Sooravali – Album Song - தமிழ் பாடல் வரிகள்
ஏ! சூறாவளி
அடியே! சூறாவளி
என் நெஞ்சக்கிள்ளி
பறந்து போன தள்ளி
ஆண் :
ராசாத்தி
என் ராணியே நீதான்டி
என் பாதி
இந்த உலகத்துல நீதான்டி
ஹே! அடியே! என்ன இம்ச பண்ணி கொல்லுற
அடியே! என்ன கொஞ்சி கொஞ்சி கிள்ளுற
ஆண் :
ஏ… பட்டுன்னு பாக்குற
டக்குன்னு தாக்குற
பொக்குன்னு
கண்ணத்துல வைக்குற நீ
ஆண் :
கிக்கொன்ன ஏத்துற
வெட்கத்த காட்டுற
சட்டென்னு சிரிப்பில கொல்லுறடீ
ஆண் :
ஏ… பட்டுன்னு பாக்குற
டக்குன்னு தாக்குற
பொக்குன்னு
கண்ணத்துல வைக்குற நீ
ஆண் :
கிக்கொன்ன ஏத்துற
வெட்கத்த காட்டுற
சட்டென்னு சிரிப்பில கொல்லுறடீ
ஆண் :
ஏ! சூறாவளி
குழு :
சூறாவளி
ஆண் :
அடியே! சூறாவளி
குழு :
ஏ… சூறாவளி
ஆண் :
என் நெஞ்சக்கிள்ளி
குழு :
ஹோ ஹோ ஹோ
ஆண் :
ஏ… பறந்து போன தள்ளி
பெண் :
ஆ… ஆ… ஆ… ஆ…
ஆண் :
ஏ! சூறாவளி
ஏ! சூறாவளி
ஆண் :
ஏ! ஆச காட்டி போனாளே!
ஏ! பாசம் கொட்டி போனாளே!
நெஞ்சுக்குள்ள காதல
நட்டு வச்சு போனாளே!
ஆண் :
கண்ணும் கண்ணும் பாக்குதே
கையும் கையும் சேரவே!
நான் ஆச பட்ட கடவுள் கிட்ட
வரமாதான் கேட்டேன!
ஆண் :
காத்தாடி… நீ
மாஞ்சா நான்தான்டி
கைதட்டி… வா
சொன்னா வருவேன்டி
ஆண் :
காத்தாடி… நீ
மாஞ்சா நான்தான்டி
கைதட்டி… வா
சொன்னா வருவேன்டி
ஆண் :
அடியே! என்ன இம்ச பண்ணி கொல்லுற
அடியே! என்ன கொஞ்சி கொஞ்சி கிள்ளுற
பெண் :
ஏ! பட்டுன்னு பாக்குற
டக்குன்னு தாக்குற
பொக்குன்னு
கண்ணத்துல வைக்குற நீ
பெண் :
கிக்கொன்ன ஏத்துற
வெட்கத்த காட்டுற
சட்டென்னு சிரிப்பில கொல்லுறடீ
இருவர் :
ஏ! பட்டுன்னு பாக்குற
டக்குன்னு தாக்குற
பொக்குன்னு
கண்ணத்துல வைக்குற நீ
இருவர் :
கிக்கொன்ன ஏத்துற
வெட்கத்த காட்டுற
சட்டென்னு சிரிப்பில கொல்லுறடீ
ஆண் :
ஏ! சூறாவளி
குழு :
சூறாவளி
ஆண் :
அடியே! சூறாவளி
குழு :
ஏ… சூறாவளி
ஆண் :
என் நெஞ்சக்கிள்ளி
குழு :
ஹோ ஹோ ஹோ
ஆண் :
ஏ… பறந்து போன தள்ளி
Sooravali – Album Song - English Lyrics
Male :
Ye sooravali
Adiyae soravali
En nenjakkilli
Parandhu pona thalli
Male :
Rasathi
En raaniyae neethanadi
En paadhi
Indha ulagathil nee thandi
Hae adiyae enna imsa panni kollura
Adiyae enna konji konji killura
Male :
Ye pattunnu paakura
Takkunnu thaakkura
Bokkunnu
Kannathula vaikkura ne
Male :
Kickkonnu yethura
Vetkatha kaatura
Sattunnu sirippula kollura nee
Male :
Ye pattunnu paakura
Takkunnu thakkura
Bokkunnu
Kannathula vaikkura ne
Male :
Kickkonnu yethura
Vetkatha kaatura
Sattunnu sirippula kollura nee
Male :
Ye sooravali
Chorus :
Sooravali
Male :
Adiyae soravali
Chorus :
Ye sooravali
Male :
En nenjakkilli
Chorus :
Ho ho ooo
Male :
Parandhu pona thalli
Female :
Aa..aa..aa..aa..
Male :
Ye sooravali
Ye sooravali
Male :
Ye aasa katti ponaalae
Ye paasam kotti ponaalae
En nenjukulla kaadhala
Nattu vechu ponaalae
Male :
Kannum kannum pakkudhae
Ye kaiyum kaiyum seravae
Naan aasa patta kadavul kitta
Varamaathaan kettenae
Male :
Kaathadi ..nee
Maanja naan thaandi
Kaithatti vaa
Sonna varuvendi
Male :
Kaathadi ..nee
Maanja naan thaandi
Kaithatti vaa
Sonna varuvendi
Male :
Hae adiyae enna imsa panni kollura
Adiyae enna konji konji killura
Female :
Ye pattunnu paakura
Takkunnu thaakkura
Bokkunnu
Kannathula vaikkura ne
Female :
Kickkonnu yethura
Vetkatha kaatura
Sattunnu sirippula kollura nee
Both :
Ye pattunnu paakura
Takkunnu thaakkura
Bokkunnu
Kannathula vaikkura ne
Both :
Kickkonnu yethura
Vetkatha kaatura
Sattunnu sirippula kollura nee
Male :
Ye sooravali
Chorus :
Sooravali
Male :
Adiyae soravali
Chorus :
Ye sooravali
Male :
En nenjakkilli
Chorus :
Ho ho ooo
Male :
Parandhu pona thalli