Sevvarali Thottathile - தமிழ் பாடல் வரிகள்
தானானேனே….தனானா….தானானானா……..
பெண் :
செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு
அக்கம் பக்கம் யாருமில்லே ஆளுங்க அரவமில்ல
சுத்தும் முத்தும் பாக்கயிலே துடிப்பும் அடங்குதில்ல
பெண் :
செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு…….
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு
ஆண் :
கொட்டுகிற அருவியிலே குளிக்கிற குருவிகளே
பட்டுடம்பு நனையையிலே பசிக்குது மனசினிலே
பொன்னுடம்ப பாக்கயிலே போதையும் தீரவில்ல
அன்னமே……..ஏ……
பெண் :
வெக்கமது உங்களுக்கில்ல…….
வெக்கம் மறந்தா பொம்பள இல்ல
ஆசைய சொல்ல நெனச்சேன்
சொல்லாமத்தான் விட்டேனே
ஆண் :
செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு
தேடிக்கிட்டு பாடுதம்மா இந்த மனசு……..
ஆண் :
ஐலேசா……ஐலேசா……
குழு :
ஹோயய்யா ஹோயய்யா
ஆண் :
ஐலேசா……ஐலேசா……
குழு :
ஹோயய்யா ஹோயய்யா
ஆண் :
ஆறும் அலை ஓயாதம்மா ஆசை அது தேயாதம்மா
வாடப்பட்டு நின்னாளம்மா வாசம் பட்ட பூவாட்டம்
மனசுல கொண்டாட்டம் மலருற செண்டாட்டம்
ஆறும் அலை ஓயாதம்மா ஆசை அது தேயாதம்மா…
பெண் :
ஒண்ணுக்கொண்ணு ஒறவிருந்தா
நெஞ்சுக்கொரு சொகமிருக்கும்
சொந்தத்திலே பலமிருந்தா
சொர்க்கத்திலும் இடமிருக்கும்
உன்னைவிட யாருமில்ல ஒட்டுறவு தேவையில்ல
என்னய்யா…….ஆ…..
ஆண் :
என்னமோ சொல்ல நெனச்சேன்
என்ன தொட்டதும் சொல்ல மறந்தேன்
என்ன என்ன எண்ணமிருக்கோ
எல்லாத்திலும் நீதானே……….
பெண் :
செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு
ஆண் :
ஹான்
பெண் :
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு…….
ஆண் :
அக்கம் பக்கம் யாருமில்லே ஆளுங்க அரவமில்ல
சுத்தும் முத்தும் பாக்கயிலே துடிப்பும் அடங்குதில்ல
ஆண் :
செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு…….
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு
Sevvarali Thottathile - English Lyrics
Male :
Thaanaanaenae…..thanaanaa…..thaanaanaanaa….
Female :
Sevvarali thottaththilae unna nenachchu
Thaedikkittu paaduthaiyyaa intha manasu
Akkam pakkam yaarumillae aalunga aravamilla
Suththum muththum paakkayilae thudippum adanguthilla
Female :
Sevvarali thottaththilae unna nenachchu
Thaedikkittu paaduthaiyyaa intha manasu
Male :
Kottukira aruviyilae kulikkira kuruvigalae
Pattudambu nanaiyaiyilae pasikkuthu manasinilae
Ponnudamba paakkaiyilae bodhaiyum theeravilla
Annamae…ae….
Female :
Vekkamathu ungalukkilla
Vekkam maranthaa pombala illa
Aasaiya solla nenachchen
Sollaamaththaan vittaenae
Female :
Sevvarali thottaththilae unna nenachchu
Thaedikkittu paaduthaiyyaa intha manasu
Male :
Ailaesaa…..ailaesaa…
Chorus :
Hoyaiyaa hoyaiyaa
Male :
Ailaesaa…..ailaesaa…
Chorus :
Hoyaiyaa hoyaiyaa
Male :
Aarum alai oyaathammaa aasai adhu thaeyaathammaa
Vaadapattu ninnaalammaa vaasam patta poovaattam
Manasula kondaattam malarura sendaattam
Aarum alai oyaathammaa aasai adhu thaeyaathammaa
Female :
Onnukkonnu oravirunthaa
Nenukkoru sogamirukkum
Sonthaththilae palamirunthaa
Sorkkaththilum idamirukkum
Unnaivida yaarumilla otturavu thevaiyilla
Ennaiyya…..aa….
Male :
Ennamo solla nenachchen
Enna thottathum solla maranthaen
Enna enna ennamirukko
Ellaaththilum needhaanae….
Female :
Sevvarali thottaththilae unna nenachchu
Male :
Haan
Female :
Thaedikkittu paaduthaiyyaa intha manasu
Male :
Akkam pakkam yaarumillae aalunga aravamilla
Suththum muththum paakkayilae thudippum adanguthilla
Male :
Sevvarali thottaththilae unna nenachchu
Thaedikkittu paaduthaiyyaa intha manasu…