Sola Pasunkiliye - தமிழ் பாடல் வரிகள்
சோழ பசுங்கிளியே
சொந்தமுள்ள பூங்கொடியே
ஈச்ச இளங்குறுத்தே என் தாயி
சோலையம்மா
ஆண் :
கோடி திரவியமே
வந்தது வந்தது ஏன் கொள்ள
போனது போனது ஏன் ஆவி
துடிக்க விட்டு சென்றது சென்றது
ஏன் விட்டு சென்றது சென்றது ஏன்
ஆண் :
சோழ பசுங்கிளியே
சொந்தமுள்ள பூங்கொடியே
ஈச்ச இளங்குறுத்தே என்
தாயி சோலையம்மா
ஆண் :
கண்ணுபட போகும்
என்று பொத்தி வச்ச பூங்குயிலே
மண்ணு பட்டு போகும் என்று
நெஞ்சம் இன்று தூங்கலியே
ஆண் :
வாங்கி வந்த
மல்லியப்பூ வாசம் இன்னும்
போகலியே பந்தகாலு பள்ளம்
இன்னும் மண்ணெடுத்து
மூடலியே
ஆண் :
நீ வாழ்ந்த காட்சி
எல்லாம் தேடுகின்றேனே
நான் இங்கே நாதி இன்றி
வாடுகின்றேனே
ஆண் :
சோழ பசுங்கிளியே
சொந்தமுள்ள பூங்கொடியே
ஆண் :
கோடி திரவியமே
வந்தது வந்தது ஏன் கொள்ள
போனது போனது ஏன் ஆவி
துடிக்க விட்டு சென்றது
சென்றது ஏன் விட்டு
சென்றது சென்றது ஏன்
ஆண் :
தங்கத்துல தாலி
பண்ணி தங்கத்துக்கு
போட்டேனே தங்கியவள்
வாழவும் இல்லே தட்டு
கெட்டு போனேனே
ஆண் :
சங்கு நிற தாமரைய
செங்கரையான் தீண்டிடுமோ
மஞ்ச முக மல்லிகைய
மண்கரையான் மாத்திடுமோ
ஆண் :
கற்பூர கட்டி ஒன்னு
காத்துல போனதடி செந்தூர
வாழை ஒன்னு சேத்துல
சாஞ்சதடி
ஆண் :
சோழ பசுங்கிளியே
சொந்தமுள்ள பூங்கொடியே
ஆண் :
கோடி திரவியமே
வந்தது வந்தது ஏன் கொள்ள
போனது போனது ஏன் ஆவி
துடிக்க விட்டு சென்றது
சென்றது ஏன் விட்டு
சென்றது சென்றது ஏன்
ஆண் :
சோழ பசுங்கிளியே
சொந்தமுள்ள பூங்கொடியே
ஈச்ச இளங்குறுத்தே என்
தாயி சோலையம்மா
Sola Pasunkiliye - English Lyrics
Male :
Sola pasungkiliyae….
Sondhamulla poongkodiyae….
Eechcha ilangkuruththae….
En thaayi solaiyammaa….
Male :
Kodi thiraviyamae
Vanthathu vanthathu yen
Kolla ponathu ponathu yen
Aavi thudikka vittu
Sendrathu sendrathu yen
Vittu sendrathu sendrathu yen
Male :
Sola pasungkiliyae….
Sondhamulla poongkodiyae….
Eechcha ilangkuruththae….
En thaayi solaiyammaa….
Male :
Kannupada pogum endru
Poththi vacha poongkuyilae
Mannu pattu pogum endru
Nenjam indru thoongaliyae
Male :
Vaangi vantha malliyappoo
Vaasam innum pogaliyae
Panthakaalu pallam innum
Manneduthu moodaliyae
Male :
Nee vaazhntha kaatchi ellaam
Thedugindrenae
Naan ingae naadhi indri
Vaadugindrenae
Male :
Sola pasungkiliyae….
Sondhamulla poongkodiyae….
Male :
Kodi thiraviyamae
Vanthathu vanthathu yen
Kolla ponathu ponathu yen
Aavi thudikka vittu
Sendrathu sendrathu yen
Vittu sendrathu sendrathu yen
Male :
Thangathula thaali panni
Thangathukku pottenae
Thangiyaval vaazhavum illae
Thattu kettu ponenae
Male :
Sangu nira thaamaraiya
Sengaraiyaan theendidumo
Manja muga malligaiya
Mankaraiyaan maathidumo
Male :
Karppoora katti onnu
Kaathula ponathadi
Sendhoora vaazhai onnu
Sethula saanjathadi
Male :
Sola pasungkiliyae….
Sondhamulla poongkodiyae….
Male :
Kodi thiraviyamae
Vanthathu vanthathu yen
Kolla ponathu ponathu yen
Aavi thudikka vittu
Sendrathu sendrathu yen
Vittu sendrathu sendrathu yen
Male :
Sola pasungkiliyae….
Sondhamulla poongkodiyae….
Eechcha ilangkuruththae….
En thaayi solaiyammaa….