Senthamizh Solaiyile - தமிழ் பாடல் வரிகள்
ஹோய் ஹோய் ஹோ ஹோ
லாலாலாலாலாலா ம்ம்ம்ம்ம்ம்
ஆண் :
செந்தமிழ் சோலையிலே வளரும் பூங்கொடியே
செவ்விதழ் மேடையிலே தோன்றும் புன்னகையே
செந்தமிழ் சோலையிலே வளரும் பூங்கொடியே
செவ்விதழ் மேடையிலே தோன்றும் புன்னகையே
பெண் :
என் மன மாளிகையை ஆளும் இளவரசே
கண்களின் மேடையிலே தோன்றும் உன்னழகே
என் மன மாளிகையை ஆளும் இளவரசே
கண்களின் மேடையிலே தோன்றும் உன்னழகே..
பெண் :
ராகம் பண்ணோடு இசையோடு
உண்டாகும் இதமான ராகம்
ஆண் :
மோகம் நெஞ்சோடு நினைவோடு
உண்டாகும் சிங்கார மோகம்
பெண் :
நீதானே காதல் தேவன்….
ஆண் :
நீதானே காதல் தேவி……
ஆண் :
செந்தமிழ் சோலையிலே வளரும் பூங்கொடியே
செவ்விதழ் மேடையிலே தோன்றும் புன்னகையே
பெண் :
வானம் இரவோடு நிலவோடு
உறவாடும் அழகான வானம்
ஆண் :
வாழ்க்கை ஆணோடு பெண்ணோடு
அரங்கேறும் சுகமான வழக்கு
பெண் :
தென்பாண்டி கவிஞன் நீயே
ஆண் :
தேனூறும் கவிதை நீயே
இருவர் :
மன்மத ராகங்களே பாடும் இதயங்களே
மாலைத் தென்றலிலே மயங்கும் பருவங்களே
லாலாலலலாலா……
Senthamizh Solaiyile - English Lyrics
Male :
Ho hoi ho ho
Lalalalalalalalalala
Mm mm mm la la laa
Male :
Senthamizh solaiyilae valarum poongodiyae
Sevidhazh medaiyilae thondrum punnagaiyae
Senthamizh solaiyilae valarum poongodiyae
Sevidhazh medaiyilae thondrum punnagaiyae
Female :
En mana maaligaiyai aalum ilavarasae
Kangalin medaiyilae thondrum unnazhagae
En mana maaligaiyai aalum ilavarasae
Kangalin medaiyilae thondrum unnazhagae
Female :
Raagam pannodu isaiyodu
Undaagum idhamaana raagam
Male :
Mogam nenjodu ninaivodu
Undaagum singaara mogam
Female :
Needhaanae kaadhal devan
Male :
Needhaanae kaadhal devi
Male :
Senthamizh solaiyilae valarum poongodiyae
Sevidhazh medaiyilae thondrum punnagaiyae
Female :
Vaanam iravodu nilavodu
Uravaadum azhagaana vaanam
Male :
Vaazhkai aanodu pennodu
Arangaerum sugamaana vazhakku
Female :
Thenpaandi kavingan neeyae
Male :
Thaenoorum kavidhai neeyae
Both :
Manmadha raagangalae paadum idhayangalae
Maalai thendralilae mayangum paruvangalae
Lalalaa…lalalala…lalala