Vellamae en vellamae
En dream-il kooda endrumae un binbamae
Male :
High speed-la bike-la sernthu rendu perum
Ride onnu polamaa
Male :
Night party-um dating-um unnai kootti poga
Chance onnu thaayenmaa
Male :
Chinna mulla konjam thalla thaanae
Periya mullum suththi oduthae
Male :
Panna paavam ponna maari vandhu
Suththa vittu summa thaakudhu
Carnatic :
………………………….
Male :
Non sync-la wynk-la paattu kettu kettu
En kaadhu thaan oduthae
Male :
Un uncle-ah bunk-la paarthu pesum bodhu
En BP-um erudhae
Male :
Uber oda thaanae naan velaikku ippo ponen
Ada unnai drop-u panna naan kenji kettenae
Male :
Veettu velai paarka nee sonnathellaam ketka
Unnai serthu meikka naan inga vanthenae
Male :
Chinna mulla konjam thalla thaanae
Periya mullum suththi oduthae
Male :
Panna paavam ponna maari vandhu
Suththa vittu summa thaakudhu
Male :
Hey scene-u singaari
Pudicha pudiyila nikkum sandakaari
Male :
Hey scene-u singaari
Prachanaikku pangaali
Male :
Modhal thevai illa
Moththathil sandai illa
Male :
Mogam paarvai illa
Morattu single naanae
Male :
HiFi acting illa
Girlfriend kooda illa
Male :
Outing selavu illa
Morattu single naanae
Carnatic :
………………………..