Seerum Alai - தமிழ் பாடல் வரிகள்
சீறும் அலை
என் மேல் பாய்கிறதே
என் வாழ்க்கையை அடித்துப் போக
பாதியிலே குரல் தேய்கிறதே
என் வார்த்தைகள் அவை சாக….
பெண் :
என் கண்ணீரே….
என்னாவேன் நீ சிந்தாமல்
ஓர் நொடியிலே
என் பூமியே கீழ்மேலாய்
பெண் :
கல் ஒன்றாய் நானா
சொல் இன்றி நான் போவேனா
உள் கோபம்கொண்டேன் தானா
நாவின்றி ஆவேனோ சொல் பேச்சே…..
Seerum Alai - English Lyrics
Female :
Seerum alai
En mel paaigiradhae
En vaazhkkaiyai adithu poga
Paadhiyilae kural theigiradhae
En vaarthaigal avai saaga…..
Female :
En kanneerae….
Ennaaven nee sindhaamal
Orr nodiyilae
En boomiyae keezh melaai
Female :
Kal ondraai naanaa..
Sol indri naan povenaa
Ul kobamgonden thaanaa
Naavindri aavenoo sol pechae….