Tamil Lyrics

Vaanam Keezhe Vanthal Enna song lyrics

Movie — Thoongadhey Thambi Thoongadhey

Singer(s) — S. P. Balasubrahmanyam

Lyricist — Vaali

Music Director — Ilayaraja

Vaanam Keezhe Vanthal Enna - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
………………….

ஆண் :
வானம் கீழே
வந்தால் என்ன அட
பூமி மேலே போனால்
என்ன மாயம் எல்லாம்
மாயம் இதில் மனிதன்
நிலை என்ன வாடா
ராஜா வா வா இதில்
முதலும் முடிவென்ன
வானம் கீழே வந்தால்
என்ன அட பூமி மேலே
போனால் என்ன ஹா

ஆண் :
இரவும் பகலும்
எனக்கொரு மயக்கம்
இரவும் பகலும் எனக்கொரு
மயக்கம் நினைவும் மனமும்
குதிரையில் பறக்கும் ஊஞ்சல்
போல எந்நாளும் ஆட

ஆண் :
மேலும் மேலும்
வேகம் கூட மேலும்
மேலும் வேகம் கூட
நானும் இங்கே காணும்
இன்பம் நிஜமோ நிழலோ
கதையோ கனவோ

ஆண் :
வானம் கீழே
வந்தால் என்ன ஹா
ஹா ஹா ஹா அட
பூமி மேலே போனால்
என்ன மாயம் எல்லாம்
மாயம் இதில் மனிதன்
நிலை என்ன வாடா
ராஜா வா வா இதில்
முதலும் முடிவென்ன
வானம் கீழே ஹே ஹே
ஹே ஹே வந்தால்
என்ன அட பூமி மேலே
போனால் என்ன

ஆண் :
பறவை மிருகம்
அழுவது இல்லை பறவை
மிருகம் அழுவது இல்லை
கவலை கடலில் விழுவது
இல்லை கண்ணீர் பூக்கள்
என் வாழ்வில் இல்லை

ஆண் :
நானும் கூட
பறவை ஜாதி நானும்
கூட பறவை ஜாதி
பழகிப் பார்த்தால்
தெரியுது செய்தி
தினமும் மனம்போல்
திரியும் குருவி

ஆண் :
வானம் கீழே
வந்தால் என்ன அட
பூமி மேலே போனால்
என்ன மாயம் எல்லாம்
மாயம் இதில் மனிதன்
நிலை என்ன வாடா
ராஜா வா வா இதில்
முதலும் முடிவென்ன
வானம் கீழே வந்தால்
என்ன அட பூமி மேலே
போனால் என்ன ஹா

குழு :
…………………..

ஆண் :
அடடா விழிமேல்
அழகுகள் தெரிய அடடா
விழிமேல் அழகுகள் தெரிய
அருகில் இருந்தே அபிநயம்
புரிய பெண்ணோ பூவோ
பொன் வெண்ணிலாவோ

ஆண் :
ஆடை சூடும்
வாடைக் காற்றோ
ஆடை சூடும் வாடைக்
காற்றோ மீண்டும்
மீண்டும் தீண்டத் தீண்ட
இதமோ பதமோ இனிதோ
புதிதோ

ஆண் :
வானம் கீழே
வந்தால் என்ன ஹா
ஹா அட பூமி மேலே
போனால் என்ன மாயம்
எல்லாம் மாயம் இதில்
மனிதன் நிலை என்ன
ஹா வாடா ராஜா வா
வா இதில் முதலும்
முடிவென்ன வானம்
கீழே வந்தால் என்ன
அட பூமி மேலே
போனால் என்ன

Vaanam Keezhe Vanthal Enna - English Lyrics

Female :

Thararaa..tururururu

Thararaa..tururururu

Lalalalalalalalalalalalalala

Male :

Vaanam keezhe vanthaal enna

Ada boomi melae ponaal enna

Maayam elaam maayam

Ithil manithan nilai enna

Vaada raja vaa vaa

Ithil muthalum mudivenna

Vaanam keezhe vanthaal enna

Ada boomi melae ponaal enna..haa

Male :

Iravum pagalum enakkoru mayakam

Iravum pagalum enakkoru mayakam

Ninaivum manamum kuthiraiyil parakkum

Oonjal pola ennaalum aada

Male :

Melum melum vegam kooda

Melum melum vegam kooda

Naanum ingae kaanum inbam

Nijamo nizhalo kadhaiyo kanavo

Male :

Vaanam keezhe vanthaal enna

Ha ha ha ha

Ada boomi melae ponaal enna

Maayam elaam maayam

Ithil manithan nilai enna

Vaada raja vaa vaa

Ithil muthalum mudivenna

Vaanam keezhe hey hey hey hey

Vanthaal enna

Ada boomi melae ponaal enna..

Male :

Paravai mirugam aluvathu illai

Paravai mirugam aluvathu illai

Kavalai kadalil viluvathu illai

Kaneer pookal en vazhvil illai

Male :

Naanum kuda paravai jaathi

Naanum kuda paravai jaathi

Palagi paarthaal theriyudhu sedhi

Thinamum manam pol thiriyum kuruvi

Male :

Vaanam keezhe vanthaal enna

Ada boomi melae ponaal enna

Maayam elaam maayam

Ithil manithan nilai enna

Vaada raja vaa vaa

Ithil muthalum mudivenna

Vaanam keezhe vanthaal enna

Ada boomi melae ponaal enna..haa

Chorus :

………………………………..

Male :

Adadaa vizhi mel azhagugal theriya

Adadaa vizhi mel azhagugal theriya

Arugil irunthae abinayam puriya

Penno poovo pon vennilaavoo

Male :

Aadai soodum vaadai kaatro

Aadai soodum vaadai kaatro

Meendum meendum thenda theenda

Idhamo padhamo indho pudhidho

Male :

Vaanam keezhe vanthaal enna

Haha

Ada boomi melae ponaal enna

Maayam elaam maayam

Ithil manithan nilai enna..ha

Vaada raja vaa vaa

Ithil muthalum mudivenna

Vaanam keezhe vanthaal enna

Ada boomi melae ponaal enna..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vaanam Keezhe Vanthal Enna

Which movie does the song Vaanam Keezhe Vanthal Enna belong to?

The song Vaanam Keezhe Vanthal Enna is from the movie Thoongadhey Thambi Thoongadhey.

Who is the music director of Vaanam Keezhe Vanthal Enna?

The music for Vaanam Keezhe Vanthal Enna is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Vaanam Keezhe Vanthal Enna?

The lyrics for Vaanam Keezhe Vanthal Enna are penned by Vaali.

Who sang the Vaanam Keezhe Vanthal Enna song?

Vaanam Keezhe Vanthal Enna is sung by S. P. Balasubrahmanyam.

Related Songs