Vethachathellam Velanju Varum - தமிழ் பாடல் வரிகள்
தானதன்னே தானதன்னே தானா…….
தானதன்னே தானதன்னே தானா…….
ஆண் :
வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக
வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக
வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக
வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக
ஆண் :
காளியம்மன் பேரச் சொல்லி கூவுதடி கோழி
நெனச்சதெல்லாம் நடத்தி வைப்பா நம்மங்கல காளி
ஆண் :
வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக
வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக
ஆண் :
பாராத நாளிலே பக்கத்துணை நானுன்னு
சொல்லாம சொல்லுவா சொந்தமா கொள்ளுவா
ஆண் :
நல்லபடி நாடு உய்ய மாதம் மூணு மாரி பெய்ய
நல்லபடி நாடு உய்ய மாதம் மூணு மாரி பெய்ய
அம்மா வரம் தந்தே நம்ம அன்பாக காத்திடுவா
ஆண் :
வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக
வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக
குழு :
…………………………
ஆண் :
எல்லாரும் வாழவும் இன்பங்களை காணவும்
கண்பாரும் தேவியே நீலியே சூலியே
எல்லாரும் வாழவும் இன்பங்களை காணவும்
கண்பாரும் தேவியே நீலியே சூலியே
ஆண் :
ஊர் உலகம் சேர்ந்திருக்க ஒத்துமையா நெலச்சிருக்க
ஊர் உலகம் சேர்ந்திருக்க ஒத்துமையா நெலச்சிருக்க
அம்மா வரம் தந்தே நம்ம அன்பாக காத்திடுவா
ஆண் :
வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக
வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக
ஆண் :
காளியம்மன் பேரச் சொல்லி கூவுதடி கோழி
நெனச்சதெல்லாம் நடத்தி வைப்பா நம்மங்கல காளி
ஆண் :
வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக
வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக…..
Vethachathellam Velanju Varum - English Lyrics
Chorus :
Thaanathannae thaanathannae thaanaa…..
Thaanathannae thaanathannae thaanaa…..
Male :
Vedhachathellaam velanju varum ponnaaga
Vendiyatha kodukka venum kannaaga
Vedhachathellaam velanju varum ponnaaga
Vendiyatha kodukka venum kannaaga
Male :
Kaaliyamman pera solli koovuthadi kozhi
Nenachchathellaam nadaththi vaippaa nammangala kaali
Male :
Vedhachathellaam velanju varum ponnaaga
Vendiyatha kodukka venum kannaaga
Male :
Paaraatha naalile pakkaththunai naanunnu
Sollaama solluvaa sondhamaa kolluvaa
Male :
Nallapadi naadu uiya maadham moonu maari peiyya
Nallapadi naadu uiya maadham moonu maari peiyya
Ammaa varam thanthae namma anbaaga kaaththiduvaa
Male :
Vedhachathellaam velanju varum ponnaaga
Vendiyatha kodukka venum kannaaga
Chorus :
……………….
Male :
Ellaarum vaazhavum inbangalai kaanavum
Kannpaarum deviyae neeliyae sooliyae
Ellaarum vaazhavum inbangalai kaanavum
Kannpaarum deviyae neeliyae sooliyae
Male :
Oor ulagam saernthirukka oththumaiyaa nelaichirukka
Oor ulagam saernthirukka oththumaiyaa nelaichirukka
Ammaa varam thanthae namma anbaaga kaaththiduvaa
Male :
Vedhachathellaam velanju varum ponnaaga
Vendiyatha kodukka venum kannaaga
Male :
Kaaliyamman pera solli koovuthadi kozhi
Nenachchathellaam nadaththi vaippaa nammangala kaali
Male :
Vedhachathellaam velanju varum ponnaaga
Vendiyatha kodukka venum kannaaga……..