Thaaikku Thalaimagan - தமிழ் பாடல் வரிகள்
தாய்க்குத் தலைமகன்
தாயை மறந்தாலும்
தனிப்பாசம் கொண்டிருந்த தாய்
அவனை மறக்கவில்லை
ஆண் :
தாய்க்குத் தலைமகன் தான்
பிரிந்தான் என்றவுடன்
தாயும் பிரிந்து விட்டாள்
தனித் தெய்வமாகி விட்டாள்
ஆண் :
தெய்வமே எங்கள் திருவிளக்கே
குலத்தவரைக் காத்தருள்வாய் தாயே
காத்தருள்வாய் தாயே
Thaaikku Thalaimagan - English Lyrics
Male :
Thaaikku thalaimagan
Thaayai marandhaalum
Thanippaasam kondirundha
Thaai avanai marakkavillai
Male :
Thaaikku thalaimagan
Thaan pirindhaan endravudan
Thaayum pirindhu vittaal
Thani dheivamaagi vittaal
Male :
Dheivamae engal thiruvilakkae
Kulathavarai kaatharulvaai
Thaayae kaatharulvaai thaayae