Tamil Lyrics

Sirika Vechu song lyrics

Movie — Sivalinga

Singer(s) — Vijay Yesudas, Ramya Behra

Lyricist — Viveka

Music Director — S. S. Thaman

Sirika Vechu - தமிழ் பாடல் வரிகள்

பாடகா் :
விஜய் யேசுதாஸ்

இசையமைப்பாளா் :
எஸ்.எஸ். தாமன்

குழு :
……………………………..

ஆண் :
சிரிக்கவெச்சு
சிரிக்கவெச்சு சிறகடிச்சு
பறக்க வெக்க கருப்பு
ராசா வந்திருக்கேன்
முன்னாலே

ஆண் :
நினைச்சி வெச்ச
கவலையெல்லாம் நிமிஷத்துல
ஓடிப்போகும் நெருப்பு ராசா எதிர
வந்து நின்னாலே

ஆண் :
பட்டர்ஃபிளை நீ
பறந்தா பட்ட மரம் பூக்குமே
ஆம்பளைங்க நகக்கண்ணும்
அன்னாந்து பாக்குமே

ஆண் :
இந்திரன் சந்திரன்
கைகட்டி உன்னிடம்
சேவகம் புரிய வைக்கவா
இசட்-டில் தொடங்கி எ-வில்
முடிய இங்கிலீச மாத்தவா

ஆண் :
சிரிக்கவெச்சு
சிரிக்கவெச்சு சிறகடிச்சு
பறக்க வெக்க கருப்பு
ராசா வந்திருக்கேன்
முன்னாலே

ஆண் :
காகத்தோட நிறத்த
கொஞ்சம் மேகத்தோட நிறத்த
காெஞ்சம் கலந்து எடுத்துவந்து
கண்களுக்கு மை தரவா

ஆண் :
வானத்த நிமித்தி
வெச்சு வைகைத்தண்ணி
நிரப்பிவெச்சு நீ குளிச்சி
மகிழ ஒரு நீச்சல்குளம்
அமைச்சிடவா

ஆண் :
கன்னத்துல கைய
வெச்சு உட்காரவே கூடாது
வண்ணத்து பூச்சிப்போல
வட்டமடி என்னோடு
காத்தாடி நான் தானே
காத்து நீதான் அடி ஆத்தாடி
ஆணையிடு அப்படியே
செஞ்சிடுவேன்

ஆண் :
சிரிக்கவெச்சு
சிரிக்கவெச்சு சிறகடிச்சு
பறக்க வெக்க கருப்பு
ராசா வந்திருக்கேன்
முன்னாலே

ஆண் :
நாரதர் இசையமைக்க
நக்கீரன் பாட்டெழுத பேரழகி
உனைப்புகழந்து பின்னனி
பாடட்டுமா

ஆண் :
ஆலங்கட்டி எடுத்து
வந்து அரண்மணை வடிவமைச்சு
நீ நடக்கும் பாதையெல்லாம்
நட்சத்திரம் தெளிக்கட்டுமா

பெண் :
உன்னை நான்
கட்டிக்கொல்ல என்னதவம்
செய்தேனோ மண்ணுமேல்
இன்பம் எல்லாம் ஒன்னா
சேந்த நீதானோ நானாக நான்
மாறி ஆடவாரேன் தலக்காலு
புரியாம தந்தனத்தோம் போடுவேன்

ஆண் :
சிரிக்கவெச்சு
சிரிக்கவெச்சு சிறகடிச்சு
பறக்க வெக்க கருப்பு
ராசா வந்திருக்கேன்
முன்னாலே

Sirika Vechu - English Lyrics

Chorus :

……………………………..

Male :

Sirikka vechu..sirikka vechu

Siragadichu parakka vekka

Karuppu rasa vanthiruken munnalae…

Male :

Nenachivecha kavalaiyellam

Nimishathula odi poogum

Neruppu rasa ethira vandhu ninnalae…

Male :

Butterfly nee parandha

Pattamaram pookumae

Ambalainga nagakkannum

Annandhu pakkumae…

Male :

Indhiran chandhiran

Kaikkatti unnidam

Sevagam puriya vaikavaa..

Z-il thodangi a-vil mudiya

English-a maththava..

Male :

Sirikka vechu..sirikka vechu

Siragadichu parakka vekka

Karuppu rasa vanthiruken munnalae…

Male :

Kaagathoda nirathai konjam,

Meghathoda nirathai konjam

Kalandhu yeduthu vandhu

Kangalukku mai tharavaa..

Male :

Vaanathai nimithi vechu

Vaigai thanni nirappi vechu

Nee kulichu magizha oru

Neechal kolam amaechidavaa..

Male :

Kannathula kaiya vechu

Ukkaravae koodathu

Vannathu poochi pola

Vattamadi ennodu…

Kaathadi naanthanae

Kaathu neethan

Adi athadi aanaiyidu

Appadiyae senchiduven…

Male :

Sirikka vechu..sirikka vechu

Siragadichu parakka vekka

Karuppu rasa vanthiruken munnalae…

Male :

Naradhar isaiamaikka

Nakkeeran pattezhudha

Perazhagi unai pugazhandhu

Pinnani padattumaa..

Male :

Aalankatti yeduthu vandhu

Aranmanai vadivamachu.

Nee nadakkum paathaiyellam

Natchathiram thelikkattumaa..

Female :

Unnai naan katti kolla

Enna thavam seitheno.

Mannu mel inbam ellam

Onna sendha neethaano..

Naanaga naan maari

Aada vaaren

Thalakaalu puriyaama

Thanthanathom poduven…

Male :

Sirikka vechu..sirikka vechu

Siragadichu parakka vekka

Karuppu rasa vanthiruken munnalae…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Sirika Vechu

Which movie does the song Sirika Vechu belong to?

The song Sirika Vechu is from the movie Sivalinga.

Who is the music director of Sirika Vechu?

The music for Sirika Vechu is composed by S. S. Thaman.

Who wrote the lyrics for Sirika Vechu?

The lyrics for Sirika Vechu are penned by Viveka.

Who sang the Sirika Vechu song?

Sirika Vechu is sung by Vijay Yesudas, Ramya Behra.

Related Songs

Movie — Sivalinga

Music Director — S. S. Thaman

Movie — Sivalinga

Music Director — S. S. Thaman

Movie — Sivalinga

Music Director — S. S. Thaman

Movie — Sivalinga

Music Director — S. S. Thaman

Movie — Enemy

Music Director — S. S. Thaman

Movie — Yaar Ivan

Music Director — S. S. Thaman

Movie — Sketch

Music Director — S. S. Thaman

Movie — Sketch

Music Director — S. S. Thaman

Movie — Ivan Than Uthaman

Music Director — S. S. Thaman