Sevandhipoo Maalakattu - தமிழ் பாடல் வரிகள்
……………………………
ஆண் :
செவ்வந்தி பூ மாலைக்கட்டு
தேடிவந்தா.. ஜோடி சிட்டு
செவ்வந்தி பூ மாலைக்கட்டு
தேடிவந்தா.. ஜோடி சிட்டு
சிங்காரமா மேடையிட்டு
சேரப்போறேன்.. மேளங்கொட்டு
சித்தாட பூவிழி மாமன பாத்து
சித்தாட பூவிழி மாமன பாத்து
சேதிய சொல்லிட்டா மாலைய மாத்து
ஆண் :
செவ்வந்தி பூ மாலைக்கட்டு
தேடிவந்தா.. ஜோடி சிட்டு
பெண் :
மாமன் தொடத்தானே இந்நேரம்
பூவும் மலர்ந்தேனே
மஞ்சள் பூமேனி உன்னால
அந்தி நெறமானேன்
ஆண் :
ஏலப் பூங்குயிலே.. உன் மாமேன்
எதுக்கும் துணிஞ்சிருந்தேன்
இன்னிக்கு முத முதலா பெண்ணே உன்
கண்ணுக்கு பணிஞ்சி நின்னேன்..
பெண் :
காலடி மண்ணுக்கு
கன்னி நான் பூஜைசெய்வேன்
ஆண் :
செவ்வந்தி பூ மாலைக்கட்டு..
தேடிவந்தா..அஆ ஜோடி சிட்டு
பெண் :
சிங்காரமா மேடையிட்டு
சேரப்போறேன்.. மேளங்கொட்டு
ஆண் :
பாட்டு புதுப்பாட்டு.. பொன்மானே..
பாடித் தாலாட்டு
நூறு பொறப்பெடுப்பேன்.. உன்னோடு..
காதல் சீராட்டு
பெண் :
நூறு பிறவியென்ன மச்சானே..
உள்ளத்தை கொடுத்தப்பின்னே..
வானம் இருக்கும்வர உன்னோட
அன்புக்கு வயசு இல்ல
ஆண் :
தோளுக்கு.. முந்தானை..
நெஞ்சுக்கு மாமேன்..தானே
பெண் :
செவ்வந்தி பூ மாலைக்கட்டு
தேடிவந்தா.. ஜோடி சிட்டு
சிங்காரமா மேடையிட்டு
சேரப்போறேன்.. மேளங்கொட்டு
சித்தாட பூவிழி மாமன பாத்து
சித்தாட பூவிழி மாமன பாத்து
சேதிய சொல்லிட்டா மாலைய மாத்து
ஆண் :
செவ்வந்தி பூ மாலைக்கட்டு
தேடிவந்தா.. ஜோடி சிட்டு
சிங்கா…ரமா மேடையிட்டு
சேரப்போறேன்.. மேளங்கொட்டு
Sevandhipoo Maalakattu - English Lyrics
Chorus :
………….
Male :
Sevvandhi poo maalaikkattu
Thedivandhaa jodi sittu
Sevvandhi poo maalaikkattu
Thedivandhaa jodi sittu
Singaarama maedaiyittu
Seraporen melangottu
Sithaada poovizhi maamana paathu
Sithaada poovizhi maamana paathu
Saedhiya sollitta maalaiya maathu
Male :
Sevvandhi poo maalaikkattu
Thedivandhaa jodi sittu
Chorus :
…………………..
Female :
maaman thodathaanae inneram
Poovum malarndhenae
Manjal poo maeni unnaala
Andhi niram aanen
Male :
Yela poonguyilae un maaman
Yedhukkum thuninjirunthen
Innikku mudha mudhalaa pennae un
Kannukku paninji ninnen
Female :
Kaaladi mannukku
Kanni naan poojai seiven
Male :
Sevvandhi poo maalaikkattu
Thedivandhaa aa jodi sittu
Female :
Singaraama maedaiyittu
Seraporen melangottu
Male :
Paattu pudhu paattu ponmaanae
Paadi thaalattu
Nooru porappeduppen unnodu
Kaadhal seerattu
Female :
Nooru piraviyenna machaanae
Ullathai koduthappinnae
Vaanam irukkum vara unnoda
Anbukku vayasu illa
Male :
Thozhukku mundhaanai
Nenjukku maaman thaanae
Female :
Sevvandhi poo maalaikkattu
Thedivandhaa aa jodi sittu
Singaraama maedaiyittu
Seraporen melangottu
Sithaada poovizhi maamana paathu
Sithaada poovizhi maamana paathu
Saedhiya sollitta maalaiya maathu
Male :
Sevvandhi poo maalaikkattu
Thedivandhaa jodi sittu
Singaraama maedaiyittu
Seraporen melangottu