Singari Pyari - தமிழ் பாடல் வரிகள்
சிங்காரி….
பியாரி பியாரி பியாரி பியாரி
ஒய்யாரி வாடி வாடி வாடி வாடி
பெண் :
சிங்காரா…..
மாறா மாறா மாறா மாறா
ஒய்யாரா…..ராரா ராரா ராரா ராரா
ஆண் :
பேசு பேசு பேசு மெட்டெடுத்து
பேசு பேசு பேசு
பெண் :
வீசு வீசு வீசு முத்தெடுத்து
வீசு வீசு வீசு
ஆண் :
சிங்காரி….
பியாரி பியாரி பியாரி…..
பெண் :
ஒய்யாரா….
ராரா ராரா ராரா ராரா
ஆண் :
சிங்காரி….
ஆண் :
காதலி காதலி காதலி
காலை மாலை காதலி
காதலி காதலி
பெண் :
காதலா காதலா காதலா
நீயில்லாத காதலா
காதலா காதலா
ஆண் :
காதலி காதலி காதலி
காலை மாலை காதலி
காதலி காதலி
பெண் :
காதலா காதலா காதலா
நீயில்லாத காதலா
காதலா காதலா
ஆண் :
பூவெடு பூவெடு
பொன்னெடு பொன்னெடு
பூவிதழ் ஒத்தடம் தந்திடு
பெண் :
நோவுது நோவுது
கையெடு கையெடு
வஞ்சி நான் பிஞ்சுதான் மாவடு
ஆண் :
கட்டுக்காவல் விட்டுப்போன
பட்டு பாவை நீயா
பெண் :
தொட்டுப் பார்க்க வெட்கம் யாவும்
விட்டுப்போன காயா
ஆண் :
ஓரடி ஈரடி போட்டு வந்த பூங்கொடி
ஆண் :
சிங்காரி….பியாரி பியாரி பியாரி…..
பெண் :
ஒய்யாரா….ராரா ராரா ராரா ராரா
ஆண் :
சிங்காரி….
பெண் :
தேர்தலில் தேர்தலில் தேர்தலில்
தேர்ந்தெடுத்த தேவனே
தேவனே தேவனே
ஆண் :
தேரினில் தேரினில் தேரினில்
ஏறி வந்த தேவியே
தேவியே தேவியே
பெண் :
தேர்தலில் தேர்தலில் தேர்தலில்
தேர்ந்தெடுத்த தேவனே
தேவனே தேவனே
ஆண் :
தேரினில் தேரினில் தேரினில்
ஏறி வந்த தேவியே
தேவியே தேவியே
பெண் :
கோடையில் கோடையில்
வாடையில் வாடையில்
மெல்லவும் ஊர்ந்திடும் ஓடமே
ஆண் :
மாலையில் மாலையில்
சோலையில் சோலையில்
மன்மதன் சொல்லிடும் பாடமே
பெண் :
அச்சம் கொண்டு ஆடை கொண்டு
மிச்சம் மீதி மூட
ஆண் :
பட்டுக்கோட்டை பாட்டுப் போல
பக்கம் வந்து ஆட
பெண் :
ஓரடி ஈரடி போட்டு வந்த பூங்கொடி
பெண் :
சிங்காரா…..
மாறா மாறா மாறா மாறா
ஒய்யாரா…..ராரா ராரா ராரா ராரா
ஆண் :
சிங்காரி….
பியாரி பியாரி பியாரி பியாரி
ஒய்யாரி வாடி வாடி வாடி வாடி
பெண் :
பேசு பேசு பேசு மெட்டெடுத்து
பேசு பேசு பேசு
ஆண் :
வீசு வீசு வீசு முத்தெடுத்து
வீசு வீசு வீசு
பெண் :
சிங்காரா…..
மாறா மாறா மாறா மாறா
ஆண் :
ஒய்யாரி வாடி வாடி வாடி வாடி
பெண் :
சிங்காரா…..
Singari Pyari - English Lyrics
Male :
Singaari…
Pyaari pyaari pyaari pyaari
Oiyaari… vaadi vaadi vaadi vaadi
Female :
Singaaraa…
Maaraa maaraa maaraa maaraa
Oiyaaraa… raaraa raaraa raaraa raaraa
Male :
Pesu pesu pesu metteduthu
Pesu pesu pesu
Female :
Veesu veesu veesu mutheduthu
Veesu veesu veesu
Male :
Singaari…
Pyaari pyaari pyaari pyaari
Female :
Oiyaaraa…
Raaraa raaraa raaraa raaraa
Male :
Singaari………
Male :
Kaadhali kaadhali kaadhali
Kaalai maalai kaadhali
Kaadhali kaadhali
Female :
Kaadhalaa kaadhalaa kaadhalaa
Neeyillaadha kaadhalaa
Kaadhalaa kaadhalaa
Male :
Kaadhali kaadhali kaadhali
Kaalai maalai kaadhali
Kaadhali kaadhali
Female :
Kaadhalaa kaadhalaa kaadhalaa
Neeyillaadha kaadhalaa
Kaadhalaa kaadhalaa
Male :
Poovedu poovedu
Ponnedu ponnedu
Poovidhazh othadam thandhidu
Female :
Novudhu novudhu
Kaiyedu kaiyedu
Vanji naan pinju thaan maavadu
Male :
Kattu kaaval vittu pona
Pattu paavai neeyaa
Female :
Thottu paarkka vetkam yaavum
Vittu pona kaayaa
Male :
Oradi eeradi pottu vandha poongodi
Male :
Singaari… pyaari pyaari pyaari pyaari
Female :
Oiyaaraa… raaraa raaraa raaraa raaraa
Male :
Singaari…
Female :
Thaerdhalil thaerdhalil thaerdhalil
Thaerndhedutha dhevanae
Dhevanae dhevanae
Male :
Thaerinil thaerinil thaerinil
Yeri vandha dheviyae
Dheviyae dheviyae
Female :
Thaerdhalil thaerdhalil thaerdhalil
Thaerndhedutha dhevanae
Dhevanae dhevanae
Male :
Thaerinil thaerinil thaerinil
Yeri vandha dheviyae
Dheviyae dheviyae
Female :
Odaiyil odaiyil
Vaadaiyil vaadaiyil
Mellavae oorndhidum odamae
Male :
Maalaiyil maalaiyil
Solaiyil solaiyil
Manmadhan sollidum paadamae
Female :
Acham kondu aadai kondu
Micham meedham mooda
Male :
Pattukkottai paattu pola
Pakkam vandhu aada
Female :
Oradi eeradi pottu vandha poongodi
Female :
Singaaraa…
Maaraa maaraa maaraa maaraa
Oiyaaraa… raaraa raaraa raaraa raaraa
Male :
Singaari…
Pyaari pyaari pyaari pyaari
Oiyaari… vaadi vaadi vaadi vaadi
Female :
Pesu pesu pesu metteduthu
Pesu pesu pesu
Male :
Veesu veesu veesu mutheduthu
Veesu veesu veesu
Female :
Singaaraa…
Maaraa maaraa maaraa maaraa
Male :
Oiyaari… vaadi vaadi vaadi vaadi
Female :
Singaaraa…