Thaedi Ennai Kaanave - தமிழ் பாடல் வரிகள்
தேடி என்னைக் காணவே
தெருவில் வந்த தெய்வமே
தேடி என்னைக் காணவே
தெருவில் வந்த தெய்வமே
தெருப் புழுதி போல
என் வாழ்க்கை போக
அர்த்தம் என வந்தாயோ
அன்னை என நின்றாயோ
ஆண் :
தேடி என்னைக் காணவே
தெருவில் வந்த தெய்வமே
ஆண் :
அன்புக்கென எனக்காரோ
எங்கும் அதைக் கண்டேனா
அன்னை முகத்தை அறிந்தாலும்
அன்பின் ஆழம் அறிவேனா
கள்ளம் இல்லா உள்ளம் தன்னை
காட்ட வந்த தெய்வமே
சொல் இழந்தே சோர்ந்து நின்றேன்
நல்ல வாக்குத் தா
ஆண் :
தேடி என்னைக் காணவே
தெருவில் வந்த தெய்வமே
தேடி என்னைக் காணவே
தெருவில் வந்த தெய்வமே…
Thaedi Ennai Kaanave - English Lyrics
Male :
Thaedi ennai kaanavae
Theruvil vandha dheivamae
Thaedi ennai kaanavae
Theruvil vandha dheivamae
Theru puzhudhi pola
En vaazhkkai poga
Artham ena vandhaayo
Annai ena nindraayo
Male :
Thaedi ennai kaanavae
Theruvil vandha dheivamae
Male :
Anbukkena enakkaaro
Engum adhai kandaenaa
Annai mugathai arindhaalum
Anbin aazham arivaenaa
Kallam illaa ullam thannai
Kaatta vandha dheivamae
Sol izhandhae sorndhu nindren
Nalla vaakku thaa
Male :
Thaedi ennai kaanavae
Theruvil vandha dheivamae
Thaedi ennai kaanavae
Theruvil vandha dheivamae