Yerikkarai Orathile - தமிழ் பாடல் வரிகள்
: ஏரிக்கரை ஓரத்திலே ஹாஹாங்
யாருமில்லா நேரத்திலே ஹோய்ஹோய்…
குழு :
……………….
பெண்
: ஏரிக்கரை ஓரத்திலே யாருமில்லா நேரத்திலே
வந்ததிங்கு யாரடி ஹோய் ஹோய் ஹோய்
ஆம்பளைக்கு இலக்கணம்தான் ஐயாவோட உருவம்
ஆசையில மன்மதன் தான் ஆமா இளம் பருவம்
பெண்
: ஆரத்திய கரைச்சு வச்சு சுத்துங்கடி பார்த்து
ஆம்புளதான் மசியலன்னா சாத்துங்கடி சாத்து
ஏரிக்கரை ஓரத்திலே யாருமில்லா நேரத்திலே
வந்ததிங்கு யாரடி ஹோய் ஹோய் ஹோய்
பெண்
: ஆம்பளைக்கு இலக்கணம்தான்……
குழு
: ஐயா இவர் உருவம்
பெண்
: ஆசையில மன்மதன் தான்
குழு
: ஆமா இளம் பருவம்
பெண்
: ஆரத்திய கரைச்சு வச்சு
குழு
: சுத்துங்கடி பார்த்து
பெண்
: ஆம்புளதான் மசியலன்னா
குழு
: சாத்துங்கடி சாத்து
ஆண்
: கொக்கரிக்கும் சேவல் ஒண்ணு
இப்ப ஒரு கோழி கிட்ட கச்சிதமா மாட்டிக்கிச்சு
கேள்வி ஒண்ணு கேட்டுக்கிச்சு
குழு :
……………….
பெண்
: உன்னோட மனசுதான் இப்போது தெரிஞ்சது
உள்ளூர நெனப்புதான் என்னான்னு புரிஞ்சது
உனக்குன்னு பொறந்திருக்கிற நானே
உறவுக்கு காத்திருக்குது மானே
பெண்
: காவேரி கடலுல ஒண்ணாக துடிக்குது
கல்யாண வயசுல ஏதேதோ நெனைக்குது
கூரச்சேல எடுத்து கொடுங்க மாமா
கோடி சுகம் காத்திருக்குது ஆமா ஹோய்….
பெண்
: ஏரிக்கரை ஓரத்திலே யாருமில்லா நேரத்திலே
வந்ததிங்கு யாரடி ஹோய் ஹோய் ஹோய்
பெண்
: ஆம்பளைக்கு இலக்கணம்தான்……
குழு
: ஐயா இவர் உருவம்
பெண்
: ஆசையில மன்மதன் தான்
குழு
: ஆமா இளம் பருவம்
பெண்
: ஆரத்திய கரைச்சு வச்சு
குழு
: சுத்துங்கடி பார்த்து
பெண்
: ஆம்புளதான் மசியலன்னா
குழு
: சாத்துங்கடி சாத்து
குழு :
……………….
பெண்
: குத்தால அருவியும் மத்தாள குருவியும்
கூடாம தழுவியும் தாளாமல் பழகியும்
கனக்குது குளிர் அடிக்கிற நேரம்
சிரிச்சது கொறஞ்சு விட்டது பாரம்
பெண்
: பொன்னான மனசுல பூவான வயசுல
என்னான்னு தெரியல ஏதாச்சு புரியல
அடிக்கடி துடிச்சிருக்குது நெஞ்சம்
அணைச்சிட தவிச்சிருக்குது கொஞ்சம்
பெண்
: ஏரிக்கரை ஓரத்திலே யாருமில்லா நேரத்திலே
வந்ததிங்கு யாரடி ஹோய் ஹோய் ஹோய்
பெண்
: ஆம்பளைக்கு இலக்கணம்தான்……
குழு
: ஐயா இவர் உருவம்
பெண்
: ஆசையில மன்மதன் தான்
குழு
: ஆமா இளம் பருவம்
பெண்
: ஆரத்திய கரைச்சு வச்சு
குழு
: சுத்துங்கடி பார்த்து
பெண்
: ஆம்புளதான் மசியலன்னா
குழு
: சாத்துங்கடி சாத்து
தானன்னா தன்னானன்னா தானன்னா தன்னானன்னா
தானன்னா தன்னானன்னா தானன்னா தன்னானன்னா
Yerikkarai Orathile - English Lyrics
Female :
Yeri karai oorathilae hahaang
Yaaru illaa nerathilae hoi hoi
Chorus :
……………………
Female :
Yaerikkarai orathilae yaarum illa nerathilae
Vandhadhingu yaaradi hoi hoi hoi hoi
Aambalaikku ilakkanam thaan aiyaavoda uravam
Aasaiyilae manmadhan thaan aama ilam paruvam
Female :
Aarathiya karaichu vechu suthungadi paarthu
Aambulathaan masiyalenna sathungadi saathu
Yaerikkarai orathilae yaarum illa nerathilae
Vandhadhingu yaaradi hoi hoi hoi hoi
Female :
Aambalaikku ilakkanam thaan
Chorus :
Aiyaa ivar uruvam
Female :
Aasiyila manmadhan thaan
Chorus :
Aama ilam paruvam
Female :
Aarathiya karaichu vechu
Chorus :
Suthungadi paarthu
Female :
Aambulathaan masiyalenna
Chorus :
Sathungadi saathu
Male :
Kokkarikkum seval onnu
Ippa oru kozhi kitta
Kachidhamma maattikichu
Kelvi onnu kettukkichu
Chorus :
……………….
Female :
Unnoddu manasuthaan ippodhu therinjadhu
Ullura nenappu thaan ennannu purinjathu
Unakunnu poranthirukkira naanae
Uravukku kaathirukkudhu maanae
Female :
Kaaveri kadulula onnaaga thudikudhu
Kalyaana vayasula yedhyedho ninaikudhu
Koorasaela eduthu kodunga maama
Kodi sugam kaathirukkudhu aama hoi
Female :
Yaerikkarai orathilae yaarum illa nerathilae
Vandhadhingu yaaradi hoi hoi hoi hoi
Female :
Aambalaikku ilakkanam thaan
Chorus :
Aiyaa ivar uruvam
Female :
Aasiyila manmadhan thaan
Chorus :
Aama ilam paruvam
Female :
Aarathiya karaichu vechu
Chorus :
Suthungadi paarthu
Female :
Aambulathaan masiyalenna
Chorus :
Sathungadi saathu
Chorus : .
………………..
Female :
Kuthaala aruviyum mathaala kuruviyum
Koodama thazhuviyum thaalamal pazhagiyum
Kanakkudhu kulir adikkira neram
Sirichadhu koranju vittadhu baaram
Female :
Ponnaana manasula poovaana vayasula
Ennaanu theriyala yedhaachu puriyala
Adikadi thudichirukkudhu nenjam
Anaichida thavichirukudhu konjam
Female :
Yaerikkarai orathilae yaarum illa nerathilae
Vandhadhingu yaaradi hoi hoi hoi hoi
Female :
Aambalaikku ilakkanam thaan
Chorus :
Aiyaa ivar uruvam
Female :
Aasiyila manmadhan thaan
Chorus :
Aama ilam paruvam
Female :
Aarathiya karaichu vechu
Chorus :
Suthungadi paarthu
Female :
Aambulathaan masiyalenna
Chorus :
Sathungadi saathu
Chorus :
…………………………