Tamil Lyrics

Tamizhan Padaichu song lyrics

Movie — Kolangal

Singer(s) — Mano, K. S. Chithra

Lyricist — Vaali

Music Director — Ilayaraja

Tamizhan Padaichu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
தமிழன் படச்சு வெச்ச மெட்டெடுத்து
வடக்கே திருடுகிறான்

பெண் :
ஒருத்தன் அரச்சு வெச்ச மாவெடுத்து
திரும்ப அரச்சிடுறான்

பெண் குழு :
பிரேக்கு ஷேக்கு ராப்பு எல்லாமே
நாம பாத்தாச்சு

ஆண் குழு :
ஒன்னா ரெண்டா நூறு நம்மாளு
நேத்து போட்டாச்சு

குழு :
தமிழன் படச்சு வெச்ச மெட்டெடுத்து
வடக்கே திருடுகிறான்
ஒருத்தன் அரச்சு வெச்ச மாவெடுத்து
திரும்ப அரச்சிடுறான்

பெண் :
காலம் இப்போ மாறிடுச்சு

பெண் குழு :
ஓ……ஹோ… ஹோ ஓஓ…

ஆண் :
மாறி என்ன ஆயிடுச்சு

ஆண் குழு :
ஓ… ஓ… ஓஹோ ஹோ…

பெண் :
பாட்டி போட்ட பஃப் ரவிக்க

பெண் குழு :
ஓ……ஹோ… ஹோ ஓஓ…

ஆண் :
ஃபேஷன் என்று வந்திடுச்சு

ஆண் குழு :
ஓ… ஓ… ஓஹோ ஹோ…

பெண் குழு :
பாட்டன் போட்ட பேன்ட் சட்ட
பேக்கி என்றாயாச்சு இந்நாளிலே

ஆண் குழு :
காமன் போட்ட பாணங்களே
ராக்கெட்டு என்றாச்சு இந்நாளிலே

குழு :
போடா போ எல்லாமே
நம்மாளு பாத்தாச்சுடா

பெண் :
தமிழன் படச்சு வெச்ச மெட்டெடுத்து
வடக்கே திருடுகிறான்

ஆண் :
ஒருத்தன் அரச்சு வெச்ச மாவெடுத்து
திரும்ப அரச்சிடுறான்

ஆண் :
சங்க கால பெண்கள் எல்லாம்

ஆண் குழு :
ஓ… ஓ… ஓஹோ ஹோ…

பெண் :
பந்தடிச்சுப் பார்த்ததெல்லாம்

பெண் குழு :
ஓ……ஹோ… ஹோ ஓஓ…

ஆண் :
வாலிபாலா ஆயிடுச்சு

ஆண் குழு :
ஓ… ஓ… ஓஹோ ஹோ…

பெண் :
பேரு மட்டும் மாறிடுச்சு

பெண் குழு :
ஓ……ஹோ… ஹோ ஓஓ…

ஆண் குழு :
அப்போ பாத்த கிட்டிப்புள்ளு
இப்போது கிரிக்கெட்டு என்றாச்சுது

பெண் குழு :
அப்பன் கால மல்லு யுத்தம்
இப்போது பாக்ஸிங்கு என்றாச்சுது

குழு :
போடா போ
எல்லாமே நம்மாளு பாத்தாச்சுடா

ஆண் :
தமிழன் படச்சு வெச்ச மெட்டெடுத்து
வடக்கே திருடுகிறான்

பெண் :
ஒருத்தன் அரச்சு வெச்ச மாவெடுத்து
திரும்ப அரச்சிடுறான்

பெண் குழு :
பிரேக்கு ஷேக்கு ராப்பு எல்லாமே
நாம பாத்தாச்சு

ஆண் குழு :
ஒன்னா ரெண்டா நூறு நம்மாளு
நேத்து போட்டாச்சு

குழு :
தமிழன் படச்சு வெச்ச மெட்டெடுத்து
வடக்கே திருடுகிறான்
ஒருத்தன் அரச்சு வெச்ச மாவெடுத்து
திரும்ப அரச்சிடுறான்

Tamizhan Padaichu - English Lyrics

Male :

Thamizhan padachu vecha metteduthu

Vadakkae thirudugiraan

Female :

Oruthan arachu vecha maaveduthu

Thirumba arachiduraan

Female Chorus

:

Break shake rap ellaamae

Naama paathaachu

Male Chorus :

Onnaa rendaa nooru nammaalu

Naethu pottaachu

Chorus :

Thamizhan padachu vecha metteduthu

Vadakkae thirudugiraan

Oruthan arachu vecha maaveduthu

Thirumba arachiduraan

Female :

Kaalam ippo maariduchu

Female Chorus :

O… ho… hoo ooo…

Male :

Maari enna aayiduchu

Male Chorus :

O… ho… ohoo ooo…

Female :

Paatti potta buff ravikka

Female Chorus :

O… ho… hoo ooo…

Male :

Fashion endru vandhiduchu

Male Chorus :

O… ho… ohoo ooo…

Female Chorus :

Paattan potta pant satta

Baggy endraayaachu innaalilae

Male Chorus :

Kaaman potta baanangalae

Rocket endraachu innaalilae

Chorus :

Podaa po ellaamae

Nammaalu paatthaachu daa

Female :

Thamizhan padachu vecha metteduthu

Vadakkae thirudugiraan

Male :

Oruthan arachu vecha maaveduthu

Thirumba arachiduraan

Male :

Sanga kaala pengal ellaam

Male Chorus :

O… ho… hoo ooo…

Female :

Pandhadichu paarthadhellaam

Female Chorus :

O… ho… ohoo ooo…

Male :

Volley ball ah aayiduchu

Male Chorus :

O… ho… hoo ooo…

Female :

Peru mattum maariduchu

Female Chorus :

O… ho…o hoo ooo…

Male Chorus :

Appo paatha kittippullu

Ippodhu cricket endraachudhu

Female Chorus :

Appan kaala mallu yutham

Ippodhu boxing endaachudhu

Chorus :

Podaa po ellaamae

Nammaalu paatthaachu daa

Male :

Thamizhan padachu vecha metteduthu

Vadakkae thirudugiraan

Female :

Oruthan arachu vecha maaveduthu

Thirumba arachiduraan

Female Chorus :

Break shake rap ellaamae

Naama paathaachu

Male Chorus :

Onnaa rendaa nooru nammaalu

Naethu pottaachu

Chorus :

Thamizhan padachu vecha metteduthu

Vadakkae thirudugiraan

Oruthan arachu vecha maaveduthu

Thirumba arachiduraan

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Tamizhan Padaichu

Which movie does the song Tamizhan Padaichu belong to?

The song Tamizhan Padaichu is from the movie Kolangal.

Who is the music director of Tamizhan Padaichu?

The music for Tamizhan Padaichu is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Tamizhan Padaichu?

The lyrics for Tamizhan Padaichu are penned by Vaali.

Who sang the Tamizhan Padaichu song?

Tamizhan Padaichu is sung by Mano, K. S. Chithra.

Related Songs

Movie — Kolangal

Music Director — Ilayaraja

Movie — Kolangal

Music Director — Ilayaraja

Movie — Kolangal

Music Director — Ilayaraja

Movie — Kolangal

Music Director — Ilayaraja

Movie — Kolangal

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja