Karugamani Iru Saradu - தமிழ் பாடல் வரிகள்
ஆஆஆ…ஆஆஆ…ஆஆஆ…
கண்ணன் உனையே நான்
நெஞ்சில் நினைத்தேன்
மலரைப் பொழிந்தேன்
தவமே புரிந்தேன் அருகே வா….
பெண் :
கருகமணி இரு சரடு..
குழு :
கும்தலக்கா கும்
பெண் :
கண்ணு கொண்டு கோர்த்தவற்கு..கும்தலக்கா கும்
குழு :
கும்தலக்கா கும்
பெண் :
நாடு தாரேன் நகரம் தாரேன்..
குழு :
கும்தலக்கா கும்
பெண் :
நாகப்பட்டினம் பாதி தாரேன்….
குழு :
கும்தலக்கா கும்
பெண் :
கருகமணி இரு சரடு
கண்ணு கொண்டு கோர்த்தவற்கு
நாடு தாரேன் நகரம் தாரேன்
நாகப்பட்டினம் பாதி தாரேன்
இது கூடவா தெரியாது…..கீரை விதை…
பெண் :
இதுக்கு சொல்லுங்கடி பாக்கலாம்
அக்கா தங்கை உறவு உண்டு…
குழு :
கும்தலக்கா கும்
பெண் :
அண்ட அண்ட வீடு உண்டு….
குழு :
கும்தலக்கா கும்
பெண் :
கிட்ட கிட்ட வந்தாலும்….
குழு :
கும்தலக்கா கும்
பெண் :
தொட்டுக் கொள்ள முடியாது….
குழு :
கும்தலக்கா கும்
ஆண் :
அக்கா தங்கை உறவு உண்டு…
குழு :
கும்தலக்கா கும்
ஆண் :
அண்ட அண்ட வீடு உண்டு….
குழு :
கும்தலக்கா கும்
ஆண் :
கிட்ட கிட்ட வந்தாலும்….
குழு :
கும்தலக்கா கும்
ஆண் :
தொட்டுக் கொள்ள முடியாது….
குழு :
கும்தலக்கா கும்
ஆண் :
ஹாஹ்ஹா…..ரெண்டு கண்ணு…..
Karugamani Iru Saradu - English Lyrics
Female :
Aa aa aa aa aa aa aa aa aa aa
Kannan unaiyae naan
Nenjil ninaithaen
Malarai pozhindhen
Thavamae purindhen arugae vaa
Female :
Karugumani iru saradu…
Chorus :
Kumthalakka ghum
Female :
Kannu kondu korvatharkku
Chorus :
Kumthalakka ghum
Female :
Naadu thaaren nagaram thaaren
Chorus :
Kumthalakka ghum
Female :
Naagapattinam paadhi thaaren
Chorus :
Kumthalakka ghum
Female :
Karugumani iru saradu…
Kannu kondu korvatharkku
Naadu thaaren nagaram thaaren
Naagapattinam paadhi thaaren
Idhu koodava theriyadhu…keerai kavidhai
Female :
Idhukku sollungadi paarkalaam
Akka thangai uravu undu
Chorus :
Kumthalakka ghum
Female :
Anda anda veedu undu
Chorus :
Kumthalakka ghum
Female :
Kitta kitta vandhaalum
Chorus :
Kumthalakka ghum
Female :
Thottu kolla mudiyaadhu
Chorus :
Kumthalakka ghum
Male :
Akka thangai uravu undu
Chorus :
Kumthalakka ghum
Male :
Anda anda veedu undu
Chorus :
Kumthalakka ghum
Male :
Kitta kitta vanbdhaalum
Chorus :
Kumthalakka kumthalakka
Female :
Thottu kolla mudiyaadhu
Chorus :
Kumthalakka ghum
Male :
Hahahaha rendu kannu