Poovundu Pinjundu Kaayundu - தமிழ் பாடல் வரிகள்
எல். ஆர் . ஈஸ்வரி
இசை அமைப்பாளர்
:
கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் :
ஏ. மருதகாசி
பெண் :
பூவுண்டு பிஞ்சுண்டு
காயுண்டு கனியுண்டு
ஏன் சொல்லு மாமா
எல்லாம் ஏன் சொல்லு மாமா
பெண் :
கையுண்டு கிள்ள
வாயுண்டு மெல்ல
வா சின்ன மாமா
ஓடி வா பொன்னு மாமா..
பெண் :
பூவுண்டு பிஞ்சுண்டு
காயுண்டு கனியுண்டு
ஏன் சொல்லு மாமா
எல்லாம் ஏன் சொல்லு மாமா
பெண் :
கையுண்டு கிள்ள
வாயுண்டு மெல்ல
வா சின்ன மாமா
ஓடி வா பொன்னு மாமா..
பெண் :
வாடும் பூவில்லை இந்தப் பூவு
என்றும் வாடாத ஜாதிப் பூவு
வாடும் பூவில்லை இந்தப் பூவு
என்றும் வாடாத ஜாதிப் பூவு
பெண் :
பூப்பறிக்க இப்போ நல்ல நேரம்
காவலுக்கு இங்கே இல்லை யாரும்
பெண் :
கையுண்டு கிள்ள
வாயுண்டு மெல்ல
வா சின்ன மாமா
ஓடி வா பொன்னு மாமா..
பெண் :
பூவுண்டு பிஞ்சுண்டு
காயுண்டு கனியுண்டு
ஏன் சொல்லு மாமா
எல்லாம் ஏன் சொல்லு மாமா
பெண் :
கையுண்டு கிள்ள
வாயுண்டு மெல்ல
வா சின்ன மாமா
ஓடி வா பொன்னு மாமா..
பெண் :
தேகம் செந்தாழை மொட்டுப் போலே
வேகம் சிங்காரச் சிட்டுப் போலே
முன்னழகை பாரு முத்துப் போலே
இன்னும் என்ன சொல்ல இதுக்கு மேலே
பெண் :
கையுண்டு கிள்ள
வாயுண்டு மெல்ல
வா சின்ன மாமா
ஓடி வா பொன்னு மாமா..
பெண் :
நாம குத்தாலம் போகலாமா
சேர்ந்து கொண்டாட்டம் போடலாமா
நாம குத்தாலம் போகலாமா
சேர்ந்து கொண்டாட்டம் போடலாமா
பெண் :
கத்ததெல்லாம் அங்கே வந்து காட்டு
கட்டி வச்சு இப்போ அதைப் பூட்டு
பெண் :
கையுண்டு கிள்ள
வாயுண்டு மெல்ல
வா சின்ன மாமா
ஓடி வா பொன்னு மாமா..
பெண் :
பூவுண்டு பிஞ்சுண்டு
காயுண்டு கனியுண்டு
ஏன் சொல்லு மாமா
எல்லாம் ஏன் சொல்லு மாமா
பெண் :
கையுண்டு கிள்ள
வாயுண்டு மெல்ல
வா சின்ன மாமா
ஓடி வா பொன்னு மாமா..
Poovundu Pinjundu Kaayundu - English Lyrics
Female :
Poovundu pinjundu
Kaayundu kaniyundu
Yen sollu mama
Ellaam yen sollu mama
Female :
Kaiyundu killa
Vaayundu mella
Vaa chinna mama
Oadi vaa ponnu mama
Female :
Poovundu pinjundu
Kaayundu kaniyundu
Yen sollu mama
Ellaam yen sollu mama
Female :
Kaiyundu killa
Vaayundu mella
Vaa chinna mama
Oadi vaa ponnu mama
Female :
Vaadum poovillai intha poovu
Endrum vadatha jaathi poovu
Vaadum poovillai intha poovu
Endrum vadatha jaathi poovu
Female :
Pooparikka ippo nalla neram
Kaavalukku inge illai yaarum
Female :
Kaiyundu killa
Vaayundu mella
Vaa chinna mama
Oadi vaa ponnu mama
Female :
Poovundu pinjundu
Kaayundu kaniyundu
Yen sollu mama
Ellaam yen sollu mama
Female :
Kaiyundu killa
Vaayundu mella
Vaa chinna mama
Oadi vaa ponnu mama
Female :
Dhegam senthaazhai mottu pole
Vegam singaara chittu pole
Munnazhagai paaru muthu pole
Innum enna solla ithukku mele
Female :
Kaiyundu killa
Vaayundu mella
Vaa chinna mama
Oadi vaa ponnu mama
Female :
Naama kuthaalam pogalama
Sernthu kondaattam podalama
Naama kuthaalam pogalama
Sernthu kondaattam podalama
Female :
Kathathellaam ange vanthu kaattu
Katti vachu ipo athai poottu
Kaiyundu killa
Vaayundu mella
Vaa chinna mama
Oadi vaa ponnu mama
Female :
Poovundu pinjundu
Kaayundu kaniyundu
Yen sollu mama
Ellaam yen sollu mama
Female :
Kaiyundu killa
Vaayundu mella
Vaa chinna mama
Oadi vaa ponnu mama