Scenu Scenu - தமிழ் பாடல் வரிகள்
சீனு சீனு ஓவரு சீனு
போட்டதெல்லாம் வீனு
சீனு சீனு ஓவரு சீனு
போட்டதெல்லாம் வீனு
ஆண் :
ஜீன்ச் பான்ட் போட்டுக்கினு
ஹீல்சு காலுல மாட்டிக்கினு
பட்டி தொட்டியில் ஃபிலிம காட்டுறியே
பவர் ஸ்டார் போல மூஞ்சிய மாத்துறியே
ஆண் :
சீனு சீனு ஓவரு சீனு
போட்டதெல்லாம் வீனு
சீனு சீனு ஓவரு சீனு
போட்டதெல்லாம் வீனு
குழு :
…………………………………………….
ஆண் :
அஞ்சு ரூபா கண்ணு மை
அதுக்கு கூட ஈஎம்ஐ
வாய தொறந்தா ஃபுல்லா லை
காடே இவள அடக்கி வை
ஆண் :
நோஸ் கட்டு தான் பன்னாதம்மா
என் மனசு தாங்காதம்மா
உன் பேஸ் கட்டுல சுருக்கம் விழுந்தா
மார்க்கெட்டு தான் இருக்காது
குழு :
சீனு சீனு
ஆண் :
ஓவரு சீனு
குழு :
போட்டதெல்லாம் வீனு
குழு :
சீனு சீனு
ஆண் :
ஓவரு சீனு
குழு :
போட்டதெல்லாம் வீனு
ஆண் :
அஞ்சறிவு ஜீவன் மட்டும்
மடியில் வச்சு கொஞ்சுறியே
கெஞ்சி நானும் கிட்ட வந்தா
நீ தான் ரொம்ப மிஞ்சுறியே
ஆண் :
ஆணா பொறந்த
மனுஷன் நாங்க
நாய விட கேவலமா
இனி வீணா உங்க
பின்னால் தான்
சுத்த மாட்டோம் ஊர்வலமா
ஆண் :
சீனு சீனு ஒவரு சீனு
போட்டதெல்லாம் வீனு
சீனு சீனு ஒவரு சீனு
போட்டதெல்லாம் வீனு
குழு :
நாங்க நாங்க
நாங்க நாங்க
நாங்க நாங்க..நாங்க நாங்க
நாங்க நாங்க..நாங்க நாங்க
நா…
குழு :
நாங்க இல்ல வேஸ்டேஜ்
எங்களுக்கும் இருக்கு ப்ரெஸ்டீஜ்
நாங்க இல்ல வேஸ்டேஜ்
எங்களுக்கும் இருக்கு ப்ரெஸ்டீஜ்
குழு :
பிட்ட போட்டு
கெத்து காட்டுவோம் டீ
உங்கள ராட்டினம் போல
சுத்த விடுவோம் டீ
குழு :
சீனு சீனு ஒவரு சீனு
போட்டதெல்லாம் வீனு
சீனு சீனு ஒவரு சீனு
போட்டதெல்லாம் வீனு
டிங்கு டிங்கு டிங்கு டிங்கு ….
Scenu Scenu - English Lyrics
Male :
Scene-nu scene-nu
Over-u scene-nu
Potadhellam veenu
Scene-nu scene-nu
Over-u scene-nu
Potadhellam veenu
Male :
Jeans pant pottukinnu
Heels kaalula maatikunu
Patti thottiyil film-a kaatturiyae
Power stara pola moonjiya maathuriyae…
Male :
Scene-nu scene-nu
Over-u scene-nu
Potadhellam veenu
Scene-nu scene-nu
Over-u scene-nu
Potadhellam veenu
Male :
Scene-nu scene -nu
Show of
Over-u scene-nu
Set it off
Scene-nu scene -nu
To repeat it on mirror
Over-u scene-nu
A man is on other
Male :
Anju rooba kannu mai
Adhukku kooda EMI
Vaaya thorandha fulla lie
God-ae ivala adakki vai
Male :
Nose cuttu dhaan pannadhamma
En manasu thaangaadhamma
Un face cuttula surukkam vizhundha
Markettu thaan irukkadhu
Chorus :
Scene-nu scene-nu
Male :
Over-u scene-nu
Chorus :
Potadhellam veenu
Chorus :
Scene-nu scene-nu
Male :
Over-u scene-nu
Chorus :
Potadhellam veenu
Chorus :
……………………………
Male :
Anjjarivu jeevan mattum
Madiyil vachu konjuriyae
Kenji naanum kitta vandha
Nee dhaan romba minjuriyae
Male :
Aana porandha
Manushan naanga
Naaya vida kevallama
Male :
Ini veena
Unga pinnal dhaan
Suththa mattom oor valama
Male :
Scene-nu scene-nu
Over-u scene-nu
Potadhellam veenu
Scene-nu scene-nu
Over-u scene-nu
Potadhellam veenu
Chorus :
Naanga naanga
Naanga naanga
Naanga naanga naanga naanga
Naanga naanga naanga naanga
Naaa…aaa…aaa….aa…
Chorus :
Naanga illa wastage
Engalukkum irukku prestige
Naanga illa wastage…oh
Engalukkum irukku prestige..hey..
Chorus :
Bitta pottu geththu
Kaattuvom di
Ungala raatinam pola
Suththa viduvom di
Chorus :
Scene-nu scene-nu
Over-u scene-nu
Potadhellam veenu
Scene-nu scene-nu
Over-u scene-nu
Potadhellam veenu
Tingu tingu tingu tingu…..