Chinnansirusugal Kannam - தமிழ் பாடல் வரிகள்
………………….
பெண் :
சின்னஞ்சிறுசுகள் கன்னம் உரசிட
தன்னந் தனிமையில் தம்மை மறந்திட
செண்பக சோலையும் பந்தலை போடுது
மன்மத பூவெடுத்து
பெண் :
புத்தம் புதுசிது முத்தம் பதித்திட
கட்டிப் பிடித்தது கற்றுக் கொடுத்திட
கூந்தலில் கைவிரல் பாய்ந்ததும்
சாய்ந்தது பெண் குயில் கண்ணயர்ந்து
பெண் :
ன்னஞ்சிறுசுகள் கன்னம் உரசிட
தன்னந் தனிமையில் தம்மை மறந்திட
செண்பக சோலையும் பந்தலை போடுது
மன்மத பூவெடுத்து..ஆஆஆஹா..
பெண் :
ஆஆஆ…
பெண் :
பூங்கிளி கொஞ்சும்….
குழு :
ஹோஹோய்…
பெண் :
புல்வெளி மஞ்சம்…..
குழு :
ஹோஹோய்…
பெண் :
தோரணம் கட்டி…..
குழு :
ஹோஹோய்…
பெண் :
வாவென்றது…
பெண் :
தேவதைமாக…….
குழு :
ஹோஹோய்…
பெண் :
தோழிகள் சூழ…….
குழு :
ஹோஹோய்…
பெண் :
வாழ்த்திட வந்தார்…
குழு :
ஹோஹோய்…
பெண் :
பூவெடுத்து
பெண் :
வாலிப பூங்குயில் காதலில் பாடுது
வாசனை சோலையில் ஜோடியை தேடுது
ஓருயிர் ஈருடல் ஆகிடும் ஆசையில்
ரெக்கைகள் பின்னியதே….
பெண் :
காதலன் ஏந்திய கைவிரல் ஆயுதம்
காதலி கட்டிய தாவணிக் கோட்டையை
வென்றிட சென்றதும் ஆண்மகன் மார்பின்று
போர்க்களம் ஆனதுவே…
பெண் :
சின்னஞ்சிறுசுகள் கன்னம் உரசிட
தன்னந் தனிமையில் தம்மை மறந்திட
செண்பக சோலையும் பந்தலை போடுது
மன்மத பூவெடுத்து
பெண் :
புத்தம் புதுசிது முத்தம் பதித்திட
கட்டிப் பிடித்தது கற்றுக் கொடுத்திட
கூந்தலில் கைவிரல் பாய்ந்ததும்
சாய்ந்தது பெண் குயில் கண்ணயர்ந்து
பெண் :
சின்னஞ்சிறுசுகள் கன்னம் உரசிட
தன்னந் தனிமையில் தம்மை மறந்திட
செண்பக சோலையும் பந்தலை போடுது
மன்மத பூவெடுத்து…..
பெண் :
ஆஆஆஆஆ..ஆஆஆ…
ஆண் :
பூவிழி பார்வையில் ஆயிரம் ஆயிரம்
வேல் முனை பாய்ந்ததடி…
குழு :
ஆஆஆ…
பெண் :
காதலன் கை விரல்
ஆவியில் பாய்ந்ததும் அற்புதம் நேர்ந்ததடி
குழு :
ஆஆஆ…
ஆண் :
நகங்கள் உளிப் போல் பதிந்தால் சுகந்தானே
ஆஆஆ…
பெண் :
யுகங்கள் இது போல் தொடர்ந்தால் நலந்தானே
ஆஆஆ…
இருவர் :
பூவிழி பார்வையில் ஆயிரம் ஆயிரம்
வேல் முனை பாய்ந்ததடி…
குழு :
ஆஆஆ…
பூவிழி பார்வையில் ஆயிரம் ஆயிரம்
வேல் முனை பாய்ந்ததடி…
குழு :
ஆஆஆ…
குழு :
லாலலலாலா…
ஆண் :
ஆஆஆஆ..
பெண் :
ம்ம்ம்ம்….
Chinnansirusugal Kannam - English Lyrics
Chorus :
……………
Female :
Chinnansirusugal kannam urasidu
Thannanthanimaiyil thammai maranthidu
Shenbaga solaiyum pandhalai podudhu
Manmadha pooveduthu
Female :
Putham pudhu mutham padhithudu
Katti pidithu kattru koduthidu
Kondhalil kai viral paaindhaalum
Saaindhadhu pen kuyil kann ayarndhu
Female :
Chinnansirusugal kannam urasidu
Thannanthanimaiyil thammai maranthidu
Shenbaga solaiyum pandhalai podudhu
Manmadha pooveduthu..
Female :
Aaa.aa.aa.aahaa…aa.aa…aa..
Female :
Poongili konjam ..
.Chorus :
Hohooi
Female :
Pulveli manjam…
Chorus :
Hohooi
Female :
Thoranam katti..
Chorus :
Hohooi
Female :
Vavendrathu
Female :
Devathaimaaga …
Chorus :
Hohooi
Female :
Thozhigal soozha…
Chorus :
Hohooi
Female :
Vaazhthida vandhaar …
Chorus :
Hohooi…
Female :
Pooveduthu
Female :
Vaaliba poonguyil kaadhalil paaduthu
Vaasanai solaiyil jodiyai theduthu
Ooruyir eerudal aaagidum aasaiyil
Rekkaigal pinniyadhae
Female :
Kaadhalan yendhiya kaiviral aayudham
Kaadhali kaatiya thaavani kottaiyai
Vendrida sendrathum aanmagan maarbindru
Poorkalam aanadhuvae
Female :
Chinnansirusugal kannam urasidu
Thannanthanimaiyil thammai maranthidu
Shenbaga solaiyum pandhalai podudhu
Manmadha pooveduthu
Female :
Putham pudhu mutham padhithudu
Katti pidithu kattru koduthidu
Kondhalil kai viral paaindhaalum
Saaindhadhu pen kuyil kann ayarndhu
Female :
Chinnansirusugal kannam urasidu
Thannanthanimaiyil thammai maranthidu
Shenbaga solaiyum pandhalai podudhu
Manmadha pooveduthu..
Chorus :
Aaa.aa.aa.aahaa…aa.aa…aa..
Male :
Poovizhi paarvaiyil aayiram aayiram
Vel munai paaindhadhadi…
Chorus :
Aaa…aa…aa…
Female :
Kaadhalan kai viral
Aaviyil paaindhadhum arpudham nerndhadhadi
Chorus :
Aaa…aa…aa…
Male :
Nagangal uli pol padhindhaal sugamthaanae
Aaa…aaa…aa…
Female :
Yugangal idhu pol thodarnthaal nalamthanaae
Aa…aa…aa…
Both :
Poovizhi paarvaiyil aayiram aayiram
Vel munai paaindhadhadi…
Chorus :
Aaa…aa…aa…
Both :
Poovizhi paarvaiyil aayiram aayiram
Vel munai paaindhadhadi…
Chorus :
Aaa…aa…aa…
Male :
Aaaa…..aaa….
Female :
Aaa….aa…….mmmm….