Vasantha Poongatre Konjam - தமிழ் பாடல் வரிகள்
ஆரிராரோ ஆரிரராரோ ஆரிராரோ ஆரிரரோ
ஆரிராரோ ஆரிரராரோ ஆரிராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ…
ஆண்
: வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு
கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு
கண்ணில் தூக்கம் மறந்து போச்சே
கண்ணீர் கூட எதிரியாச்சே….
ஆண்
: வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு
கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு
ஆண்
: உறவு பார்க்கும் தருமம் தோற்கும்
இதயம் ஏற்காதே…ஹாஹாஹங்
ஆஆஹ்…உறவு பார்க்கும் தருமம் தோற்கும்
இதயம் ஏற்காதே…ஏ ஏ ஏ
ஆண்
: தருமம் பார்க்கும் உறவு தோற்கும்
உலகம் ஏற்காதே திரும்பி பார்க்காதே
தென்றல் காற்றே திரும்பி பாரு
தண்ணீர் தேடி திரியும் ஆறு….
ஆண்
: வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு
கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு
ஆண்
: கடவுள் யாரு நரகம் யாது பறவை தேடாதே
கடவுள் யாரு நரகம் யாது பறவை தேடாதே
வரங்கள் சாபம் மதங்கள் தேசம்
எதுவும் தெரியாதே துயரம் அறியாதே
தெய்வம் கோடி இருந்த போதும்
எங்கே போச்சு எனது வானம்
ஆண்
: வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு
கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு
கண்ணில் தூக்கம் மறந்து போச்சே
கண்ணீர் கூட எதிரியாச்சே
கண்ணில் தூக்கம் மறந்து போச்சே
கண்ணீர் கூட எதிரியாச்சே…..
Vasantha Poongatre Konjam - English Lyrics
Female :
Aariraroo aarirararoo aariraroo aariraroo
Aariraroo aarira raroo aariraroo aariraroo
Aariraro aariraro aariraroo
Male :
Vasantha poongaatrae konjam uranga thaalattu
Kanavu malarum munnae yeno puyalin porpaattu
Kannil thookam marandhu pochae
Kanneer kooda edhiriyaache
Male :
Vasantha poongaatrae konjam uranga thaalattu
Kanavu malarum munnae yeno puyalin porpaattu
Male :
Uravu paarkkum dharmam thorkkum
Idhayam yerkaadhae hahahang
Aa aa ha uravu paarkkum dharmam thorkkum
Idhayam yerkaadhae ye …..
Male :
dharumam paarkkum uravu thorkkum
Ulagam yerkaadhae …thirumbhi paarkadhae
Thendral kaatrae thirumbhi paaru
Thanneer thedi thiriyum aaru
Male :
Vasantha poongaatrae konjam uranga thaalattu
Kanavu malarum munnae yeno puyalin porpaattu
Male :
Kadavul yaaru nagaram yaadhu paravai thedaathae
Kadavul yaaru nagaram yaadhu paravai thedaathae
Varangal saabam madhangal dhesam
Edhuvum theriyadhae…thuyaram ariyaadhae
Deivam kodi irundha podhum
Engae pochu enadhu vaanam