Thaali Kattiya Thangakili - தமிழ் பாடல் வரிகள்
ஓஒஹ் ஓஹ் ஓ ஓ……..
ஆஅஹ் ஆஹ் ஆ…..ஆ……..
ஆண் :
தாலிக் கட்டிய தங்கக்கிளியே தள்ளிப் படுத்துக்கடி
ஈரத் துணிய போத்திக்கிட்டு எட்டிப் படுத்துக்கடி
காலை வரைக்கும் கண் விழிக்கும் வேலையில்லையடி
தீபம் கொறச்சு வைக்கணுமா தேவையில்லையடி
காஞ்சிபுரத்து சேலைய விட்டு காவிய கொஞ்சம் கட்டிக்கோடி….
பெண் :
தாலிக் கட்டிய தங்கக்கிளி நான் தள்ளிப் படுத்துக்கவா
ஈரத் துணிய போத்திக்கிட்டு எட்டிப் படுத்துக்கவா….
ஆண் :
கிளியே கிளியே உள்ளே ரத்தம் கொதிக்குதடி
மனசு இருந்தும் சொன்ன சொல்லு தடுக்குதடி
பெண் :
மல்லிகப்பூ வாடுதய்யா…….
மனசோ போராடுதய்யா……
ஆண் :
என்னமோ துள்ளுது என்னையே கிள்ளுது
பெண் :
சத்தியம் உள்ளது பத்தியம் நல்லது
ஆண் :
லட்சியம் கொல்லுது…
பெண் :
தாலிக் கட்டிய தங்கக்கிளி நான் தள்ளிப் படுத்துக்கவா
ஈரத் துணிய போத்திக்கிட்டு எட்டிப் படுத்துக்கவா..
பெண் :
தலைவா தலைவா இவள் பந்தி விரிப்பதில்ல
பருவம் தவிச்சா இவ முந்தி விரிப்பதில்ல
ஆண் :
குடிக்க பால் சொம்பிருக்கு குடிச்சா வீண் வம்பிருக்கு
பெண் :
தவிக்கும் செல்லய்யா தள்ளித்தான் நில்லய்யா
ஆண் :
லட்சியம் தொலைய இன்னிக்கு இல்லையா
பெண் :
பல்லவி சொல்லய்யா
ஆண் :
தாலிக் கட்டிய தங்கக்கிளியே தள்ளிப் படுத்துக்கடி
ஈரத் துணிய போத்திக்கிட்டு எட்டிப் படுத்துக்கடி
காலை வரைக்கும் கண் விழிக்கும் வேலையில்லையடி
தீபம் கொறச்சு வைக்கணுமா தேவையில்லையடி
காஞ்சிபுரத்து சேலைய விட்டு காவிய கொஞ்சம் கட்டிக்கோடி….
பெண் :
தாலிக் கட்டிய தங்கக்கிளி நான் தள்ளிப் படுத்துக்கவா
ஈரத் துணிய போத்திக்கிட்டு எட்டிப் படுத்துக்கவா
Thaali Kattiya Thangakili - English Lyrics
Male :
oooh ooh oo oo…..
Aaah aah aa…..aa…..
Male :
Thaali kattiya thangakiliyae thalli paduththukkadi
Eeraththuniya poththikittu etti paduththukkadi
Kaalai varaikkum kann vizhikkum velai illaiyadi
Dheepam korachchu vaikanumaa thevai illaiyadi
Kaanjipuraththu selaiya vittu kaaviya konjam kattikkodi
Female :
Thaali kattiya thangakkili naan thalli paduththukkavaa
Eerath thuniya poththikittu etti paduththukkavaa
Male :
Kiliyae kiliyae ullae raththam kodhikkuthadi
Manasu irunthum sonna sollu thadukkuthadi
Female :
Malligappoo vaaduthaiyaa
Manaso poraaduthaiyyaa
Male :
Ennamo thulluthu ennaiyae killuthu
Female :
Saththiyam ullathu paththiyam nallathu
Male :
Latchiyam kolluthu
Female :
Thaali kattiya thangakkili naan thalli paduththukkavaa
Eerath thuniya poththikittu etti paduththukkavaa
Female :
Thalaivaa thalaivaa ival pandhi virippathilla
Paruvam thavichchaa iva munthi virippathilla
Male :
Kudikka paal sombirunthaa kudichchaa veen vambirukku
Female :
Thavikkum sellaiyyaa thallithaan nillaiyaa
Male :
Latchiyam tholaiya innikku illaiyaa
Female :
Pallavi sollaiyaa