Sollu Thalaivaa - தமிழ் பாடல் வரிகள்
சொல்லு தலைவா
நீ சொல்லும் சொல்லில்
இந்த படை வெல்லும் தலைவா
ஹா… சொல்லு தலைவா
நீ சொல்லும் சொல்லில்
இந்த படை வெல்லும் தலைவா
ஆண் :
ஹே…சொல்லு தலைவா
நீ சொல்லும் சொல்லில்
இந்த படை வெல்லும் தலைவா
சொல்லு தலைவா நம் மண்ணை விட
சொந்தம் ஏது சொல்லு தலைவா
ஆண் :
பத்து மாசம் வரை தானே
தாய் மடியில சுமந்திருப்பா
நித்தம் சுமக்குதிந்த நாடு
இந்த நன்றிக் கடன் யார் மறப்பா ஹா
ஆண் :
சொல்லு தலைவா
நீ சொல்லும் சொல்லில்
இந்த படை வெல்லும் தலைவா
ஹே சொல்லு தலைவா
நம் மண்ணை விட
சொந்தம் ஏது சொல்லு
தலைவா… தலைவா
குழு :
தலைவா தலைவா தலைவா
தலை வா வா வா தலைவா
ஆண் :
உச்சி மலை ஏறு
நம் ஊர கொஞ்சம் பாரு
ஊரு சனம் தூங்குது பாரு தலைவா
குழு :
நம்ம நம்பி தூங்குதிந்த
நாடு தலைவா
ஆண் :
உத்தரவு போடு
நீ ஓரம் நின்னு பாரு
அப்பளத்தை நொறுக்குற
நேரம் தலைவா
குழு :
அதுக்குள்ள வெற்றி வந்து
சேரும் தலைவா
ஆண் :
குடு குடு வயசுல இறந்தா
இங்கே எரிப்பதும் புதைப்பதும் வழக்கம்
தாய் மண்ணுக்கு உசுர நீ கொடுத்தா
நம்ம தேசிய கொடியுடன் வணக்கம்
ஆண் :
உயிர் மூச்சு இந்த நாடு
இதை நாம் மறந்தால் பிழைப்போமா
குழு :
ஜெய் ஹிந்துன்னு சொல்லு
ஜெய் ஹிந்துன்னு சொல்லு
ஆண் :
நாம் உலகத்தை வென்று வரலாம்
குழு :
தலைவா தலைவா தலைவா
தலை வா வா வா தலைவா
ஆண் :
சொல்லு தலைவா
நீ சொல்லும் சொல்லில்
இந்த படை வெல்லும் தலைவா ஹே ஹே
குழு :
சொல்லு தலைவா
நம் மண்ணை விட
சொந்தம் ஏது சொல்லு தலைவா
தலைவா தலைவா
ஆண் :
வாழ்க வாழ்க இந்துஸ்தானம்
வாழ்க பல்லாண்டு
இந்து கிறிஸ்து இஸ்லாம் மார்கம்
சேர்ந்த பொன் நாடு
கங்கை யமுனா கிருஷ்ணா வைகை
எங்க தாய் பாலு ஆஹா
ஆண் :
வேட்டை எங்க சொல்லு
பகை கோட்டை எங்க சொல்லு
கோட்டை எல்லாம் இடிச்சு
பல் விளக்கலாம்
குழு :
கோட்டை நின்ன இடத்துல
எள்ள விதைக்கலாம்
ஆண் :
ஹே பாடு சிந்து பாடு
நீ பாரதத்தைப் பாடு
அர்ஜுனர்க்கு தேர் நடத்தும்
கண்ணனாகி வா
குழு :
ஆண்மை கொண்ட ராஜ ராஜ
மன்னனாகி வா
ஆண் :
தேசிய கொடிக்கொரு கயிறை
நம் நரம்புகள் அறுத்தே கொடுப்போம்
எரியிற தீயில தலைவா
நீ குதிச்சிட சொன்னா குதிப்போம்
ஆண் :
மண் மானம் தன் மானம்
இரண்டும் எங்கள் உயிர் மூச்சு
குழு :
ஜெய் ஹிந்துன்னு சொல்லு
ஜெய் ஹிந்துன்னு சொல்லு
ஆண் :
நாம் வெற்றிக் கொடி
நட்டு வரலாம்
குழு :
தலைவா தலைவா தலைவா
தலை வா வா வா தலைவா
ஆண் :
ஹே சொல்லு தலைவா
நீ சொல்லும் சொல்லில்
இந்த படை வெல்லும் தலைவா
அட சொல்லு தலைவா
நம் மண்ணை விட
சொந்தம் ஏது சொல்லு தலைவா
ஆண் :
பத்து மாசம் வரை தானே
தாய் மடியில சுமந்திருப்பா
நித்தம் சுமக்குதிந்த நாடு
இந்த நன்றிக் கடன் யார் மறப்பா ஹோய்
குழு :
சொல்லு தலைவா
நீ சொல்லும் சொல்லில்
இந்த படை வெல்லும் தலைவா
தலைவா தலைவா
ஆண் :
ஹே சொல்லு தலைவா
நம் மண்ணை விட
சொந்தம் ஏது சொல்லு
தலைவா… தலைவா
குழு :
தலைவா தலைவா தலைவா
தலைவா தலைவா தலைவா
தலைவா தலைவா தலைவா
Sollu Thalaivaa - English Lyrics
Male :
Sollu thalaivaa nee sollum sollil
Indha padai vellum thalaivaa
Haa sollu thalaivaa nee sollum sollil
Indha padai vellum thalaivaa
Male :
Hey sollu thalaivaa nee sollum sollil
Indha padai vellum thalaivaa
Sollu thalaivaa nam mannai vida
Sondham yethu sollu thalaivaa
Male :
Pathu maasam varai thaanae
Thaai madiyila sumandhiruppaa
Nitham sumakkuthu indha naadu
Indha nandri kadan yaar marappaa haa
Male :
Sollu thalaivaa nee sollum sollil
Indha padai vellum thalaivaa
Hey sollu thalaivaa nam mannai vida
Sondham yethu sollu thalaivaa…thalaivaa
Chorus :
Thalaivaa thalaivaa thalaivaa
Thalai vaa vaa vaa thalaivaa
Male :
Uchi malai yeru
Nam oora konjam paaru
Ooru sanam thoongudhu
Paaru thalaivaa
Chorus :
Namma nambi thoongudhu indha
Naadu thalaivaa
Male :
Utharavu podu
Nee oram ninnu paaru
Appalathai norukkura
Neram thalaivaa
Chorus :
Athukkulla vetri vandhu
Serum thalaivaa
Male :
Kudu kudu vasayula irandhaa
Ingae yerippathum
Pudhaippathum vazhakkam
Thaai mannukku usura
Nee koduththaa
Namma dhesiya kodiyudan vanakkam
Male :
Uyir moochu indha naadu
Idhai naam maranthaal pizhaippomaa
Chorus :
Jai hindhunnu sollu
Jai hindhunnu sollu
Male :
Naam ulagathai vendru varalaam
Chorus :
Thalaivaa thalaivaa thalaivaa
Thalai vaa vaa vaa thalaivaa
Male :
Sollu thalaivaa nee sollum sollil
Indha padai vellum thalaivaa hey hey
Chorus :
Sollu thalaivaa nam mannai vida
Sondham yethu sollu thalaivaa
Thalaivaa thalaivaa
Male :
Vaazhga vaazhga hindusthaanam
Vaazga pallaandu
Hindu christhu islaam maargam
Serndha ponnaadu
Gangai yamunaa krishna vaigai
Enga thaai paalu aahaa
Male :
Vettai enga sollu
Pagai kottai enga sollu
Kottai ellaam idichu
Pall velakkalaam
Chorus :
Kottai ninna edathula
Ellu vethaikalaam
Male :
Hey paadu sindhu paadu
Nee bharadhathai paadu
Arjunarkku thaer nadathum
Kannanaagi vaa
Chorus :
Aanmai konda raja raja
Mannan aagi vaa
Male :
Dhesiya kodikkoru kayiraai
Nam narambugal aruthae koduppom
Yeriyira theeyila thalaivaa
Nee kuthichida sonnaa kuthippom
Male :
Mann maanam than maanam
Irandum engal uyir moochu
Chorus :
Jai hindhunnu sollu
Jai hindhunnu sollu
Male :
Naam vetri kodi nattu varalaam
Chorus :
Thalaivaa thalaivaa thalaivaa
Thalai vaa vaa vaa thalaivaa
Male :
Hey sollu thalaivaa nee sollum sollil
Indha padai vellum thalaivaa
Ada sollu thalaivaa nam mannai vida
Sondham yethu sollu thalaivaa
Male :
Pathu maasam varai thaanae
Thaai madiyila sumandhiruppaa
Nitham sumakkuthu indha naadu
Indha nandri kadan yaar marappaa hoi
Chorus :
Sollu thalaivaa nee sollum sollil
Indha padai vellum thalaivaa
Thalaivaa thalaivaa
Male :
Hey sollu thalaivaa nam mannai vida
Sondham yethu sollu thalaivaa…thalaivaa
Chorus :
Thalaivaa thalaivaa thalaivaa
Thalaivaa thalaivaa thalaivaa
Thalaivaa thalaivaa thalaivaa