Tamil Lyrics

Thannandhaniye song lyrics

Movie — Oru Oorla

Singer(s) — Ilayaraja

Lyricist — Mu. Metha

Music Director — Ilayaraja

Thannandhaniye - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
தன்னந்தனி என்றிருந்தேன்
தாவி வந்த வெண்ணிலவே
பின்னிப் பின்னி கட்டிக் கொண்ட
பிஞ்சு இளம் பிறை நிலவே
அன்பின் அணைப்பில்
சொல்ல வார்த்தையும் இல்லாமல்
நான் வாடியே நின்றேனே
உந்தன் முகம் பார்த்தே
என் உள்ளம் தெளிந்தேனே
நீர் வரண்ட ஆறு என
நின்றிருந்த என் வாழ்வில்
கங்கை என வந்தவளே
கண்ணில் நீரை தந்தவளே
உந்தன் எதிர் காலம் தானே
எந்தனுக்காதாரம்
இனி வந்திடும் முன்னேற்றம்
இனி வந்திடும் முன்னேற்றம்

ஆண் :
தன்னந்தனி என்றிருந்தேன்
தாவி வந்த வெண்ணிலவே
அன்பின் அணைப்பில்
சொல்ல வார்த்தையும் இல்லாமல்
நான் வாடியே நின்றேனே

ஆண் :
அல்லி மகராணியை உனக்கு
ஏவலுக்கென்று வைப்பேனே
ஆரவல்லி சூரவல்லி
காவல் வைத்து பார்ப்பேனே
ஊர்வசியும் மேனகையும்
சேர்ந்து உந்தன் தோழிகளாய்
உன்னுடைய ஊர்வலத்தில்
முன்னால் வரக் காண்பேனே

ஆண் :
நட்சத்திர பூக்களினை
ஆகாயமும் உன் மேலே
நாள் தோறும் தூவி இசை
பாடுவதை நான் கேட்பேன்
இனி இது தானே எனது அன்பின்
சாட்சியமாகுமம்மா
இது நிச்சயம் நிச்சயமா
இது நிச்சயம் நிச்சயமா

ஆண் :
தன்னந்தனி என்றிருந்தேன்
தாவி வந்த வெண்ணிலவே
அன்பின் அணைப்பில்
சொல்ல வார்த்தையும் இல்லாமல்
நான் வாடியே நின்றேனே

ஆண் :
வைர மணித் தேரில் உன்னை
காணும் ஆசை கொண்டேனே
வான வில்லில் தேரணங்கள்
வாசல் தன்னில் வைப்பேனே
சின்ன மகராணிக்கொரு
தங்க வண்ண பல்லாக்கு
சிந்து நதி போலே இங்கு
பாடும் உந்தன் மேலாக்கு

ஆண் :
வெற்றுக் கையில் என்ன முழம்
என்று என்னை கேட்காதே
எப்படியும் என் கனவை
உண்மை எனப் பார்ப்பாயே
இனி அது தானே எந்தன் வாழ்வின்
லட்சியம் ஆகுமம்மா
இது சத்திய வார்த்தையம்மா
இது சத்திய வார்த்தையம்மா

ஆண் :
தன்னந்தனி என்றிருந்தேன்
தாவி வந்த வெண்ணிலவே
அன்பின் அணைப்பில்
சொல்ல வார்த்தையும் இல்லாமல்
நான் வாடியே நின்றேனே…

Thannandhaniye - English Lyrics

Male :

Thannandhani endrirundhen

Thaavi vandha vennilavae

Pinni pinni katti konda

Pinju ilam pirai nilavae

Anbin anaippil

Solla vaarthaiyum illaamal

Naan vaadiyae nindrenae

Undhan mugam paarthae

En ullam thelindhenae

Neer varanda aaru yena

Nindrirundha en vaazhvil

Gangai yena vandhavalae

Kannil neerai thandhavalae

Undhan edhir kaalam thaanae

Endhanukkaadhaaram

Ini vandhidum munnaettram

Ini vandhidum munnaettram

Male :

Thannandhani endrirundhen

Thaavi vandha vennilavae

Anbin anaippil

Solla vaarthaiyum illaamal

Naan vaadiyae nindrenae

Male :

Alli magaraaniyai unakku

Yaevalukkendru vaippenae

Aaravalli sooravalli

Kaaval vaithu paarppenae

Oorvasiyum maenagaiyum

Saerndhu undhan thozhigalaai

Unnudaiya oorvalathil

Munnaa vara kaanbenae

Male :

Natchathira pookkalinai

Aagaayamum un melae

Naal thorum thoovi isai

Paaduvadhai naan kaetppen

Ini idhu thaanae enadhu anbin

Saatchiyamaagumammaa

Idhu nichayam nichayamaa

Idhu nichayam nichayamaa

Male :

Thannandhani endrirundhen

Thaavi vandha vennilavae

Anbin anaippil

Solla vaarthaiyum illaamal

Naan vaadiyae nindrenae

Male :

Vaira mani thaeril unnai

Kaanum aasai kondenae

Vaana villil thoranangal

Vaasal thannil vaippenae

Chinna magaraanikkoru

Thanga vanna pallaakku

Sindhu nadhi polae ingu

Paadum undhan melaakku

Male :

Vettru kaiyil enna muzham

Endru ennai kaetkaadhae

Eppadiyum en kanavai

Unamai ena paarpaayae

Ini adhu thaanae endhan vaazhvin

Latchiyam aagumammaa

Idhu sathiya vaarthaiyammaa

Idhu sathiya vaarthaiyammaa

Male :

Thannandhani endrirundhen

Thaavi vandha vennilavae

Anbin anaippil

Solla vaarthaiyum illaamal

Naan vaadiyae nindrenae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Thannandhaniye

Which movie does the song Thannandhaniye belong to?

The song Thannandhaniye is from the movie Oru Oorla.

Who is the music director of Thannandhaniye?

The music for Thannandhaniye is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Thannandhaniye?

The lyrics for Thannandhaniye are penned by Mu. Metha.

Who sang the Thannandhaniye song?

Thannandhaniye is sung by Ilayaraja.

Related Songs

Movie — Oru Oorla

Music Director — Ilayaraja

Movie — Oru Oorla

Music Director — Ilayaraja

Movie — Oru Oorla

Music Director — Ilayaraja

Movie — Oru Oorla

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja