Thaai Mugam (Amma Song) - தமிழ் பாடல் வரிகள்
தாய் முகம் பார்த்திட
ஏங்கிடும் ஓர் குழந்தையின்
பூ முகம் வாடிடுதே
பால் முகம் பார்த்தாடும்
நான் என மனம் ஒரு நொடி
கூவிட ஏங்குதே
ஆண் :
ஆராரிராரோ நீ இங்கு பாட
ஓடோடி வருவேன் நான் தூங்கிட
ஏதுஏதோ கதைகள் நீ சொல்லும் நேரம்
ஏதோ ஒரு கதையை கண் தேடுதே
ஆண் :
அம்மம்மா …என் அம்மா
இது எப்போதும் என சொல்லம்மா
எடுத்து நீ கொஞ்சும் என் கன்னங்களோ
இங்கு உன் கையை தேடுதே
எதிர்த்து நீ போகும்
உன் வலியின் பாதையில்
என் மனம் கல்லாக மாறுமோ
ஆண் :
தாய் முகம் தாய் முகம்
மாறிட பூ உலகினில்
மாறிடும் உன் முகமே
வாயென வாயென வாய் அது
கூக்குரல் இட்டு
கூப்பிடும் என் முகமே
Thaai Mugam (Amma Song) - English Lyrics
Music Director :
Yuvan Shankar Raja
Lyricist :
Rio Raj
Male :
Thaai mugam paarthida
Yengidum orr kulandhaiyin
Poo mugam vaadiduthae
Paal mugam paarthadhum
Naan ena manam oru nodi
Koovida yengiduthae
Male :
Aaraariraaroo nee ingu paada
Odoodi varuven naan thoongida
Yedhyedho kadhaigal nee sollum neram
Yedho oru kadhaiyai kann theduthae
Male :
Ammamma ..en ammaa
Idhu eppodhum ena sollamma
Eduthu nee konjum en kannangalo
Ingu un kaiyai theduthae
Edhirthu nee pogum
Un vazhiyin paadhaiyil
En manam kallaaga maarumoo
Male :
Thaai mugam thaai mugam
Maarida poo ulaginil
Maaridum un mugamae
Vaayena vaayena vaai adhu
Kookural ittu
Koopidum en mugamae