Sollaay - தமிழ் பாடல் வரிகள்
கேள்வி ஒன்று வேள்வி என்றாகி
எரிகிற தீ உன்னை விடை கேட்க…
சொல்லாய்….
சொல்லாய்…என்று எழுவாயோ எதிர்க்க….
குழு :
சொல்லாய்…என்று எழுவாயோ எதிர்க்க….
வீறு வீறு கொண்டு எழுவாயோ
சொல்லாய்…என்று எழுவாயோ எதிர்க்க….
வீறு வீறு கொண்டு எழுவாயோ
ஆண் :
கேள்வி ஒன்று வேள்வி என்றாகி
எரிகிற தீ உன்னை விடை கேட்க…
ஓ….கேள்வி ஒன்று வேள்வி என்றாகி
எரிகிற தீ உன்னை விடை கேட்க…
சொல்லாய்
ஆண் :
சொல்லாய்…..என்றெழுவாயோ எதிர்க்க….
சொல்லாய்…..என்றெழுவாயோ எதிர்க்க….
குழு :
வீறு வீறு கொண்டு எழுவாயோ
ஆண் :
சொல்லாய் என்றெழுவாயோ எதிர்க்க….ஆஅ….ஓ
குழு :
பொறிகள் அணைந்தே தீர்ந்து
போவாயோ
வலிமை இழந்து சோர்ந்து போவாயோ
உண்மை ஏதென்றறிவாயோ
உந்தன் வில் போல் முறிவாயோ
தோல்வி தழுவி முடிந்திடுவாயோ
சொல்லாய்….சொல்லாய்….
ஆண் :
சொல்லாய்….
ஆண் மற்றும் குழு :
சொல்லாய்….என்றெழுவாயோ எதிர்க்க
குழு :
வீறு வீறு கொண்டு எழுவாயோ
ஆண் :
சொல்லாய் என்றெழுவாயோ எதிர்க்க….
குழு :
வீறு வீறு கொண்டு எழுவாயோ
ஆண் :
ஹா….ஆஅ….ஆஅ….ஆ…ஆ….
ஹா….ஆஅ…ஆ…ஆ…
ஹ்ம்ம் ஓ ஓ….(3)
ஆண் :
வீணையின் இசையில் நாதம் பிரள
வீண் என இங்கே வாழ்க்கை நிகழ
வீரத்தின் மார்பில் சிலந்தியின் வலையா
வீழ்த்திடும் போது இதுவே நிலையா
குழு :
வீணையின் இசையில் நாதம் பிரள
வீண் என இங்கே வாழ்க்கை நிகழ
வீரத்தின் மார்பில் சிலந்தியின் வலையா
வீழ்த்திடும் போது இதுவே நிலையா
ஆண் :
உயிர் துயில் நீங்கி விழிதிடுவாயோ….ஓ
உயிர் துயில் நீங்கி விழிதிடுவாயோ….சொல்லாய்
ஆண் :
சொல்லாய் என்றெழுவாயோ எதிர்க்க….
குழு :
வீறு வீறு கொண்டு எழுவாயோ
ஆண் :
சொல்லாய் என்றெழுவாயோ எதிர்க்க….
குழு :
வீறு வீறு கொண்டு எழுவாயோ
ஆண் :
சொல்லாய் என்றெழுவாயோ எதிர்க்க….
Sollaay - English Lyrics
Male :
Kaelvi ondru vaelvi endraagi
Erigira thee unnai vidai kaetka…
Chollaai…..
Chollaai…..endru ezhuvaayoo edhirkka…
Chorus :
Chollaai…..endru ezhuvaayoo edhirkka…
Veeru veerukondu ezhuvaayoo
Chollaai…..endru ezhuvaayoo edhirkka…
Veeru veerukondu ezhuvaayoo
Male :
Kaelvi ondru vaelvi endraagi
Erigira thee unnai vidai kaetka…
Ohho kaelvi ondru vaelvi endraagi
Erigira thee unnai vidai kaetka…
Chollaai…..
Male :
Chollaai…..endru ezhuvaayoo edhirkka…
Chollaai…..endru ezhuvaayoo edhirkka…
Chorus :
Veeru veerukondu ezhuvaayoo
Male :
Chollaai…..endru ezhuvaayoo edhirkka…ooo
Chorus :
Porigal anaindhae theerndhu
Povaayoa..
Valimai izhandhu chorndhu povaayo..
Unmai yedhenrarivaayoo..
Undhan vil pol murivaayoo..
Tholvi thazhuvi mudindhiduvaayoo..
Chollaai… chollaai
Male :
Chollaai…..
Male & Chorus :
Chollaai endru ezhuvaayoo edhirkka…
Chorus :
Veeru veerukondu ezhuvaayoo
Male :
Chollaai…..endru ezhuvaayoo edhirkka…
Chorus :
Veeru veerukondu ezhuvaayoo
Male :
Haa.a…aa.a..aaa…aaa…aaa…
Haa….aaa….aaa….aa……
Hmmm oohh oo…(3)
Male :
Veenaiyin isaiyil naadham pirala
Veen ena ingae vaazhkai nigala
Veerathin maarbil silanthiyin valaiyaa
Veezhnthidum bothu idhuvae nilaiyaa
Chorus :
Veenaiyin isaiyil naadham pirala
Veen ena ingae vaazhkai nigala
Veerathin maarbil silanthiyin valaiyaa
Veezhnthidum bothu idhuvae nilaiyaa
Male :
Uyir thuyil neengi vizhithiduvaayoo..oo
Uyir thuyil neengi vizhithiduvaayoo chollaai
Male :
Chollaai…..endru ezhuvaayoo edhirkka…
Chorus :
Veeru veerukondu ezhuvaayoo
Male :
Chollaai…..endru ezhuvaayoo edhirkka…
Chorus :
Veeru veerukondu ezhuvaayoo
Male :
Chollaai…..endru ezhuvaayoo edhirkka…