Summa Nikkathinga - தமிழ் பாடல் வரிகள்
சும்மா நிக்காதீங்க
நா சொல்லும்படி
வைக்காதீங்க சும்மா
நிக்காதீங்க நா
சொல்லும்படி வைக்காதீங்க
சின்ன வயசு தாங்காது
தன்னந்தனியா தூங்காது
பார்க் இருக்கு பீச் இருக்கு
பொண்ணு இருக்கு இன்னும்
என்ன வேணும்க
ஆண் :
சும்மா நிப்பேனாடி
நீ சொல்லும்படி வைப்பேனாடி
சும்மா நிப்பேனாடி நீ
சொல்லும்படி வைப்பேனாடி
சின்ன வயசு தெரியாதா
என்ன பண்ணும் புரியாதா
பார்க் இருக்கு பீச் இருக்கு
பொண்ணு இருக்கு இன்னும்
சொல்ல வேணுமா
ஆண் :
அட சும்மா
நிப்பேனாடி நீ
சொல்லும்படி
வைப்பேனாடி
பெண் :
படுக்க
விரிச்சா கடுப்பாச்சு
ஆண் :
ஹையோ
பெண் :
பொங்கி வச்ச
சோறும் வெறுப்பாச்சு
ஆண் :
பாவம்
பெண் :
அடிக்கும்
காத்தும் நெருப்பாச்சு
அத்த மவன் மேலே
நெனப்பாச்சு
ஆண் :
வண்ண மயிலே…
ஏ ஏ வண்ண மயிலே
மலர் சரமே வண்டு
குடையும் மாம்பழமே
வளைச்சு புடிச்சு இழுத்து
அணைச்சு காதல் தான்
பண்ணுவேன்
ஆண் :
சும்மா நிப்பேனாடி
ஹான் நீ சொல்லும்படி
வைப்பேனாடி சின்ன
வயசு தெரியாதா என்ன
பண்ணும் புரியாதா
பெண் :
பார்க் இருக்கு
பீச் இருக்கு பொண்ணு
இருக்கு இன்னும்
என்ன வேணும்க சும்மா
நிக்காதீங்க நா சொல்லும்படி
வைக்காதீங்க
பெண் :
வசமா புடிச்சேன்
விட மாட்டேன்
ஆண் :
சிவனே
பெண் :
வேறொருத்தன்
கைய தொடமாட்டேன்
ஆண் :
பெருமாளே
பெண் :
உடம்ப வளா்த்தேன்
எதுக்காக உள்ளபடி
சொன்னா அதுக்காக
ஆண் :
மஞ்சக்கிழங்கே
ஏ ஏ ஏ மஞ்சக்கிழங்கே
வருந்தாதே நெஞ்சு
கொதிச்சு வெதும்பாதே
அதுக்கும் இதுக்கும்
சமயம் வரட்டும்
யாருன்னு காட்டுறேன்
பெண் :
சும்மா நிக்காதீங்க
ஆண் :
ததரின தத்தன்தோம்
பெண் :
நா சொல்லும்படி
வைக்காதீங்க
ஆண் :
தக்க தின ததின்னா
பெண் :
சின்ன வயசு தாங்காது
தன்னந்தனியா தூங்காது
பார்க் இருக்கு
ஆண் :
ஹாஹா
பீச் இருக்கு
ஆண் :
ஹாஹா
பொண்ணு இருக்கு
இன்னும் என்ன
வேணும்க
ஆண் :
சும்மா நிப்பேனாடி
பெண் :
ஹான்
ஆண் :
நீ சொல்லும்படி
வைப்பேனாடி
பெண் :
ஹான்
ஹான் ஹான்
ஆண் :
சின்ன வயசு
தெரியாதா என்ன
பண்ணும் புரியாதா
பார்க் இருக்கு
பெண் :
ஹான்
ஆண் :
பீச் இருக்கு
பெண் :
ஹாஹாஹா
பொண்ணு இருக்கு
இன்னும் சொல்ல
வேணுமா
Summa Nikkathinga - English Lyrics
Female :
Summa nikatheenga
Naa solumpadi vekatheenga
Summa nikatheenga
Naa solumpadi vekatheenga
Chinna vayasu thaangadhu
Thananthaniya thoongathu
Park iruku beach iruku
Ponnu iruku innum enna venumga
Male :
Summa nippenadi
Nee solumpadi veppenadi
Summa nippenadi
Nee solumpadi veppenadi
Chinna vayasu teriyadha
Enna pannum puriyadha
Park iruku beach iruku
Ponnu iruku innum solla venuma
Male :
Ada summa nippenadi
Nee solumpadi veppenadi
Female :
Paduka viruucha kadupachu
Male :
Haiyoo
Female :
Pongi vecha sorum verupachu
Male :
Paavam
Female :
Adikum kaathum nerupachu
Atha mavan melae nenapachu
Male :
Vanna mayilae..ae….ae…..ae….
Vanna mayilae malar charamae
Vandu kudaiyum mambalamae
Vazhachu pudichu iluthu anachu
Kaadhal thaan pannuven
Male :
Summa nippenadi haan
Nee solumpadi veppenadi
Chinna vayasu teriyadha
Enna pannum puriyadha
Female :
Park iruku beach iruku
Ponnu iruku innum enna venumga
Summa nikatheenga
Naa solumpadi vekatheenga
Female :
Vasama puduchen vida maaten
Male :
Sivanae
Female :
Ver oruthan kaiya thodamaaten
Male :
Perumaalae
Female :
Odamba valarthen ethukaga
Ullapadi sonna athukaga
Male :
Manja kizhangae…ae…ae..ae
Manja kizhangae varundhathae
Nenju kodichu vedhumbathae
Athukum ethukum samayam varatum
Yarunnu katturen
Female :
Summa nikatheenga
Male :
Thatharina thathanthom
Female :
Naa solumpadi vekatheenga
Male
: thakathina thathin naa
Female :
Chinna vayasu thaangadhu
Thananthaniya thoongathu
Park iruku
Male :
Haha
Beach iruku
Male :
Haha
Ponnu iruku innum enna venumga
Male :
Summa nippenadi
Female :
Haan
Male
: Nee solumpadi veppenadi
Female :
Haanhaan haan
Male :
Chinna vayasu teriyadha
Enna pannum puriyadha
Park iruku
Female
:
Haan
Beach iruku
Female :
Hahaha
Ponnu iruku innum solla venuma