Sree Ranjani En Sivaranjani - தமிழ் பாடல் வரிகள்
ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி
பெண் :
இந்த தேமாங்கனி உன் மடிமேல் இனி
ஆண் :
அடி நீர் மோகினி எந்தன் தேவதேவி நீ
பெண் :
உன் சிந்தாமணி வண்ண மீனலோச்சனி
ஆண் :
கண்ணே வா நீ……
ஆண் :
ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி
பெண் :
ஆசை நீரோடைதான்
கண்ணா நீ ஆழம் காணாததோ
ஆண் :
ஈரம் காயாமலே எப்போதும் பூமி நீராடுதோ
பெண் :
சொன்னதில் ஏதேதோ அர்த்தம் இருக்கு
இத்துடன் போதாதோ தர்க்கம் எதற்கு
ஆண் :
வண்ண மீன் போலே நான் வட்டம் அடிப்பேன்
மெல்லிடை நோகாமல் மெல்ல கடிப்பேன்
பெண் :
அங்கும் இங்கும் தீண்டும் போது ஆசை தூண்டும்
ஆண் :
ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி
குழு :
………………………..
ஆண் :
வானில் மேகாலயம்
இங்கே நம் வாழ்வின் வைபோகமோ
பெண் :
காணும் சந்ரோதயம்
இங்கேதான் காதல் ராஜாங்கமோ
ஆண் :
கட்டிய பூமாலை நட்சத்திரமோ
கண்மணி நீ சூடும் முத்துச்சரமோ
பெண் :
மின்னல்கள் கல்யாண பந்தலிடுமோ
வானவில் பொன்னுஞ்சல் கற்று தருமோ
ஆண் :
மண்ணுலகில் ஏது இந்த தேவலோகம்
ஆண் :
ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி
பெண் :
இந்த தேமாங்கனி உன் மடிமேல் இனி
ஆண் :
அடி நீர் மோகினி எந்தன் தேவதேவி நீ
பெண் :
உன் சிந்தாமணி வண்ண மீனலோச்சனி
ஆண் :
கண்ணே வா நீ……..
ஆண் :
ஸ்ரீ ரஞ்சனி என் சிவரஞ்சனி….
Sree Ranjani En Sivaranjani - English Lyrics
Male :
Sri ranjani en sivaranjani
Female :
Intha thaemaangani un madimael ini
Male :
Adi neer mogini enthan dhevadevi nee
Female :
Un sinthaamani vanna meenalochchini
Male :
Kannae vaa nee….
Male :
Sri ranjani en sivaranjani….
Female :
Aasai neerodaithaan
Kannaa nee aazham kaanaathatho
Male :
Eeram kaayaamalae
Eppothum bhoomi neeraaduthae
Female :
Sonnathil yaedhedho arththam irukku
Iththudan pothaatho tharkkam edharkku
Male :
Vanna meen polae naan vattam adippaen
Mellidai nogaamal mella kadippaen
Female :
Angum ingum theendum pothu aasai thoondum
Male :
Sri ranjani en sivaranjani….
Chorus :
……………….
Male :
Vaanil maegaalayam
Ingae nam vaazhvin vaipogamo
Female :
Kaanum santhrothayam
Ingayaethaan kaadhal raajaangamae
Male :
Kattiya poomaalai natchaththiramo
Kanmani nee soodum muththuchcharamo
Female : Minnalgal kalyaana panthalidumo
Vaanavil ponoonjal kattru tharumo
Male :
Mannuzhagil yaedhu intha dhevalogam
Male :
Sri ranjani en sivaranjani
Female :
Intha thaemaangani un madimael ini
Male :
Adi neer mogini enthan dhevadevi nee
Female :
un sinthaamani vanna meenalochchini
Male :
Kannae vaa nee….
Male :
Sri ranjani en sivaranjani….