Solli Tharen Neeyum Duet - தமிழ் பாடல் வரிகள்
சொல்லித் தரேன் நீயும் செய்றியா
ஆண் :
ஹான்
பெண் :
வெவரம் சொல்லித் தரேன் நீயும் செய்றியா
ஆண் :
என்ன சொல்ற
பெண் :
சொல்லித் தரேன் நீயும் செய்றியா
வெவரம் சொல்லித் தரேன் நீயும் செய்றியா
ஒண்ணும் தெரியாத மாமா
நீயும் ஆம்பளைன்னு சொல்லிக்கிடலாமா
ஒண்ணும் தெரியாத மாமா
நீயும் ஆம்பளைன்னு சொல்லிக்கிடலாமா
ஆண் :
சொல்லிக்கொடு நானும் செய்யுறேன்
வெவரம் சொல்லிக் கொடு நானும் செய்யுறேன்
ஒண்ணும் தெரியாது புள்ள
நான் உன்னப் போல புத்திசாலி இல்ல
ஒண்ணும் தெரியாது புள்ள
நான் உன்னப் போல புத்திசாலி இல்ல
பெண் :
சொல்லித் தரேன் நீயும் செய்றியா
ஆண் :
சொல்லிக்கொடு நானும் செய்யுறேன்
பெண் :
அரச்சு வச்ச மஞ்சளும் காத்திருக்கு
தேய்ச்சு விட வா மாமா
அதுக்கு நல்ல நேரமும் வாச்சிருக்கு
தெரிஞ்சிக்கிட வேணாமா
ஆண் :
மஞ்ச தேய்க்க நானா ஆளு
வம்பு வேணாம் சொன்னாக் கேளு
பெண் :
மச்சான் நீங்க மறுத்தா மனம் தாங்காது
ஆண் :
என்ன செய்ய ஏது செய்ய ஒண்ணும் தோணல
பெண் :
அத்தனையும் கத்துத் தரேன்
போகப் போக புரியும்
ஆண் :
சொல்லிக் கொடு நானும் செய்யுறேன்
பெண் :
சொல்லித் தரேன் நீயும் செய்றியா
ஆண் :
ஒண்ணும் தெரியாது புள்ள
நான் உன்னப் போல புத்திசாலி இல்ல
பெண் :
ஒண்ணும் தெரியாத மாமா
நீயும் ஆம்பளைன்னு சொல்லிக்கிடலாமா
ஆண் :
சொல்லிக்கொடு நானும் செய்யுறேன்
பெண் :
சொல்லித் தரேன் நீயும் செய்றியா
பெண் :
………………………..
ஆண் :
………………………….
ஆண் :
படிக்க ஒரு வாலிப பாட்டிருக்கு
பாய் விரிக்க கூடாதா
பறிக்க ஒரு தாமரை பூத்திருக்கு
வாய் வெடிச்சு வாடாதா
பெண் :
உன்னப் பார்த்தே ஏதோ ஆச்சு
வந்த தூக்கம் ஓடிப் போச்சு
ஆண் :
சும்மா நீயும் இருந்தா சுகம் தோணாது
பெண் :
மன்மதனும் வில்லெடுத்து அம்பு விடுறான்
ஆண் :
என்ன உன்ன சேத்து வச்சு
என்னென்னவோ சொல்லுறான்
பெண் :
சொல்லித் தரேன் நீயும் செய்றியா
வெவரம் சொல்லித் தரேன் நீயும் செய்றியா
ஒண்ணும் தெரியாத மாமா
நீயும் ஆம்பளைன்னு சொல்லிக்கிடலாமா
ஒண்ணும் தெரியாத மாமா
நீயும் ஆம்பளைன்னு சொல்லிக்கிடலாமா
ஆண் :
சொல்லிக்கொடு நானும் செய்யுறேன்
வெவரம் சொல்லிக் கொடு நானும் செய்யுறேன்
ஒண்ணும் தெரியாது புள்ள
நான் உன்னப் போல புத்திசாலி இல்ல
ஒண்ணும் தெரியாது புள்ள
நான் உன்னப் போல புத்திசாலி இல்ல
பெண் :
சொல்லித் தரேன் நீயும் செய்றியா
ஆண் :
வெவரம் சொல்லிக்கொடு நானும் செய்யுறேன்
Solli Tharen Neeyum Duet - English Lyrics
Female :
Solli thaaraen neeyum seiriyaa
Male :
Haan
Female :
Vevaram solli thaaren neeyum seiyiriyaa
Male :
Enna solra
Female :
Solli thaaraen neeyum seiriyaa
Vevaram solli thaaren neeyum seiyiriyaa
Onnum theriyadha maama
Neeyum aambalainnu sollikidalaama
Onnum theriyadha maama
Neeyum aambalainnu sollikidalaama
Male :
Solli kodu naanum seiyiren
Vevaram solli kodu naanum seiyiren
Onnum theriyadhu pulla
Naan unna pola buthisaali illa
Onnum theriyadhu pulla
Naan unna pola buthisaali illa
Female :
Solli thaaraen neeyum seiriyaa
Male :
Solli kodu naanum seiyiren
Female :
Arachu vecha manjalum kaathirukku
Thaechu vida vaa maama
Adhukku nalla neramum vaachirukku
Therinjikida venaama
Male :
Manja thaeikka naana aalu
Vambhu venam sonna kelu
Female :
Machaan neenga marutha manam thaangaadhu
Male :
Enna seiya edhu seiya onnum thonala
Female :
Athanaiyum kathu thaaren poga poga puriyum
Male :
Solli kodu naanum seiyiren
Female :
Solli thaaraen neeyum seiriyaa
Male :
Onnum theriyadhu pulla
Naan unna pola buthisaali illa
Female :
Onnum theriyadha maama
Neeyum aambalainnu sollikidalaama
Male :
Solli kodu naanum seiyiren
Female :
Solli thaaraen neeyum seiriyaa haan
Female :
…………………
Male :
……………………..
Male :
Padikka oru vaaliba paattu irukku
Paai virikka koodatha
Parikka oru thaamarai poovirukku
Vaai vedichu vaadadhaa
Female :
Unna paarthae yedho aachu
Vandha thookam odi pochu
Male :
Summa neeyum irundha sugam thonaadhu
Female :
Manmadhanum vileduthu ambhu viduraan
Male :
Enna unna sethu vechu ennennavoo solluraan
Female :
Solli thaaraen neeyum seiriyaa
Vevaram solli thaaren neeyum seiyiriyaa
Onnum theriyadha maama
Neeyum aambalainnu sollikidalaama
Haan onnum theriyadha maama
Neeyum aambalainnu sollikidalaama
Male :
Solli kodu naanum seiyiren
Vevaram solli kodu naanum seiyiren
Onnum theriyadhu pulla
Naan unna pola buthisaali illa
Onnum theriyadhu pulla
Naan unna pola buthisaali illa
Female :
Solli thaaraen neeyum seiriyaa
Male :
Solli kodu naanum seiyiren